வி. என். ஜானகி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 93:
 
== நடனப் பள்ளியில் ==
அனந்த சயனம் திரைப்படத்தை இயக்கிய [[கே. சுப்பிரமணியம்]] நடன கலா சேவா என்னும் நாட்டியக் குழுவை அமைத்திருந்தார். ஜானகி இக்குழுவில் 1942ஆம் ஆண்டில் இணைந்தார். இக்குழுவில் கே. சுப்பிரமணியத்தின் மனைவியும் நடிகையுமான [[எஸ். டி. சுப்புலெட்சுமி]]க்கு அடுத்த நிலையில் இருந்தார். அவரோடு இணைந்து இந்தியா முழுவதும் பயணம் செய்து இவர்கள் நாட்டிய நாடகங்களை நடத்தினர். [[வள்ளி திருமணம்]] நாடகத்தில் ஜான்கி [[முருகன்|முருகனாகவும்]] சுப்புலெட்சுமி [[வள்ளி (தெய்வம்)|வள்ளியாkகவும்]] நடித்தனர்.<ref name = "c">எஸ்.வி., நாடாள வந்த ஜானகியின் கதை, தேவி வார இதழ் 20-1-1988, பக்.5</ref>
நடிகையுமான [[எஸ். டி. சுப்புலெட்சுமி]]க்கு அடுத்த நிலையில் இருந்தார். அவரோடு இணைந்து இந்தியா முழுவதும் பயணம் செய்து இவர்கள் நாட்டிய நாடகங்களை நடத்தினர். [[வள்ளி திருமணம்]] நாடகத்தில் ஜான்கி [[முருகன்|முருகனாகவும்]] சுப்புலெட்சுமி [[வள்ளி (தெய்வம்)|வள்ளியாkகவும்]] நடித்தனர்.<ref name = "c">எஸ்.வி., நாடாள வந்த ஜானகியின் கதை, தேவி வார இதழ் 20-1-1988, பக்.5</ref>
 
== மணவாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/வி._என்._ஜானகி" இலிருந்து மீள்விக்கப்பட்டது