"அலிபாபா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

292 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''அலிபாபா''' : அரேபிய நாட்டுப்புற கதைகளில் ஒன்றான 'அலிபாபாவும் 40 திருடர்களும்' வரும், ஒரு கதாபாத்திரம் ஆவார். இந்த கதை [[ஆயிரத்தொரு இரவுகள்]] என்னும் பதிப்புகளில் மிக பிரபலமான ஒன்றாகும். இந்த கதை பல முறை பல ஊடகங்கள் மூலமாக, குறிப்பாக குழந்தைகள் கதையாக சொல்லப்பட்டு வந்தது. 'திறந்திடு சீஸே' என்னும் பிரபலமான் தொடர், இந்த கதையில் வரும் திருடர்களின் குகையை திறக்கும் ரகசிய குகையாகும்.
 
== கதை வரலாறு ==
433

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2434370" இருந்து மீள்விக்கப்பட்டது