இம்மானுவேல் காந்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 17:
| signature = Immanuel Kant signature.svg
}}
'''இம்மானுவேல் கண்ட்''' <ref>[http://dictionary.reference.com/browse/kant "Kant"]. ''[[Random House Webster's Unabridged Dictionary]]''.</ref> (''Immanuel Kant'', [[ஏப்ரல் 22]], [[1724]] – [[பெப்ரவரி 12]], [[1804]]) [[ஜெர்மனி]]யைச் சேர்ந்த ஒரு [[மெய்யியல்|மெய்யியலாளர்]] ஆவார். இவர் கிழக்குப் [[பிரஷ்யா]]வின், [[கோனிக்ஸ்பர்க்]] (இன்றைய [[ரஷ்யா]]விலுள்ள கலினின்கிராட்) என்னும் இடத்தைச் சேர்ந்தவர். [[ஐரோப்பா|ஐரோப்பிய]] தத்துவவியலாளரான இவர் நவீன தத்துவவியலின் செல்வாக்கு மிக்க சிந்தனையாளராகக் கருதப்படுகிறார்.<ref>{{cite web|title=Immanuel Kant|url=http://plato.stanford.edu/entries/kant/|publisher=Stanford Encyclopedia of Philosophy|accessdate=6 October 2015|date=20 May 2010}}</ref> மனித மனமானது, மனித அனுபவத்தின் கட்டமைப்பை உருவாக்குகிறது என்று கண்ட் வாதிட்டார். இக்காரணமே அறநெறிக்கு ஆதாரமாக இருக்கிறது. இது பற்றற்ற தீர்ப்புப் புலத்திலிருந்து அழகுணர்வு தோன்றுகிறது. அந்த இரடவெளி மற்றும் நேரம் நம்முடைய உணர்திறன் வடிவங்கள், மற்றும் உலகம் "அதுவே" என்ற நம் கருத்துகள் சுயாதீனமாக உள்ளது. பழைய நம்பிக்கையான சூரியன் பூமியைச் சுற்றி வருவதாகக் கூறும் கோபர்நிக்கசின் புவிமைய தத்துவத்தை "கோப்பர்நிக்கன் புரட்சியை" தமக்குள்ளாக கண்ட் ஏற்படுத்திக் கொண்டார். அவரது நம்பிக்கைகள் சமகால தத்துவத்தில், முக்கியமாக மாய உருத்திரிபு, ஒளிர்வுக் கோட்பாடு, நெறிமுறைகள், அரசியல் கோட்பாடு மற்றும் அழகுணர்ச்சி ஆகியவற்றின் மீது பெரும் செல்வாக்கு செலுத்துகின்றன. <ref>Georg Wilhelm Friedrich Hegel, ''Natural Law: The Scientific Ways of Treating Natural Law, Its Place in Moral Philosophy, and Its Relation to the Positive Sciences.'' trans. T. M. Knox. Philadelphia, PA: University of Pennsylvania Press, 1975. Hegel's mature view and his concept of "ethical life" is elaborated in his ''Philosophy of Right.'' Hegel, ''Philosophy of Right.'' trans. T. M. Knox. Oxford University Press, 1967.</ref>
 
 
== வரலாறு ==
வரி 24 ⟶ 23:
[[படிமம்:Immanuelkant.JPG|thumb|பிரேசிலில் உள்ள சிலை]]
 
எமானுவேல் (''Emanuel'') என்னும் பெயரில் ஞானஸ்நானம் செய்யப்பட்ட இவர் [[ஹீப்ரூ மொழி]]யைக் கற்ற பின்னர் தனது பெயரை இம்மானுவேல் (Immanuel) என மாற்றிக்கொண்டார். இவரது பெற்றோர்களுக்கு ஒன்பது [[பிள்ளை]]களில் நான்காவதாக 1724 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். தனது முழு வாழ்க்கைக் காலத்தையும், அவருடைய சொந்த நகரமும், அக்காலக் கிழக்குப் பிரஷ்யாவின் தலைநகரமுமான கொனிக்ஸ்பர்க்கிலும் அதை அண்டிய பகுதிகளிலுமே கழித்தார். இவருடைய [[தந்தை]]யார் ஜொஹான் ஜார்ஜ் கண்ட் (Johann Georg Kant) ஜெர்மனியின் வட கோடியில் அமைந்திருந்த [[மெமெல்]] என்னும் இடத்தைச் சேர்ந்தஒரு [[கைப்பணி]]யாளர். இவரது [[குடும்பம்]] கடுமையான மதப் பற்றுக் கொண்டது. இவர் கற்ற கல்வி, கண்டிப்பான, ஒழுக்கம் சார்ந்தது, [[கணிதம்]], [[அறிவியல்]] என்பவற்றுக்கும் மேலாக [[இலத்தீன்]], [[சமயம்|சமயக்]] கல்வி என்பவற்றுக்கே கூடுதல் அழுத்தம் கொடுத்தது. <ref>Robert Pippin's ''Hegel's Idealism'' (Cambridge: Cambridge University Press, 1989) emphasizes the continuity of Hegel's concerns with Kant's. Robert Wallace, ''Hegel's Philosophy of Reality, Freedom, and God'' (Cambridge: Cambridge University Press, 2005) explains how Hegel's ''Science of Logic'' defends Kant's idea of freedom as going beyond finite "inclinations", contra skeptics such as David Hume.</ref>
 
 
=== இளமைக்காலம் ===
கண்ட், [[1740]] ஆம் ஆண்டில், தனது 16 ஆவது வயதில், கொனிக்ஸ்பர்க் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார்.<ref>''The American International Encyclopedia'' (New York: J.J. Little & Ives, 1954), Vol. IX.</ref> அங்கே, ஒரு பகுத்தறிவுவாதியான மார்ட்டின் நட்சென் என்பவரின் கீழ், [[கொட்பிரைட் லீப்னிஸ்|லீப்னிஸ்]], [[கிறிஸ்ட்டியன் வோல்ஃப்|வோல்ஃப்]] ஆகியோருடைய தத்துவங்களைக் கற்றார். [[பிரித்தானியா|பிரித்தானியத்]] தத்துவவியலினதும், அறிவியலினதும் வளர்ச்சி குறித்தும் அறிந்திருந்த மார்ட்டின், [[நியூட்டன்|நியூட்டனுடைய]] [[கணிதம்]] சார்ந்த [[இயற்பியல்|இயற்பியலை]] காண்ட்டுக்கு அறிமுகப்படுத்தினார். [[1746]] ஆம் ஆண்டில் இவரது தந்தை இறக்கவே இவரது கல்வியும் தடைப்பட்டது. கோனிக்ஸ்பர்க்கைச் சுற்றியிருந்த சிறிய நகரங்களில் இவர் தனிப்பட்ட முறையில் கல்வி கற்பித்து வந்தார். அத்துடன் தனது ஆய்வுகளையும் தொடர்ந்தார். இவரது முதலாவது தத்துவ நூல் (''Thoughts on the True Estimation of Living Forces'') [[1749]] ஆம் ஆண்டில் வெளிவந்தது. பின்னர் பல அறிவியல் தலைப்புக்களில் மேலும் பல நூல்களை வெளியிட்ட அவர், [[1755]] ஆம் ஆண்டில் பல்கலைக் கழக விரிவுரையாளர் ஆனார். அறிவியல் தொடர்பாகவும் தனது வாழ்நாள் முழுவதும் ஓரளவு எழுதி வந்தாராயினும், அக்காலத்தில் இருந்து, காண்ட் கூடுதலாகத் தத்துவம் சார்ந்த விடயங்களிலேயே கூடுதல் கவனம் செலுத்தினார். தொடராகப் பல முக்கிய ஆக்கங்களை அவர் இக்காலத்தில் வெளியிட்டார்.<ref name=iep>{{cite web|title=Immanuel Kant: Metaphysics|url=http://www.iep.utm.edu/kantmeta/|website=Internet Encyclopedia of Philosophy|accessdate=6 February 2015}}</ref>
 
== தத்துவங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இம்மானுவேல்_காந்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது