"கோட்பிரீட் லைப்னிட்ஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

279 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
உ. தி + இலைபுநிட்சு என தமிழ்முறைப்படி பெயரை வழங்கல்
(உ. தி + இலைபுநிட்சு என தமிழ்முறைப்படி பெயரை வழங்கல்)
[[படிமம்:Gottfried Wilhelm von Leibniz.jpg|thumb|200px|லீப்னிஸ்]]
 
'''கோட்பிரீட்கோட்பிரீடு லைப்னிட்ஸ்இலைபுனிட்சு''' அல்லது '''கோட்பிறைட்கோட்பிரீடு வில்ஹெல்ம்வில்கெலம் லீப்னிஸ்இலைபுனிட்சு,''' (Gottfried Wilhelm Leibniz) (1646 - 1716) ஒரு ஜெர்மனிய[[இடாய்ச்சுலாந்து| இடாய்ச்சுலாந்திய]] மெய்யியலாளராவார். இவரின் பெயரை '''இலீபுநிட்சு''' என்றும் சொல்வார்கள் [[மெய்யியல்|மெய்யியலின்]] வரலாற்றிலும் [[கணிதம்|கணித]] வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க இடம் வகிக்கும் இவர் பல்துறை அறிவு கொண்டவர். இவர் பெரும்பாலும், [[இலத்தீன்]] மற்றும் [[பிரெஞ்சு]] மொழிகளிலேயே எழுதியுள்ளார்.
 
[[சட்டம்]], [[தத்துவவியல்|தத்துவம்]] ஆகியவற்றைக் கற்ற லீப்னிஸ்இலைபுனிட்சு, இரண்டு ஜெர்மன்இடாய்ச்சுலாந்து நாட்டுப் [[பிரபு]]க்கள் குடும்பங்களில் பல விதமான பணிகளையும் செய்யும் ஒருவராக இருந்தார். இக் குடும்பங்களில் ஒன்று இவர் பணி புரியும் காலத்திலேயே [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] அரச குடும்பம் ஆகியது. அக் காலத்தில் லீப்னிஸ்இலைபுநிட்சு ஐரோப்பிய அரசியலிலும், இராஜஅரசத் தந்திரத் துறையிலும், பெரும் பங்கு வகித்தார். அத்துடன், தத்துவவியலின் வரலாற்றிலும், [[கணிதம்|கணித]] வரலாற்றிலும், இதே போன்ற பெரும் பங்கு இவருக்கு உண்டு. [[ஐசாக் நியூட்டன்|நியூட்டனுக்குப்]] புறம்பாகவேறாக இவரும் நுண்கணிதத்தைக் (Calculus) கண்டு பிடித்தார். இதில் இவரது குறியீடுகளே இன்றுவரை பயன்பாட்டில் உள்ளன.
{{stub}}
 
21,291

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2432821" இருந்து மீள்விக்கப்பட்டது