"சிறீரங்கப்பட்டணக் கோட்டை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

481 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
 
{{unreferenced}}
{{Infobox Military Structure
|name = Srirangapatna Fort
|map_type = India Karnataka
|map_size = 270
|map_caption = கர்நாடகா மாநிலத்தில் ஸ்ரீரங்கப்பட்டினம் கோட்டையின் அமைவிடம்
|map_caption =
|type = [[கோட்டை]]s
|coordinates = {{coord|12.425|76.676|type:landmark|display=inline}}
|code =
|condition =
|open_to_public =
|controlledby = Banglore Circle of the [[இந்தியத் தொல்லியல் ஆய்வகம்]]
|garrison =
|current_commander =
|caption2 =
}}
'''சிறீரங்கப் பட்டணக் கோட்டை''' இந்தியாவின் [[கர்நாடகம்| கர்நாடக மாநிலம்]], [[மாண்டியா மாவட்டம்]], சிறீரங்கப் பட்டணத்தில் அமைந்துள்ள கோட்டையாகும். '''[[திப்பு சுல்தான்]]''' ([[நவம்பர் 20]], [[1750]], தேவனாகள்ளி – [[மே 4]], [[1799]], [[ஸ்ரீரங்கப்பட்டணம்]]), மைசூரின் புலி என அழைக்கப்பட்டவர். 1782 ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டுவரை [[மைசூர் அரசு|மைசூரின் அரசை]] ஆண்ட கோட்டை இங்குள்ளது. காவிரி ஆறு இக்கோட்டையின் வட மேற்கில் இரு ஆறாகப் பிரிந்து '''சிறீரங்கப் பட்டினம் கோட்டை''' சுற்றி வளைத்துக் கொண்டு தென் கிழக்கில் ஒன்று சேரும் இடம் வரை ஆற்றங்கரையில் சுமார் ஏழு அடி அகலமுள்ள சுவர்களால் கட்டப்பட்டுள்ளது.<ref>[http://www.mysoretourism.org.in/srirangapatna-fort-tipus-fort-mysore Srirangapatna Fort]</ref> ஆங்கிலேயருடன் நடந்த இந்திய சுதந்திரப் போரில் ஆங்கிலேயப் படையால் சூரையாடப்பட்டு, இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.
 
== அமைவிடம் ==
* [http://wikimapia.org/#lang=en&lat=12.423207&lon=76.682982&z=15&m=b விக்கி மேப்பியாவில் சிறீரங்கப் பட்டினம் கோட்டை அமைவிடம்]
 
==மேற்கோள்கள்==
<references/>
 
== வெளி இணைப்புகள் ==
{{Commons category|Srirangapatna Fort}}
*[https://www.youtube.com/watch?v=5WztjYQOHmY Fort Srirangapatna - காணொளி ]
*[https://www.youtube.com/watch?v=KFbfAJRzDIs Shrirangapattana & Tipu Sultan's Fort- காணொளி]
 
{{coord|12.425|76.676|type:landmark_region:IN|display=title}}
 
{{இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கம்}}
{{இந்தியாவிலுள்ள கோட்டைகள்}}
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2432645" இருந்து மீள்விக்கப்பட்டது