"ஆழ்வார்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு
தொகுப்பு சுருக்கம் இல்லை
தென்மொழியாம் தமிழ் மொழியில் [[வைணவ இலக்கியங்கள்|வைணவ இலக்கியங்களை]] வளர்த்தவர்கள் பரம்பரையில், [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்]] (அல்லது) ஆழ்வார் அருளிச்செயல் என்னும் தொகுப்பு நூலில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடிய ஆழ்வார்கள் 12 பேர்.
இவர்கள் 5 முதல் 9 நூற்றாண்டுக் கால அளவில் வாழ்ந்தவர்கள்.
|