அசோகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 28:
|place of burial = [[வாரணாசி]]யின் [[கங்கை ஆறு|கங்கை ஆற்றில்]] இவரின் சாம்பல் கரைக்கப்பட்டிருக்கலாம்
}}
 
{{sidebar
| name = மௌரியர்
| titlestyle = background-color:#E68A00
| title = [[மௌரியப் பேரரசு]]<br />{{resize|80%|(கிமு 322–180)}}
| content1style = background: #FFF;
| content1 = {{aligned table | fullwidth=y
| col1style=font-weight:bold;border-right:1px #fefefe solid | col2style=font-weight:bold;border-left:1px #fefefe solid
| row1style=background-color:#FFF; vertical-align:bottom; | [[File:Ashoka pillar at Vaishali, Bihar, India 2007-01-29.jpg|115px|Ashoka pillar at Vaishali, Bihar]] | [[File:Pataliputra capital front.jpg|157px|bottom|Pataliputra capital]]
| row2style=background-color:#FFB84D | [[சந்திரகுப்த மௌரியர்]] | (கிமு 322–297)
| row3style=background-color:#FF9900 | [[பிந்துசாரர்]] | (கிமு 297–272/268)
| row4style=background-color:#FFB84D | [[அசோகர்]] | (கிமு 272/268–232)
| row5style=background-color:#FF9900 | [[தசரத மௌரியர்]] |(கிமு 232–224 )
| row6style=background-color:#FFB84D | [[சம்பிரதி]] | (கிமு 224–215)
| row7style=background-color:#FF9900 | [[சாலிஸ்சுகா]] | (கிமு 215–202)
| row8style=background-color:#FFB84D | [[தேவவர்மன்]] | (கிமு 202–195)
| row9style=background-color:#FF9900 | [[சத்தாதன்வன்]] | (கிமு 195–187)
| row10style=background-color:#FFB84D| [[பிரகத்திர மௌரியன்]] |(கிமு 187–180)}}
}}<noinclude>
[[பகுப்பு:மௌரியர்கள்]]
</noinclude>
 
'''அசோகர்''' மௌரிய வம்சத்தைச் சேர்ந்த இந்திய அரசர். பிறப்பு கிமு 304. இவருடைய ஆட்சிக்காலம் கிமு 269 முதல் கிமு 232 வரை ஆகும்.<ref>Thapur (1973), p. 51.</ref> கலிங்கத்துப் போரை வென்றபின் போரை வெறுத்து புத்த மதத்தை தழுவினார். [[பௌத்தம்|புத்த மதத்தை]] [[ஆசியா]] முழுவதும் பரவச் செய்ய முயற்சிகள் மேற்கொண்டார். ஆயிரக்கணக்கான புத்த விகாரங்கள் கட்டினார். [[இந்தியா]]வை ஆண்டவர்களில் சிறந்த பேரரசராகக் கருதப்படுகிறார்.<ref>[http://www.britannica.com/biography/Ashoka Ashoka]</ref>
<ref>[http://www.cs.colostate.edu/~malaiya/ashoka.html THE EDICTS OF KING ASHOKA]</ref><ref>[http://nationalviews.com/ashoka-the-great-emperor-history-facts-maurya-empire Ashoka, the Great Emperor – Know the Real History and Facts]</ref>
<ref>[http://www.ancient.eu/Ashoka/ Ashoka]</ref><ref>[http://www.factsninfo.com/2013/04/interesting-facts-information-samrat-ashoka-great-emperors-of-india.html INTERESTING FACTS AND INFORMATION ABOUT SAMRAT ASHOKA,THE GREAT EMPERORS OF INDIA]</ref>இவர் தந்தை பிந்துசாரரின் ஆட்சியின் போது உஜ்ஜயினியின் ஆளுநராக பணியாற்றினார். அசோகர் மேற்கே தற்போதய ஆப்கானிஸ்தானில் உள்ள [[இந்து குஷ்]] மலைத் தொடரில் இருந்து கிழக்கே தற்போதய வங்காளம் வரை உள்ள பகுதிகளை ஆட்சி புரிந்தார். தற்கால இந்தியாவில் உள்ள [[தமிழ்நாடு]], [[கேரளா]], [[கர்நாடகா]] பகுதிகளைத் தவிர மற்ற அனைத்து இந்திய ஒன்றியப் பகுதிகளையும் இவர் ஆட்சி செய்துள்ளார். இவரின் மாகாண தலைநகரங்களாக [[தக்சசீலா]] மற்றும் [[உஜ்ஜைன்|உஜ்ஜைனி]] இருந்தன. <ref>[https://www.britannica.com/biography/Ashoka Ashoka]</ref>
 
== சந்திரகுப்த மெளரியர் ==
வரி 132 ⟶ 154:
{{commonscat|Ashoka|அசோகர்}}
* [http://nationalviews.com/ashoka-the-great-emperor-history-facts-maurya-empire Ashoka, the Great Emperor – Know the Real History and Facts]
*[https://www.ibiblio.org/britishraj/Jackson2/chapter07.html Asoka Maurya and His Successors]
*[http://www.culturalindia.net/indian-history/ancient-india/ashoka.html Ashoka]
 
 
{{வார்ப்புரு:பௌத்தத் தலைப்புகள்}}
"https://ta.wikipedia.org/wiki/அசோகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது