அல்சீரியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Seraidi-Annaba.jpg" நீக்கம், அப்படிமத்தை Christian Ferrer பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். கா...
வரிசை 96:
image:Les Aiguades.jpg|பெய்யாயா கடற்காட்சி
image:Djanet, Tassili.jpg|[[தாசிலி]] இன்'ஏஜெர்.
image:Seraidi-Annaba.jpg| எடௌவ் தேசியப் பூங்கா, [[அன்னாபா]]
</gallery>
அல்ஜீரியா ஆப்பிரிக்கா, அரபு உலம், மத்திய தரைக்கடல் போன்ற பகுதிகளில் மிகப்பெரிய நாடாகும். தெற்கு அல்சீரியாவின் பெரும்பகுதி [[சகாரா|சகாராப் பாலைவனம்]] ஆகும். வடக்கில் அவுரெசு, நெமெம்ச்சா மலைகள் உள்ளன. இந்த மலைகளில் மிக உயரமான சிகரமாக தகாத் மலை (3,003 மீ) உள்ளது. அவுஸ் மற்றும் நெமெம்பாவின் பரந்த மலைத்தொடர்கள் வடகிழக்கு அல்ஜீரியா முழுவதும் பரவியுள்ளது, இது துனிசியாவின் எல்லையாக வரையறுக்கப்பட்டுள்ளது. கடலோரப் பகுதியின் பெரும்பாலான பகுதி மலைப்பகுதியாகும், நாட்டில் ஒரு சில இயற்கை துறைமுகங்கள் உள்ளன. கடற்கரையிலிருந்து டெல் அட்லஸ் வரையிலான பகுதி வளமானது. டெல் அட்லஸின் தெற்கே சஹரன் அட்லஸுடன் வரையிலான பகுதிகள் புல்வெளி நிலமாகும்; இதற்கும்  தெற்கே தெற்கே சஹாரா பாலைவனம் உள்ளது. <ref name=LOC>{{cite web|last=Metz |first=Helen Chapin |title=Algeria : a country study |url=http://lcweb2.loc.gov/frd/cs/dztoc.html |publisher=United States Library of Congress |accessdate=18 May 2013 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20130115052428/http://lcweb2.loc.gov/frd/cs/dztoc.html |archivedate=15 January 2013 }}</ref>
"https://ta.wikipedia.org/wiki/அல்சீரியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது