ழான் ஃபில்லியொசா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category பிரெஞ்சு இந்தியவியலாளர்கள்
No edit summary
வரிசை 4:
| image_name = Filliozat_jean.jpg
| image_caption = பிரெஞ்சு தமிழறிஞர்
| date_of_birth = நொவெம்பர்{{Birth date|1906|11|4, [[1906]]|df=y}}
| place_of_birth = [[பரிஸ்|பாரிஸ்]] ([[பிரான்சு]])
| date_of_death = {{Death date and age|1982|10|27|1906|11|4}}
| occupation = மருத்துவர், பேராசிரியர்
}}
'''ழான் ஃபில்லியொசா''' (''Jean Filliozat'', நொவெம்பர் 4, [[1906]] - ஒக்தோபர் 27, [[1982]]) பிரான்சில் பிறந்து [[தமிழ்|தமிழுக்கு]] சேவை செய்தவர். மருத்துவராக 1930 முதல் 1947 வரை பணியாற்றியவர். தமிழுடன் [[சமக்கிருதம்]], [[பாளி]], [[திபெத்திய மொழி|திபெத்தியம்]] ஆகிய மொழிகளையும் கற்றவர். இந்திய மருத்துவம் தொடர்பாக சில முக்கிய நூல்களை எழுதியுள்ளார். 1955 இல் அவர் [[புதுச்சேரி|புதுவையில்]] [[பாண்டிச்சேரி பிரெஞ்சு நிறுவனம்|பிரெஞ்சு நிறுவனத்தை]] நிறுவினார். அதே சமயத்தில், 1956 முதல் 1977 வரை, அவர் [[பிரான்சியக் கீழைத்திசை ஆய்வுக் கல்விக்கூடம்|பிரான்சியக் கீழைத்திசை ஆய்வுக் கல்விக்கூடத்துக்கு]] இயக்குநராக இருந்தார்.
 
==எழுதிய சில நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/ழான்_ஃபில்லியொசா" இலிருந்து மீள்விக்கப்பட்டது