காத்தலோனியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + தலைப்பு மாற்ற வேண்டுகோள் தொடுப்பிணைப்பி வாயிலாக
No edit summary
வரிசை 1:
{{தலைப்பை மாற்றுக}}
{{Infobox settlement
| name = காத்தலோனியா
வரி 80 ⟶ 79:
| footnotes =
}}
'''காத்தலோனியா''' (''Catalonia'', {{lang-ca|Catalunya}}; {{lang-oc|[[ஆக்சிதம்]]: ''Catalonha}}''; {{lang-es|Cataluña}}) என்பது [[எசுப்பானியா]]வின் ஒரு தன்னாட்சி பெற்ற மாகாணம் ஆகும். இதன் தலைநகரம் [[பார்செலோனா]] ஆகும். இதன் பரப்பளவு 32,114 சதுர கி.மீ. ஆகும். இதன் மக்கட்தொகை 7,504,881 ஆகும். இது [[எசுப்பானியா]] நாட்டின் வட கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. காத்தலோனியா மாகாணத்திற்கு, தனி அரசியலமைப்பு சபை, தனி நாடாளுமன்றம், தனி தேசிய கீதம்,<ref>[https://www.youtube.com/watch?v=LdUY4Gon5FY National Anthem of Catalonia Instrumental with lyrics]</ref> தனி கொடி மற்று முத்திரைகள் கொண்டது.<ref>http://www.parlament-cat.net/porteso/estatut/estatut_angles_100506.pdf</ref><ref>http://www.scotsman.com/news/catalonia-is-not-a-nation-1-816831</ref>. காத்தலோனியா எசுப்பானியாவின் நான்கு மாகாணங்களை அடக்கி உள்ளது: [[பார்செலோனா]], கிரோனா, இலைய்டால், தரகோனா. The capital and largest city is [[பார்செலோனா]] இதன் தலைநகரமாகவும் மிகப் பெரிய நகரமாகவும் விளங்குகின்றது; எசுப்பானியாவின் இரண்டாவது பெரிய நகரமாகவும் ஐரோப்பாவின் பெரும் பெருநகரப் பகுதிகளில் ஒன்றாகவும் உள்ளது. 2017 அக்டோபர் 27 இல் காத்தலோனியா தன்னைத் தனிநாடாக அறிவித்தது.<ref>{{cite news| url=http://www.bbc.co.uk/news/world-europe-41780116 | publisher=BBC News | title=Catalan parliament declares independence from Spain | date=27-10-2017}}</ref>
 
முந்தைய காத்தலோனியா மன்னராட்சியின் பெரும்பகுதி தற்போதைய காத்தலோனியாவில் அடங்கியுள்ளது; மற்ற பகுதி பிரான்சின் பிரன்னீசு-ஓரியன்டேல் மாகாணத்தின் பகுதியாக உள்ளது. இதன் எல்லையாக வடக்கில் [[பிரான்சு]]ம் [[அந்தோரா]]வும் உள்ளன; கிழக்கில் [[நடுநிலக் கடல்]] உள்ளது; எசுப்பானியாவின் பிற தன்னாட்சிப் பகுதிகளான [[அரகொன்]] மேற்கிலும் [[வளன்சியான் மாநிலம்]] தெற்கிலும் உள்ளன. இப்பகுதியில் [[காட்டலான் மொழி|காத்தலான்]], [[எசுப்பானியம்]] மற்றும் [[ஆக்சிதம்|ஆக்சிதத்தின்]] [[அரணிய மொழி]]யும் அலுவல்முறை மொழிகளாக விளங்குகின்றன.<ref name="estatut_langs">{{cite web|url=http://www.parlament-cat.net/porteso/estatut/estatut_angles_100506.pdf |title=Statute of Autonomy of Catalonia (2006), Articles 6, 50 - BOPC 224 |format=PDF |accessdate=31 January 2014}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/காத்தலோனியா" இலிருந்து மீள்விக்கப்பட்டது