அக்டோபர் 26: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[740]] -– [[ரோமப் பேரரசு|ரோமப் பேரரசின்]] [[கொன்ஸ்டண்டீனபோல்கான்ஸ்டண்டினோபில்]] நகரில் இடம்பெற்ற [[நிலநடுக்கம்]] பலத்த உயிர்ச் சேதத்தை உண்டுபண்ணியது.
*[[1341]] – [[பைசாந்தியப் பேரரசு|பைசாந்திய]] உள்நாட்டுப் போர் (1341–47) ஆரம்பமானது.
* [[1640]] - [[ஸ்கொட்லாந்து]]க்கும் [[இங்கிலாந்து]] [[இங்கிலாந்தின் முதலாம் சார்ல்ஸ்|முதலாம் சார்ல்ஸ்]] மன்னனுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
*[[1520]] – [[புனித உரோமைப் பேரரசு|புனித உரோமை]]யின் பேரரசராக ஐந்தாம் சார்லசு முடிசூடினார்.
* [[1776]] - [[அமெரிக்கப் புரட்சி]]க்கு ஆதரவு திரட்டும் நோக்கில் [[பெஞ்சமின் பிராங்கிளின்]] [[பிரான்ஸ்]] புறப்பட்டார்.
* [[1640]] -– [[ஸ்கொட்லாந்துஇசுக்கொட்லாந்து]]க்கும் [[இங்கிலாந்து]] [[இங்கிலாந்தின் முதலாம் சார்ல்ஸ்சார்லசு|முதலாம் சார்ல்ஸ்சார்லசு]] மன்னனுக்கும் இடையில் அமைதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதுகையெழுத்திடப்பட்டது.
* [[1859]] - [[வடக்கு]] [[வேல்ஸ்|வேல்சில்]] றோயல் சார்ட்டர் என்ற கப்பல் கவிழ்ந்ததில் 459 பேர் இறந்தனர்.
* [[1776]] -– [[அமெரிக்கப் புரட்சி]]க்கு ஆதரவு திரட்டும் நோக்கில் [[பெஞ்சமின் பிராங்கிளின்]] [[பிரான்ஸ்பிரான்சு]] புறப்பட்டார்.
* [[1876]] - [[இந்தியா]]வுக்கும் [[இலங்கை]]க்கும் இடையே [[தொடருந்து]] சேவையை ஆரம்பிப்பதற்கான முடிவு [[பிரித்தானியப் பேரரசு|பிரித்தானிய]] அரசரால் எடுக்கப்பட்டது.
* [[1859]] -– [[வடக்கு]] [[வேல்ஸ்|வேல்சில்]] றோயல் சார்ட்டர் என்ற கப்பல் கவிழ்ந்ததில்மூழ்கியதில் 459 பேர் இறந்தனர்.
* [[1905]] - [[நோர்வே]], [[சுவீடன்|சுவீடனி]]டம் இருந்து விடுதலை அடைந்தது.
*[[1863]] – உலகின் மிகப் பழமையான [[காற்பந்துச் சங்கம்]] இலண்டனில் அமைக்கப்பட்டது.
* [[1917]] - [[முதலாம் உலகப் போர்]]: [[இத்தாலி]] ''கபொரேட்டொ'' என்ற இடத்தில் [[ஜேர்மனி]] மற்றும் [[ஆஸ்திரியா]] நாடுகளுடன் மோதி கடும் தோல்வியைச் சந்தித்தது.
* [[1876]] -– [[இந்தியா]]வுக்கும் [[இலங்கை]]க்கும் இடையே [[தொடருந்து]] சேவையை ஆரம்பிப்பதற்கான முடிவு [[பிரித்தானியப் பேரரசு|பிரித்தானிய]] அரசரால் எடுக்கப்பட்டது.
* [[1917]] - [[முதலாம் உலகப் போர்]]: [[பிரேசில்]] போரில் குதித்தது.
*[[1905]] – [[நோர்வே]] பிரிந்து சென்றதை [[சுவீடன்]] அங்கீகரித்தது.
* [[1942]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[சான்டா குரூஸ் தீவுகள்|சான்டா குரூஸ் தீவுகளில்]] இரண்டு [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] வான்படைக் கப்பல்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
*[[1909]] – [[சப்பான்|சப்பானின்]] பிரதமர் ஈட்டோ இரொபூமி [[மஞ்சூரியா]], [[கார்பின்]] தொடருந்து நிலையத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
* [[1947]] - [[காஷ்மீர்]] மகாராஜா [[இந்தியா]]வுடன் காஷ்மீரை இணைக்கச் சம்மதித்தார்.
* [[1917]] -– [[முதலாம் உலகப் போர்]]: [[இத்தாலி]] ''கபொரேட்டொ'' என்ற இடத்தில் [[ஜேர்மனிசெருமனி]] மற்றும் [[ஆஸ்திரியா]] நாடுகளுடன் மோதி கடும் தோல்வியைச் சந்தித்தது.
* [[1947]] - [[ஈராக்]]கிலிருந்து [[பிரித்தானியா|பிரித்தானிய]] இராணுவம் வெளியேறியது.
* [[1917]] -– [[முதலாம் உலகப் போர்]]: [[பிரேசில்]] [[மைய சக்திகள்|மைய நாடுகளுக்கு]] எதிராகப் போரில் குதித்ததுஇறங்கியது.
* [[1955]] - [[ஆஸ்திரியா]]வில் கடைசி [[இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்|கூட்டுப்படைகள்]] வெளியேறின. ஆஸ்திரியா அணிசேரா நாடாக தன்னை அறிவித்தது.
*[[1936]] – முதலாவது [[மின்னியற்றி]] [[ஊவர் அணை]]யில் முழுமையாக இயங்கியது.
* [[1956]] - [[ரஷ்யா|ரஷ்ய]] இராணுவம் [[ஹங்கேரி]]யை முற்றுகையிட்டது
* [[1942]] -– [[இரண்டாம் உலகப் போர்]]: [[சான்டா குரூஸ் தீவுகள்|சான்டா குரூஸ் தீவுகளில்]] இரண்டு [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]] வான்படைக் கப்பல்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
* [[1977]] - [[பெரியம்மை]] நோய் தாக்கிய கடைசி நோயாளி [[சோமாலியா]]வில் அடையாளம் காணப்பட்டார். [[உலக சுகாதார அமைப்பு]] இந்நாளை பெரியம்மையின் கடைசி நாளாக அறிவித்தது.
* [[1947]] -– [[ஜம்மு காஷ்மீர் இராச்சியம்|சம்மு-காசுமீர்]] மகாராஜா [[இந்தியா]]வுடன் காஷ்மீரைதனது இராச்சியத்தை இணைக்கச் சம்மதித்தார்.
* [[1979]] - [[தென் கொரியா]] அதிபர் [[பார்க் சோங்-ஹீ]] இராணுவத் தளபதி கிம் ஜே-கியூ என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
* [[1947]] -– [[ஈராக்]]கிலிருந்து [[பிரித்தானியா|பிரித்தானிய]] இராணுவம் வெளியேறியது.
* [[1984]] - "பேபி ஃபே" (''Baby Fae'') [[பபூன்]] என்ற மனிதக் குரங்கிலிருந்து இருதய மாற்றைப் பெற்று 21 நாட்கள் உயிர் வாழ்ந்தது.
* [[1955]] -– [[ஆஸ்திரியா]]வில் கடைசி [[இரண்டாம் உலகப் போரின் நேச நாடுகள்|கூட்டுப்படைகள்]] வெளியேறின. ஆஸ்திரியா அணிசேரா[[நடுநிலை நாடு|நிரந்தர நடுநிலை]] நாடாக தன்னை அறிவித்தது.
* [[1994]] - [[ஜோர்தான்]] மற்றும் [[இஸ்ரேல்]] அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.
* [[1956]] -– [[ரஷ்யாஉருசியா|ரஷ்யஉருசிய]] இராணுவம் [[ஹங்கேரி]]யை முற்றுகையிட்டது
* [[1994]] - [[பேர்மாவின் கடைசித் தேற்றம்]] அண்ட்ரூ வைல்ஸ் என்பவரால் நிறுவப்பட்டது என அறிவிக்கப்பட்டது.
*[[1958]] – பான் அமெரிக்கன் ஏர்வேய்சு [[போயிங் 707]] இன் முதலாவது வணிகரீதியான பறப்பை நியூயோர்க் முதல் பாரிசு வரை மேற்கொண்டது.
* [[1995]] - [[இஸ்லாம்|இஸ்லாமிய]] ஜிகாட் தலைவர் ஃபாதி ஷிக்காகி என்பவர் [[மோல்டா]]வில் உள்ள விடுதி ஒன்றில் [[மொசார்ட்]] அமைப்பினரால் கொல்லப்பட்டார்.
*[[1967]] – [[முகம்மத் ரிசா ஷா பஹ்லவி]] [[ஈரான்|ஈரானின்]] பேரரசராகத் தன்னை அறிவித்து, பேரரசியாக தனது மனைவி ஃபாராவுக்கு முடிசூட்டினார்.
* [[2000]] - [[ஐவரி கோஸ்ட்]]டின் அதிபர் ரொபேர்ட் கூயெய் பதவியிறக்கப்பட்டு லோரெண்ட் குபாக்போ என்பவர் அதிபரானார்.
*[[1968]] – [[சோவியத் ஒன்றியம்|சோவியத்]] [[விண்ணோடி]] கியோர்கி பெரிகவோய் [[சோயூஸ் திட்டம்|சோயூசு 3]] விண்கலத்தில் நான்கு-நாள் பயணத்தை ஆரம்பித்தார்.
* [[2001]] - [[ஐக்கிய அமெரிக்கா]] "அமெரிக்க தேசப் பற்று சட்டத்தை" நிறைவேற்றியது.
* [[1977]] -– [[பெரியம்மை]] நோய் தாக்கிய கடைசி நோயாளி [[சோமாலியா]]வில் அடையாளம் காணப்பட்டார். [[உலக சுகாதார அமைப்பு]] இந்நாளை பெரியம்மையின் கடைசி நாளாக அறிவித்தது.
* [[2002]] - [[மொஸ்கோ]]வில் நாடக மாளிகை ஒன்றில் [[செச்னியா]] தீவிரவாதிகள் மூன்று நாட்களாகப் பிடித்து வைத்திருந்த பணயக் கைதிகள் விவகாரம் முடிவுக்கு வந்தது. 150 பணயக் கைதிகளும் 50 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
* [[1979]] -– [[தென் கொரியா]] அதிபர்அரசுத்தலைவர் [[பார்க் சோங்-ஹீ]] இராணுவத் தளபதி கிம் ஜே-கியூ என்பவனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
* [[2003]] - [[கலிபோர்னியா]]வில் இடம்பெற்ற [[நெருப்பு|தீ]]யில் 15 பேர் கொல்லப்பட்டு 250,000 [[ஏக்கர்]], மற்றும் 2,200 வீடுகள் [[சான் டியேகோ]] நகரில் அழிந்தன.
* [[1984]] -– "பேபி ஃபே" (''Baby Fae'') [[பபூன்]] என்ற மனிதக் குரங்கிலிருந்து இருதய மாற்றைப் பெற்று 21 நாட்கள் உயிர் வாழ்ந்தது.
*[[1985]] – ஆத்திரேலிய அரசு [[ஊலூரூ]]வின் உரிமையை உள்ளூர் பழங்குடியினரிடம் கையளித்தது.
* [[1994]] -– [[ஜோர்தான்]] மற்றும் [[இஸ்ரேல்]] அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.
* [[1994]] -– [[பேர்மாவின்பெர்மாவின் கடைசித் தேற்றம்]] அண்ட்ரூ வைல்ஸ் என்பவரால் நிறுவப்பட்டது என அறிவிக்கப்பட்டது.
* [[1995]] – [[இசுரேல்-பாலத்தீனப் பிணக்கு]]: [[இஸ்லாம்இசுலாம்|இஸ்லாமியஇசுலாமிய]] ஜிகாட் தலைவர் ஃபாதி ஷிக்காகி என்பவர் [[மோல்டா]]வில் உள்ள விடுதி ஒன்றில் [[மொசார்ட்]] அமைப்பினரால் கொல்லப்பட்டார்.
* [[2000]] -– [[ஐவரி கோஸ்ட்]]டின் அதிபர் ரொபேர்ட் கூயெய் பதவியிறக்கப்பட்டு லோரெண்ட் குபாக்போ என்பவர் அதிபரானார்.
* [[2001]] -– [[ஐக்கிய அமெரிக்கா]] "அமெரிக்க தேசப் பற்று சட்டத்தை" நிறைவேற்றியது.
* [[2002]] -– [[மொஸ்கோ]]வில் நாடக மாளிகை ஒன்றில் [[செச்னியா]] தீவிரவாதிகள் மூன்று நாட்களாகப் பிடித்து வைத்திருந்த பணயக் கைதிகள் விவகாரம் முடிவுக்கு வந்தது. 150 பணயக் கைதிகளும் 50 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
* [[2003]] -– [[கலிபோர்னியா]]வில் இடம்பெற்ற [[நெருப்பு|தீ]]யில் 15 பேர் கொல்லப்பட்டு 250,000 [[ஏக்கர்]], மற்றும் 2,200 வீடுகள் [[சான் டியேகோ]] நகரில் அழிந்தன.
*[[2015]] – 7.5 அளவு [[2015 ஆப்கானித்தான் நிலநடுக்கம்|நிலநடுக்கம்]] ஆப்கானித்தானின் [[இந்து குஷ்]] மலைப் பகுதியைத் தாக்கியதில் 398 பேர் கொல்லப்பட்டு, 2,536 பேர் காயமடைந்தனர்.
 
== பிறப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அக்டோபர்_26" இலிருந்து மீள்விக்கப்பட்டது