"அலிபாபா" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

578 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
 
இந்த விஷயம் அவன் அண்ணன், காஸிமுக்கு தெரிய வந்தது. அவன் பேராசைக்காரன். தம்பியிடம் அந்த குகையிருக்கும் இடத்தையும், அந்த ரகசிய தொடரையும் பெற்றுக்கொண்டு குகைக்குள் இருக்கும் பொருட்களை எடுக்கச் சென்ற போது, திருடர்களிடம் மாட்டிக்கொண்டான். உயிரும் மாண்டான். வீடு திரும்பாத அண்ணனைத் தேடி, அலிபாபா அந்த குகைக்கு சென்று, உயிர் மாண்ட தன் அண்ணனின் உடலை எடுத்துக் கொண்டு வீடு திரும்பினான்.
 
இதை அறிந்த கொள்ளையரகளின் தலைவன், அலிபாபவை கொன்றுவிட முற்பட்டான். தன் வேலைக்காரி, '''மார்கியானா'''வின் உதவியால் அந்த கொள்ளையர்களின் சதியை முறியடித்தான். பின்னர், தன் மகனை மார்கியானாவுக்கு திருமணமும் செய்து வைத்தான்.
 
== தழுவல்கள் ==
433

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2434380" இருந்து மீள்விக்கப்பட்டது