"பழமொழி நானூறு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,176 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  15 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''பழமொழி நானூறு''' நாலடியால் அமைந்த நானூறு பாடல்களைக் கொண்டது. [[சங்கம் மருவிய காலம்|சங்கம் மருவிய காலத்]] தமிழ் நூல் தொகுப்பான [[பதினெண் கீழ்க்கணக்கு]] நூல்களுள் ஒன்றான இது மூன்றுறையர் என்னும் [[சமண சமயம்|சமண]] முனிவரால் இயற்றப்பட்டது. இதன் ஒவ்வொரு பாட்டிலும் ஒரு [[பழமொழி]] சார்ந்த நீதி கூறப்படுவதால் பழமொழி நானூறு என்ற பெயர் பெற்றுள்ளது.
 
==உள்ளடக்கம்==
 
இந்நூலில் 34 தலப்புகளின் கீழ் பாடல்கள் அமைந்துள்ளன. அத் தலைப்புக்களும் அவற்றின் கீழ் வரும் பாடல்களின் எண்ணிக்கைகளும் கீழே தரபட்டுள்ளன.
 
# கல்வி (10)
# கல்லாதார் (6)
# அவையறிதல் (9)
# அறிவுடைமை (8)
# ஒழுக்கம் (9)
# இன்னா செய்யாமை (8)
# வெகுளாமை (9)
# பெரியாரைப் பிழையாமை (5)
# புகழ்தலின் கூறுபாடு (4)
# சான்றோர் இயல்பு (12)
# சான்றோர் செய்கை (9)
# கீழ்மக்கள் இயல்பு (17)
# கீழ்மக்கள் செய்கை (17)
# நட்பின் இயல்பு (10)
# நட்பில் விலக்கு (8)
# பிறர் இயல்பைக் குறிப்பால் உணர்தல் (7)
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/24327" இருந்து மீள்விக்கப்பட்டது