விஷால்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
வரிசை 1:
{{Infobox person
| name = வியால் விஷால்
| image =Vishal Krishna.jpg
| birth_name = விஷால் கிருஷ்ணா ரெட்டி
| birth_name = விசால்birth_datebirth_date = {{Birth date and age|1977|08|29}}
| birth_place = [[சென்னை]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
| nationality = [[இந்தியா]]
| occupation = [[நடிகர்]] <br /> [[தயாரிப்பாளர் (திரைப்படம்)|தயாரிப்பாளர்]]
}}
 
'''விஷால் கிருஷ்ணா ரெட்டி''' (பிறப்பு - [[ஆகஸ்ட் 29]], [[சென்னை]]) [[தமிழ்]]த் [[திரைப்படம்|திரைப்பட]] நடிகராவார். நடிகராவதற்கு முன் நடிகர் aர்ஜுன்[[அர்ஜுன்]] இடம் [[உதவி மாமாஇயக்குனர்|உதவி இயக்குனராகவும்]] பணி புரிந்துள்ளார். தயாரிப்பாளர் ஜி. கே. Reட்டிரெட்டி, விஷாலின் தந்தை ஆவார். இவர் பிறப்பால் தெலுங்கராக இருந்தாலும் தமிழ்த் திரைப்படங்களின் மூலமே பிரபலமானார். இவர் முதல் முதலாக நடித்த செல்லமே, சண்டக்கோழி, திமிரு ஆகிய படங்கள் வெற்றி பெற்றன.
 
== தொழில் ==
கல்லூரி படிப்பை முடித்ததும், தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்குமாறு குடும்பத்தினர் ஆலோசனை வழங்கினர். நடிகர் அர்ஜுனிடம் வேதம், ஏழுமலை ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராகப் பணியாற்றினார். இதுவரை கிட்டத்தட்ட இருபது படங்களில் நடித்துள்ளார்.
 
திருட்டு விசிடிகளுக்கு எதிராக ஆதாரப் பூர்வமாகக் குற்றச்சாட்டுகள் வைத்தும் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று செய்தியாளர்களின் மத்தியில் பேட்டி அளித்தார். விஷாலின் அடுத்த கவனம் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது. ஒரு தயாரிப்பாளராக அவர் அங்கும் உறுப்பினர் என்பதால் தமிழ் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு என்டர்டெயின்மென்ட் காத்திருக்கிறது. அனல் பறக்க புரட்சியாய் சுற்றித்திரியும் புரட்சித் தளபதிக்கு இந்த நன்னாளில் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வோம் <ref>http://www.vikatan.com/cinema/tamil-cinema/news/67719-vishal--film-journey-hbdvishal.html உதவி இயக்குநர் முதல் நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் வரை - விஷால்! #HbdVishal</ref>.
 
== வாழ்க்கை ==
"https://ta.wikipedia.org/wiki/விஷால்" இலிருந்து மீள்விக்கப்பட்டது