வண்ணார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Protected "வண்ணார்": அதிகமான விளம்பரத் தொகுப்புகள் ([தொகுத்தல்=தானாக உறுதியளிக்கப்பட்ட பயனர்களை மட...
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{Infobox ethnic group
|group =வண்ணார்/ராஜாகா/சூரியகுலத்தோர்
|image =[[File:Thiru kurippu thondar nayanar.jpg|75px]] [[File:M.Ethiraj MLC.jpg|65px]] [[File:Murali (Tamil actor).jpg|75px]] [[File:Virabhadra Daksha.jpg|75px]]
|image =File:Dhobi washing clothes in Calcutta in 1945.jpg
|caption= <small> [[திருக்குறிப்புத் தொண்ட நாயனார்]], [[எம். என். எத்திராஜ் வண்ணார்]], [[முரளி (தமிழ் நடிகர்)]], [[வீரபத்திரர்]]
|popplace = [[தமிழ்நாடு]], [[இலங்கை]]
|languages = [[தமிழ்]]
|varna =
|religions = [[இந்து]], [[கிறிஸ்தவம்]], [[இசுலாம்]]
|related = [[வண்ணான்]]
}}
 
'''வண்ணார்''' என்போர் [[இலங்கை]], [[இந்தியா]] மற்றும் [[பாகிஸ்தான்]] நாடுகளில் துணி சுத்திகரிக்கும் (சலவை செய்யும்) தொழிலை முக்கிய வாழ்வாதாரமாகக் கொண்ட ஒரு சாதியின் பெயரைக் குறிக்கும் சொல்லாகும். இவர்களை ''வண்ணார்'' அல்லது ''டோபி'' என்கிற பெயர்களிலும் அழைப்பர். இச்சாதியினர் பொதுவாக வீடுவீடாகச் சென்று சுத்திகரிப்புக்கான ஆடைகளை சேகரித்துக் கொண்டு வருகின்றனர். இந்த ஆடைகளைக் கழுவி சுத்தப்படுத்திய பின்னர், சுத்தப்படுத்திய ஆடைகளைத் தாங்கள் எடுத்து வந்த வீடுகளுக்குச் சென்று கொடுக்கின்றனர்.
வண்ணார் சாதி என்ற ஒரு பிரிவினர் இலங்கைச் சிங்களவர்களிலும் உள்ளனர். அவர்கள் சாதீய படி நிலையில் தரம் குறைந்தோராகக் கணிக்கப்படுகின்றனர்.<ref>http://www.kalachuvadu.com/archives/issue-158/வண்ணார்-கிளர்ச்சி</ref><ref>{{cite web|url=https://www.panuval.com/tamizhaga-vannar-varalarum-vazhakarum-10002780|title=தமிழக வண்ணார் வரலாறும் வழக்காறுகளும்|work=Panuval Book Store}}</ref>
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/வண்ணார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது