"பயனர் பேச்சு:Shanmugamp7" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

96,601 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
Atcoviஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி (Atcoviஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
T
A
M
I
L
 
{| class="infobox" width="150"
P
|-
E
!align="center"|[[File:Glossy 3d blue conversation.png|100px|தொகுப்பு]]
D
[[உதவி:பேச்சுப் பக்கத் தொகுப்பு|தொகுப்புகள்]]
O
----
F
|-
I
|align="center"|[[/தொகுப்பு 1|1]], [[/தொகுப்பு 2|2]], [[/தொகுப்பு 3|3]], [[/தொகுப்பு 4|4]]
L
|}
==உங்களுக்குத் தெரியுமா திட்டம்==
{{உதெ பயனர் அறிவிப்பு|விண்வெளிப் போட்டி|மே 6, 2012}}
{{உதெ பயனர் அறிவிப்பு|கனிமீடு|சூன் 27, 2012}}
{{உதெ பயனர் அறிவிப்பு|ராமேஸ்வரம் தொலைக்காட்சி கோபுரம்|அக்டோபர் 28, 2012}}
{{உதெ பயனர் அறிவிப்பு|மனாரா ஜித்தா|சனவரி 9, 2013}}
{{உதெ பயனர் அறிவிப்பு|நியுரெக் அணை|பெப்ரவரி 13, 2013}}
 
== முதற்பக்கக் கட்டுரைக்கான பரிந்துரைகள் ==
U
நீங்கள் பங்களித்த சிறந்த கட்டுரை அல்லது நீங்கள் சிறந்த கட்டுரையாகக் கருதும் கட்டுரையை முதல் பக்கத்தில் காட்சிப்படுத்துவதற்காக [[விக்கிப்பீடியா:முதற்பக்கக் கட்டுரைகள்/பரிந்துரைகள்|இப்பக்கத்தில்]] தங்களின் பரிந்துரைகள் வேண்டப்படுகின்றன.--[[பயனர்:Parvathisri| பார்வதிஸ்ரீ]] ([[பயனர் பேச்சு:Parvathisri|பேச்சு]]) 14:48, 31 சனவரி 2013 (UTC)
N
== மாதம் 250 தொகுப்புகள் மைல்கல் ==
I
 
M
{{250}}--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:16, 2 பெப்ரவரி 2013 (UTC)
I
 
L
==அறிக்கைத் தகவற்பிழைகள்==
அறிக்கை உருவாக்கிவருவதைக் கண்டு மகிழ்ச்சி. ஆனால், அதில் // இதில் 6500 ஒலிக்கோப்புகளை பயனர் சூர்யப்பிரகாசும், பயனர் பூராட்லிபி யும் பதிவேற்றினர்.// - நான் ஒலிக்கோப்புகளைப் பதிவேற்றவில்லை. அவர் தனியாகவே பதிவேற்றினார். நான் குறைந்தது 800 புகைப்படங்கள் மட்டுமே பதிவேற்றினேன். :)
//இப்பட்டறையில் சூர்யபிரகாஷ் பயனர்: சோடாபாட்டில், பயனர் ஸ்ரீகாந்த் பயனர் அருண்மொழி ஆகியோர் கலந்துகொண்டனர்.// - நான் சிவசுப்ரமணிய நாடார் பொறியியல் கல்லூரியில் நடந்த பட்டறையில் கலந்துகொள்ளவில்லை. :) --[[User:Surya Prakash.S.A.|<span style="color:#480607;text-shadow:#66FF00 0.2em 0.2em 0.3em">&nbsp;'''சூர்யபிரகாஷ்'''&nbsp; </font></span>]] '''<sup><small>[[User talk:Surya Prakash.S.A.|உரையாடுக]]</small></sup>''' 19:07, 8 பெப்ரவரி 2013 (UTC)
:சுட்டியமைக்கு நன்றி சூர்யா, திருத்தியுள்ளேன். ஏதேனும் பிழைகள் அல்லது சேர்க்க/ நீக்க வேண்டியது இருந்தால் நீங்களே திருத்தலாம் :) --'''[[User:shanmugamp7|<font style="color:#193FE9">சண்முகம்</font><font color="#D7111F">ப7</font>]]''' <sup>[[User talk:Shanmugamp7|<font color="#0A6F04">(பேச்சு) </font>]]</sup> 01:44, 9 பெப்ரவரி 2013 (UTC)
 
==எனது கட்டுரை கணக்கில் வரவில்லை==
திரு சண்முகம் ஐயா அவர்களே, விக்கி தமிழில் [[போயர்]] எனும் கட்டுரையினை எனது கம்ப்யூட்டர் முகவரியிலிருந்து துவக்கிய காரணத்தினால், போயர் கட்டுரை எனது premloganathan கணக்கில் வரவு வைக்கப்படவில்லை, தாங்கள் தயவுகூர்த்து இதனை சரிசெய்து தருமாறு அன்புடன் கேட்டுகொள்கின்றேன். நன்றி --[[பயனர்:Premloganathan|Premloganathan]] ([[பயனர் பேச்சு:Premloganathan|பேச்சு]]) 11:51, 14 பெப்ரவரி 2013 (UTC)
:மன்னிக்கவும், இப்போது இதற்கு எதுவும் செய்ய இயலாது என்றே கருதுகிறேன். கட்டுரையை துவங்கியவுடன் கேட்டிருந்தால் அதனை நீக்கிவிட்டு மீண்டும் உங்கள் கணக்கிலிருந்து தொடங்கும் படி கூறியிருக்கலாம். இப்போது பல பயனர்கள் பங்களித்து உள்ளதால், அவர்கள் பங்களிப்பு அழிந்துவிடும் என்பதால் நீக்க இயலாது. புரிதலுக்கு நன்றி --'''[[User:shanmugamp7|<font style="color:#193FE9">சண்முகம்</font><font color="#D7111F">ப7</font>]]''' <sup>[[User talk:Shanmugamp7|<font color="#0A6F04">(பேச்சு) </font>]]</sup> 12:28, 14 பெப்ரவரி 2013 (UTC)
 
இந்துவரை இந்தக்கட்டுரையில் என்னைத்தவிர மற்ற யாருடைய பங்களிப்பும் இல்லை, ஒரே ஒரு சேர்கை மட்டும் -தேனி.எம்.சுப்பிரமணி அவர்களின் ஆசிரியரை தற்கால குறிப்பிடத்தக்கவர்கள் பகுதியில் கள்ளிப்பட்டி ஆசிரியரை இணைத்துள்ளார், தங்களால் இயலுமாயின் முயற்சிக்கலாம். நன்றி--[[பயனர்:Premloganathan|Premloganathan]] ([[பயனர் பேச்சு:Premloganathan|பேச்சு]]) 12:57, 14 பெப்ரவரி 2013 (UTC)
:சிறு தொகுப்பேயாயினும் கட்டுரையில் இதுவரை ஐந்து பேர் பங்களித்துள்ளனர், மேலும் கட்டுரை தொடங்கி இவ்வளவு நாட்கள் கழித்து (நான்கு மாதங்களுக்கு மேல் ) அதனை நீக்கிவிட்டு எழுதுவது சரியானதாக தோன்றவில்லை, மேலும் இது விக்கி கொள்கைகளுக்கு முரணானது என்றே கருதுகிறேன்--'''[[User:shanmugamp7|<font style="color:#193FE9">சண்முகம்</font><font color="#D7111F">ப7</font>]]''' <sup>[[User talk:Shanmugamp7|<font color="#0A6F04">(பேச்சு) </font>]]</sup> 13:02, 14 பெப்ரவரி 2013 (UTC)
 
==இணைப்பு==
வணக்கம். [[திருச்சேறை]] கட்டுரையை [[திருச்சேறை சாரநாத பெருமாள்]] கட்டுரையுடன் இணைக்க வேண்டும். உள்ளடக்கத்தை சரி செய்துவிட்டேன்.--[[பயனர்:Booradleyp|Booradleyp]] ([[பயனர் பேச்சு:Booradleyp|பேச்சு]]) 16:11, 21 பெப்ரவரி 2013 (UTC)
:{{done}}--'''[[User:shanmugamp7|<font style="color:#193FE9">சண்முகம்</font><font color="#D7111F">ப7</font>]]''' <sup>[[User talk:Shanmugamp7|<font color="#0A6F04">(பேச்சு) </font>]]</sup> 13:42, 22 பெப்ரவரி 2013 (UTC)
 
நன்றி, சண்முகம்.--[[பயனர்:Booradleyp|Booradleyp]] ([[பயனர் பேச்சு:Booradleyp|பேச்சு]]) 14:01, 22 பெப்ரவரி 2013 (UTC)
 
 
==சென்னை விக்கியர் சந்திப்பு==
 
மே 26 இல் [[விக்கிப்பீடியா:மே 26, 2013 சென்னை விக்கிப்பீடியர் சந்திப்பு|அடுத்த சென்னை விக்கியர் சந்திப்பு]] நடைபெற உள்ளது. இம்முறை வழக்கமான புதியவர்களுக்கான அறிமுகங்கள் தவிர அனுபவமுள்ளவர்களுக்கான வேறு சில வழங்கல்களும் நடைபெறுகின்றன. கலந்து கொள்ள அழைக்கிறேன். --[[பயனர்:Sodabottle|சோடாபாட்டில்]]<sup>[[பயனர் பேச்சு:Sodabottle|உரையாடுக]]</sup> 05:36, 21 மே 2013 (UTC)
==என்ன செய்யலாம்==
[[பேச்சு:அண்டர்மகன் குறுவழுதியார்|விக்கி ஆதாரம் அற்றதா]]--[[பயனர்:Sengai Podhuvan|Sengai Podhuvan]] ([[பயனர் பேச்சு:Sengai Podhuvan|பேச்சு]]) 18:39, 23 மே 2013 (UTC)
 
== சிவத்தலங்கள் நீக்கம் குறித்தான வேண்டுகோள் ==
 
வணக்கம் நண்பரே, தாங்கள் சில சிவத்தலங்களின் தேவையற்ற பேச்சுப் பக்கங்களை நீக்கியிருப்பதைக் கண்டேன். மகிழ்ச்சி. தங்களுடைய பங்களிப்பு [[:பகுப்பு:தேவாரம் பாடல் பெற்ற சிவாலயம்] என்பதில் மிகவும் தேவைப்படுகிறது. முன்பு கட்டுரையை தொடங்கியவர் கோயில் பெயரில் கட்டுரையை தொடங்காமல் ஊரின் பெயரில் தொடங்கிவிட்டார். உதாரணமாக [[திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்]] என்ற கட்டுரையை [[திருப்பைஞ்ஞீலி]] என்ற ஊரின் பெயரில் தொடங்கிவிட்டார். அவற்றினை உரிய பெயருக்கு நகர்த்தும் வேலையில் நான் ஈடுபட்டுள்ளேன். எனினும் ஊரில் பெயரில் உள்ள கட்டுரைகள் அனைத்தும் விரிவாக எழுதப்பெறக் கூடிய ஒன்றாகும். அவை வழிமாற்றுப் பக்கங்களாக இருப்பதால் அப்பணி செய்யப்படாமல் போகலாம். எனவே அருள்கூர்ந்து அப்பக்கங்களை இனம் கண்டு நீக்க வேண்டுகி்றேன். நன்றி. --[[பயனர்:Jagadeeswarann99|சகோதரன் ஜெகதீஸ்வரன்]] ([[பயனர் பேச்சு:Jagadeeswarann99|பேச்சு]]) 07:14, 22 சூன் 2013 (UTC)
 
== தமிழ் விக்கிக் கூடலுக்கான வருகை விருப்பப் பதிவு ==
 
தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டு நிறைவை ஒட்டி செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ் விக்கிப்பீடியா கூடல் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்யலாமா என்று உரையாடி வருகிறோம். இதில் நீங்கள் கலந்து கொண்டால் நன்றாக இருக்கும். ஏனெனில், இது தமிழ் விக்கிப்பீடியாவின் பத்தாண்டுகளில் பலரையும் ஒரே இடத்தில் சந்தித்து உரையாடக்கூடிய அபூர்வ வாய்ப்பு. போனால் வராது :) கலந்து கொள்வதற்கான உங்கள் விருப்பம், தேவைகளைத் தெரிவித்தீர்கள் என்றால், அதன் அடிப்படையில் முடிவெடுத்துச் செயற்பட முடியும். குறிப்பாக, வெளிநாடு அல்லது வெளியூரில் இருந்து கலந்து கொள்வோருக்கான பயண உதவித் தொகை, தங்குமிடத் தேவை குறித்து அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப நிதி ஏற்பாடு செய்ய முடியும். [[விக்கிப்பீடியா பேச்சு:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்#கலந்து கொள்வோர்|உங்கள் விருப்பத்தை இங்கு தெரிவியுங்கள்.]] நன்றி.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 11:52, 24 சூன் 2013 (UTC)
 
== விக்சனரி-வார்ப்புரு-மாற்றம் ==
 
[[வார்ப்புரு பேச்சு:Wiktionary]] இங்கு ஒரு சிறு மாற்றம் தேவை. மாற்றுக்கருத்து இருக்காது என்பதால், மாற்றலாமா?--≈ [[User:தகவலுழவன்|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup>[[User talk:தகவலுழவன்|<font style="color:#FF8C00"> ''( கூறுக )'']] </font></sup> 13:16, 21 சூலை 2013 (UTC)
:மாற்றலாம் என்றே கருதுகிறேன் :)--'''[[User:shanmugamp7|<font style="color:#193FE9">சண்முகம்</font><font color="#D7111F">ப7</font>]]''' <sup>[[User talk:Shanmugamp7|<font color="#0A6F04">(பேச்சு) </font>]]</sup> 17:12, 22 சூலை 2013 (UTC)
 
== மேற்கோள் ==
subst மேற்கோள் எப்படி பயன்படுத்த வேண்டும் எனக் கூற முடியுமா? என் சமீபத்திய பங்களிப்புகளை பார்க்கவும். என்னால் முடியவில்லை. எந்த இடத்தில் தவறு செய்தேன் எனவும் தெரியவில்லை.--[[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] ([[பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்|பேச்சு]]) 13:57, 22 சூலை 2013 (UTC)
:நீங்கள் பயன்படுத்திய முறை சரியே, அந்த வார்ப்புரு நீக்கப்பட்டுள்ளதால் subst வேலை செய்யவில்லை. உங்கள் பயனர் வெளியில் அந்த வார்ப்புருவை உருவாக்கி substitute செய்து பாருங்கள்--'''[[User:shanmugamp7|<font style="color:#193FE9">சண்முகம்</font><font color="#D7111F">ப7</font>]]''' <sup>[[User talk:Shanmugamp7|<font color="#0A6F04">(பேச்சு) </font>]]</sup> 17:11, 22 சூலை 2013 (UTC)
 
== பண்பாட்டுச் சுற்றுலாவுக்கான அழைப்பு ==
 
வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான [[விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள் நிறைவுக் கூடல், சென்னை/பண்பாட்டுச் சுற்றுலா|பண்பாட்டுச் சுற்றுலாவில்]] நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். நன்றி.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 20:18, 18 செப்டம்பர் 2013 (UTC)
 
== புதுப்பயனர் கட்டுரை வார்ப்புரு ==
 
வணக்கம் நண்பரே,
 
விக்கிப்பீடியாவின் பத்தாண்டு கொண்டாட்த்தின் காரணமாக பல புதிய பயனர்கள் வருகை தருகின்றார்கள். அவர்களின் கட்டுரைகளில் விக்கியின் புரிதல் இன்றி இருப்பதனால் சில காலம் தாமதித்து நீக்கம் செய்ய வேண்டுகிறேன். உடனடியாக நீக்கப்பெறும் பொழுது பயனர்களுக்கு விக்கியின் மீதான ஆர்வம் குறையவும் புரிதலில் தவறு ஏற்படவும் வாய்ப்புள்ளது என்பதனால், புதிய பயனர்களின் கட்டுரைகளில் சேர்க்க புதிய வார்ப்புரு அமைக்கப்பெற்றுள்ளது. அதினை பயன்படுத்த: <nowiki>{{புதுப்பயனர் கட்டுரை|புதுப்பயனரின் பெயர்|date=இன்றய திகதி}}</nowiki> என இடுக. இதில் புதுப்பயனரின் பெயரும், திகதி கட்டாயமல்ல. நன்றி. --[[பயனர்:Jagadeeswarann99|சகோதரன் ஜெகதீஸ்வரன்]] ([[பயனர் பேச்சு:Jagadeeswarann99|பேச்சு]]) 09:44, 30 செப்டம்பர் 2013 (UTC)
 
== சென்னை நிகழ்ச்சி ஒளிப்பதிவுக்கான காப்புரிமைச் சான்று விளக்கு குறித்த வழிகாட்டல் ==
 
சண்முகம், சென்னை நிகழ்ச்சியில் ஒளிப்பதிவுக்கான காப்புரிமை குறித்து சுட்டிக் காட்டியிருந்தீர்கள். இது தொடர்பாக, என்ன மாதிரி காப்புரிமை துறப்பை அறிவிக்க வேண்டும், எங்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று வழி காட்ட முடியுமா? நன்றி.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 09:08, 2 அக்டோபர் 2013 (UTC)
 
:வணக்கம் இரவி, காமன்ஸின் இருக்கமான காப்புரிமை கொள்கை பற்றி நீங்கள் அறிந்திருக்க கூடும். சென்னை நிகழ்ச்சியில் ஒளிப்பதிவு மற்றும் படங்கள் தொழில் முறை கலைஞர்களால் நமக்காக எடுக்கப்பட்டாலும் படம் எடுத்தவருக்கே அதன் காப்புரிமை உண்டு என்பார்கள். ஒளிப்பதிவு செய்தவர்களிடம் இருந்து அனுமதி அல்லது காப்புரிமை நமக்குதான் உள்ளது என்பது போல ஒரு கடிதம் வாங்கி வைத்தல் நலம். மேலும் படங்களை நம் சொந்த ஆக்கம் என்றும் பொதுவில் பதிவேற்ற இயலாது. இத்தகைய அனுமதி அதற்கு உதவியாக இருக்கும். புகைப்படம் எடுத்த நிறுவனத்திடமிருந்து யாருக்காக வேலை செய்தார்கள், யாரிடம் காப்புரிமை உள்ளது என்றோ அல்லது பொதுவில் பதிவேற்றதற்கு ஏற்ற [[:Commons:Licensing|உரிமத்தில்]] வெளியிடுவதாகவோ அனுமதி பெறுதல் நலம். இதை படங்களை பதிவற்றிய பிறகு permissions-commons@wikimedia.org என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். -- --'''[[User:shanmugamp7|<font style="color:#193FE9">சண்முகம்</font><font color="#D7111F">ப7</font>]]''' <sup>[[User talk:Shanmugamp7|<font color="#0A6F04">(பேச்சு) </font>]]</sup> 18:50, 2 அக்டோபர் 2013 (UTC)
 
::CC SA-3.0வில் வேண்டி பெறுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், அதற்கான attribution அவர்களுக்குப் போக வேண்டும் என்பதால் நமது பயனர் கணக்கில் இருந்து ஏற்ற முடியாது அல்லவா? அவர்கள் பயனர் கணக்கில் இருந்தே ஏற்றுவது பொருத்தமாக இருக்குமா?--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 04:36, 4 அக்டோபர் 2013 (UTC)
 
:நாமே பதிவேற்றலாம், அதற்கு [[:commons:Category:Custom CC license tags|custom templateகளை]] உருவாக்கிக் கொள்ளலாம். எ கா [[:commons:Template:Wikimania 2011 video]] or [[:Commons:Template:Acrofan.com]]--'''[[User:shanmugamp7|<font style="color:#193FE9">சண்முகம்</font><font color="#D7111F">ப7</font>]]''' <sup>[[User talk:Shanmugamp7|<font color="#0A6F04">(பேச்சு) </font>]]</sup> 05:22, 4 அக்டோபர் 2013 (UTC)
::ஆகா ! அப்படியே செஞ்சிடுவோம்--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 05:26, 4 அக்டோபர் 2013 (UTC)
 
== இருநாள் சென்னைக் கூடல் பற்றிய கருத்து தேவை ==
 
வணக்கம். இரு நாள் சென்னைக் கூடல் பற்றிய நிறை, குறைகள், கருத்துகளை [[விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டுகள்/கூடல்கள்/சென்னை/கருத்துகள்]] பக்கத்தில் இட வேண்டுகிறேன். வருங்காலத்தில், இது போன்ற நிகழ்வுகளை இன்னும் சிறப்பாக திட்டமிட இது உதவும்--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 14:37, 2 அக்டோபர் 2013 (UTC)
 
== கடந்த 30 நாட்களின் முனைப்பான பங்களிப்பாளர்கள் தரவு ==
 
கடந்த 30 நாட்களில் முனைப்பாக பங்களித்தவர்கள் தரவு பல நாட்களாக இற்றைப்படுத்தப்படாமல் இருக்கிறது. எப்போதாவது தான் மாறுகிறது. முன்பு அடிக்கடி மாறி வந்தது. இதைப் பற்றி துப்பு துலக்க முடியுமா? பார்க்க: https://meta.wikimedia.org/wiki/Talk:List_of_Wikipedias#How_often_is_the_active_users_stats_updated.3F --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 05:29, 4 அக்டோபர் 2013 (UTC)
 
== நன்றியுரைத்தல் ==
 
{| style="border: 1px solid gray; background-color: #fdffe7;"
|rowspan="2" valign="middle" | {{#ifeq:{{{2}}}|alt|[[File:Peace Barnstar Hires.png|100px]]|[[படிமம்:Nandri (நன்றி).png|100px]]}}
 
|rowspan="2" |
|style="font-size: x-large; padding: 0; vertical-align: middle; height: 1.1em;" | '''நிர்வாக அணுக்கம் தந்தமைக்கு நன்றியுரைத்தல்'''
|-
|style="vertical-align: middle; border-top: 1px solid gray;" | வணக்கம் நண்பரே. எந்தன் மீது நன்மதிப்பு கொண்டு. தங்களுடைய மதிப்புமிக்க ஆதரவினை நல்கி, நிர்வாக அணுக்கத்தினை பெற்று தந்தமைக்கு என்னுடைய நன்றிகளை உரித்தாக்குகிறேன். --[[பயனர்:Jagadeeswarann99|சகோதரன் ஜெகதீஸ்வரன்]] ([[பயனர் பேச்சு:Jagadeeswarann99|பேச்சு]]) 18:58, 15 அக்டோபர் 2013 (UTC)
|}
 
: [[படிமம்:Nanri_nanri.png|120px|left]] நடைபெற்ற நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு தமிழ் விக்கிபீடியாவின் தூண்களில் ஒருவரான தங்களுக்கு எனது இதயங்கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்! --[[பயனர்:Drsrisenthil|செந்தி]]<small><sup><font color="red" size="1px">--ஃ [[பயனர் பேச்சு:Drsrisenthil|உரையாடுக]] ஃ--</font></sup></small> 01:57, 16 அக்டோபர் 2013 (UTC)
<div style="margin: auto; max-width: 60em; {{box-shadow|0.1em|0.1em|0.5em|rgba( 192, 192, 192, 0.75 )}} {{border-radius|1em}} border: 1px solid #a7d7f9; margin-bottom: 1em; padding: 0.5em 1em 1em; color: black;" class="ui-helper-clearfix">
<div>
<div style="float: right; margin-left: 1em; background-color: #ddd; border: 5px solid #ddd; {{box-shadow|0.1em|0.1em|0.5em|rgba(0,0,0,0.75)}} {{border-radius|0.5em}}">[[File:Nandri (நன்றி).png|75px]]</div>
'''மிக்க நன்றி'''<br />
நிருவாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு நன்றி!!<br />--[[பயனர்:Aswn|அஸ்வின்]] ([[பயனர் பேச்சு:Aswn|பேச்சு]]) 03:38, 16 அக்டோபர் 2013 (UTC)
</div></div>
 
{{Message_box
|backgroundcolor = #FFFAE7
|image = Three Roses Colored R.svg
|heading = திரு. சண்முகம், நிர்வாகி தரத்துக்கான வாக்கெடுப்பில் எனக்கு ஆதரவாக வாக்களித்து உதவியமைக்கு மிக்க நன்றி!
|message = தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்ய வாக்களிக்கின்றேன் --[[பயனர்:Jayarathina|ஜெயரத்தின மாதரசன்]] <sup><small>\[[பயனர்_பேச்சு:Jayarathina|உரையாடுக]]</small></sup> 03:52, 16 அக்டோபர் 2013 (UTC)
}}
 
[[File:Thanks_Nan.jpg|250px]]--[[பயனர்:Nan|நந்தகுமார்]] ([[பயனர் பேச்சு:Nan|பேச்சு]]) 08:28, 16 அக்டோபர் 2013 (UTC)
 
== கட்டுரைப் போட்டி ==
 
:வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
: [[விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி]] என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --[[பயனர்:NeechalBOT|NeechalBOT]] ([[பயனர் பேச்சு:NeechalBOT|பேச்சு]]) 07:57, 27 அக்டோபர் 2013 (UTC)
 
==பயனர் பெயர் மாற்றம் குறித்து இன்னுமொரு சந்தேகம்==
வணக்கம் சண்முகம், தாங்கள் என் பயனர் பெயர் மாற்றல் குறித்தான கேள்விக்கு சோடாபாட்டிலின் பேச்சுப் பக்கத்தில் உடனடி பதில் தந்தமைக்கு நன்றி. எனக்கு இன்னுமொரு சந்தேகம் என் பயனர் பெயரை தமிழ்விக்கியில் மாற்ற விண்ணப்பபித்து அது ஏற்கப்பட்டு மாற்றப்பட்டால், அம்மாற்றம் தமிழ் விக்கிஷனரி, காமன்ஸ் விக்கி, ஆங்கில விக்கி, உள்ளிட்ட எல்லா இடங்களிலும் மாறுமா மாறாதா? --அன்புடன் [[பயனர்:கி. கார்த்திகேயன்|கி. கார்த்திகேயன்]] ([[பயனர் பேச்சு:கி. கார்த்திகேயன்|பேச்சு]]) 14:05, 30 அக்டோபர் 2013 (UTC)
:மாறாது. பார்க்க [[m:Global rename policy]]--'''[[User:shanmugamp7|<font style="color:#193FE9">சண்முகம்</font><font color="#D7111F">ப7</font>]]''' <sup>[[User talk:Shanmugamp7|<font color="#0A6F04">(பேச்சு) </font>]]</sup> 14:35, 30 அக்டோபர் 2013 (UTC)
::நன்றி சண்முகம். படித்து அறிந்தேன், நான் [[விக்கிப்பீடியா:அதிகாரிகளுக்கான அறிவிப்புப்பலகை]] பக்கத்தில் பெயர் மாற்ற கோரிக்கையை வைக்கவில்லை. என் தற்போதைய பயனர் பெயரிலேயே தொடர்கிறேன். -அன்புடன் [[பயனர்:கி. கார்த்திகேயன்|கி. கார்த்திகேயன்]] ([[பயனர் பேச்சு:கி. கார்த்திகேயன்|பேச்சு]]) 09:01, 31 அக்டோபர் 2013 (UTC)
 
== சீர்திருத்தங்கள் ==
 
சண்முகம் இதனைக் கொஞ்சம் கவனியுங்கள். சிலவற்றைத் திருத்திவிட்டேன். '''மிக<font color="red">ப்</font> புதிய''' எங்கு உள்ளதெனக் கண்டறிய முடியவில்லை. [[விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (தொழினுட்பம்)#வரலாறு பக்கத்தில் உள்ளவை]] --[[User:AntanO|Anton]][[User talk:AntanO|<font color="green"><sup>·٠•●♥Talk♥●•٠·</sup></font>]] 06:52, 2 நவம்பர் 2013 (UTC)
:{{done}}--'''[[User:shanmugamp7|<font style="color:#193FE9">சண்முகம்</font><font color="#D7111F">ப7</font>]]''' <sup>[[User talk:Shanmugamp7|<font color="#0A6F04">(பேச்சு) </font>]]</sup> 07:48, 2 நவம்பர் 2013 (UTC)
::நன்றி. --[[User:AntanO|Anton]][[User talk:AntanO|<font color="green"><sup>·٠•●♥Talk♥●•٠·</sup></font>]] 08:04, 2 நவம்பர் 2013 (UTC)
 
== விக்கித் திட்டம் தானியங்கிப் பராமரிப்பு ==
 
வணக்கம்,
புதிய [[விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் தானியங்கிப் பராமரிப்பு|தானியங்கிப் பராமரிப்பு]]த் திட்டப்பக்கம் தொடங்கப்பட்டுள்ளது. உங்கள் தானியங்கி மூலமோ, ஆலோசனைகள் மூலமோ இத்திட்டத்திற்கு உதவலாம். --[[பயனர்:Neechalkaran|நீச்சல்காரன்]] ([[பயனர் பேச்சு:Neechalkaran|பேச்சு]]) 07:14, 20 நவம்பர் 2013 (UTC)
 
== [[MediaWiki talk:Common.js#Search results from Wikidata|Search results from Wikidata]] ==
 
Hello, can you help to get this done? Regards, [[பயனர்:Nemo bis|Nemo]] ([[பயனர் பேச்சு:Nemo bis|பேச்சு]]) 14:59, 3 திசம்பர் 2013 (UTC)
 
==இணைப்பு குறியீடு உதவி வேண்டும்==
ஒரு குறிப்பிட்ட சொல்லுக்கு இணைப்பு கொடுக்கும்போது [உரலி சொல்] என கொடுக்கிறோம். இதனை சொடுக்கும்போது திறக்கப்படும் பக்கம் அதே பக்கத்தில் திறந்து பார்த்துக் கொண்டிருக்கும் பக்கத்தை மூடிவிடுகிறது. திறக்கப்படும் பக்கம் ஒரு புதிய சாளரத்தில் (target="_blank") திறக்க என்ன செய்ய வேண்டும்? அதாவது HTML இல் <a href="URL" target="_blank">Word</a> என்று கொடுப்பதை விக்கி முறைப்படி எழுதுவது எப்படி? - [[பயனர்:Uksharma3|Uksharma3]] ([[பயனர் பேச்சு:Uksharma3|பேச்சு]]) 16:45, 30 சனவரி 2014 (UTC)
:[https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Shanmugamp7/vector.js&curid=144421&diff=1609849&oldid=1608868 இதனை] உங்கள் [[Special:Mypage/Common.js]]ல் சேர்த்து பாருங்கள். உங்களுக்கு மட்டும் வெளியிணைப்புகள் புதிய சாளரத்தில் திறக்கும். அனைவருக்கும் வேண்டுமானால் [[Mediawiki:Common.js]]ல் சேர்க்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு [[mw:Snippets]] மற்றும் [[mw:Snippets/Open external links in new window]]. உதவிய [[User:PiRSquared17]]க்கு நன்றி :P.--'''[[User:shanmugamp7|<font style="color:#193FE9">சண்முகம்</font><font color="#D7111F">ப7</font>]]''' <sup>[[User talk:Shanmugamp7|<font color="#0A6F04">(பேச்சு) </font>]]</sup> 02:22, 31 சனவரி 2014 (UTC)
நன்றி சண்முகம். ஆனால் எனக்கு இவ்வளவு செய்ய இயலாது. [url|blank|LINKWORD] என்பது போல ஏதும் செய்ய முடியுமா என்றுதான் நினைத்தேன். நன்றி. வணக்கம். -[[பயனர்:Uksharma3|Uksharma3]] ([[பயனர் பேச்சு:Uksharma3|பேச்சு]]) 02:55, 31 சனவரி 2014 (UTC)
::சண்முகம், நீங்கள் குறிப்பிட்ட நிரலை Special:Mypage/Common.js இலா அல்லது Special:Mypage/vector.js இலா சேர்க்க வேண்டும்?--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 08:51, 31 சனவரி 2014 (UTC)
::நீங்கள் வெக்டர் தோல் (default skin) உபயோகிப்பவர் எனில் vector.jsல் சேர்க்கலாம். [[Special:Mypage/Common.js]]ல் சேர்த்தால் அனைத்து தோல்களிலும் (Skin) வேலை செய்யும்.--'''[[User:shanmugamp7|<font style="color:#193FE9">சண்முகம்</font><font color="#D7111F">ப7</font>]]''' <sup>[[User talk:Shanmugamp7|<font color="#0A6F04">(பேச்சு) </font>]]</sup> 10:19, 31 சனவரி 2014 (UTC)
 
==Tweet செய்வதில் சிக்கல்==
ஒரு கட்டுரைப் பக்கத்தில் இருந்துகொண்டு கருவிப்பெட்டியில் உள்ள T யை சொடுக்கும்போது Twitter Popup window வருகிறது. அதில் கட்டுரைத் தலைப்புடன் URL http://tawp.in/r/4ja3 என வருகிறது. ஆனால் tawp.in என்ற தளம் இல்லை என அறிவிப்பு வருகிறது. அதனால் கட்டுரைகளை TWEET செய்வதானால் manual ஆக அதில் வரும் உரலியை எடுத்துவிட்டு கட்டுரையிலுள்ள உரலியைக் கொடுக்கிறேன். - [[பயனர்:Uksharma3|Uksharma3]] ([[பயனர் பேச்சு:Uksharma3|பேச்சு]]) 03:24, 31 சனவரி 2014 (UTC)
:{{Done}} with the help of PiRSquared, Thanks [[User:PiRSquared17|PiRSquared17]] :)--'''[[User:shanmugamp7|<font style="color:#193FE9">சண்முகம்</font><font color="#D7111F">ப7</font>]]''' <sup>[[User talk:Shanmugamp7|<font color="#0A6F04">(பேச்சு) </font>]]</sup> 18:09, 1 பெப்ரவரி 2014 (UTC)
::No problem. [[பயனர்:PiRSquared17|PiRSquared17]] ([[பயனர் பேச்சு:PiRSquared17|பேச்சு]]) 18:34, 1 பெப்ரவரி 2014 (UTC)
Working fine! Thank you. [https://twitter.com/uksharma3 Follow me on Twitter] - [[பயனர்:Uksharma3|Uksharma3]] ([[பயனர் பேச்சு:Uksharma3|பேச்சு]]) 01:59, 2 பெப்ரவரி 2014 (UTC).
 
==G0 to Top==
ஒரு பக்கம் மிகவும் நீண்டிருந்தால் கீழே சென்ற ஒருவர் உடனடியாக மேலே செல்வதற்குரிய குறியீடு எவ்வாறு கொடுக்கவேண்டும் என தயவு செய்து அறியத் தருவீர்களா? நன்றி. வணக்கம். - [[பயனர்:Uksharma3|Uksharma3]] ([[பயனர் பேச்சு:Uksharma3|பேச்சு]]) 13:42, 4 பெப்ரவரி 2014 (UTC)
:ஒரு பக்கத்தின் உட்தலைப்பிற்கு செல்ல <nowiki>[[பயனர் பேச்சு:Shanmugamp7#உங்களுக்குத் தெரியுமா திட்டம்]]</nowiki> என்பது போல பயன்படுத்தலாம். உடனடியாக மேலே செல்ல இயலுமா என சரியாக தெரியவில்லை. தேடிப்பார்க்கிறேன்--'''[[User:shanmugamp7|<font style="color:#193FE9">சண்முகம்</font><font color="#D7111F">ப7</font>]]''' <sup>[[User talk:Shanmugamp7|<font color="#0A6F04">(பேச்சு) </font>]]</sup> 17:09, 4 பெப்ரவரி 2014 (UTC)
 
என் தம்பி ஒரு கருவியை உருவாக்கியுள்ளான் பார்க்க [[பயனர்:L.Shriheeran/goToTop.js]] இக் கருவியை நெறியத்தோலில் நிறுவிப் பாருங்கள். மிக நன்றாக உள்ளது. அல்லது நான் உருவாக்கிய [[பயனர்:Shrikarsan/Floater.js]] இலும் இவ்வசதி உள்ளது. விரைவில் அனைத்துக் கருவிகளையும் அறிமுகப்படுத்துகிறோம். ஏனைய எனது கருவிகளைக்காண [[சிறப்பு:PrefixIndex/User:Shrikarsan/|இங்கு]] பாருங்கள்.--[[File:Animhorse.gif|40px]] [[பயனர்:Shrikarsan|ஸ்ரீகர்சன்]] ([[பயனர் பேச்சு:Shrikarsan|பேச்சு]]) 16:25, 17 பெப்ரவரி 2014 (UTC)
 
== வாக்கு ==
 
மேலாளர் தேர்தலில் தங்களுக்கு வாக்களித்துள்ளேன். நன்றி. --[[பயனர்:Balurbala|ஆர்.பாலா]] ([[பயனர் பேச்சு:Balurbala|பேச்சு]]) 02:48, 10 பெப்ரவரி 2014 (UTC)
:நன்றி :)--'''[[User:shanmugamp7|<font style="color:#193FE9">சண்முகம்</font><font color="#D7111F">ப7</font>]]''' <sup>[[User talk:Shanmugamp7|<font color="#0A6F04">(பேச்சு) </font>]]</sup> 13:42, 10 பெப்ரவரி 2014 (UTC)
 
== கருவிகள் பற்றி ==
 
நான் உருவாக்கிய '''விருப்பம்&ஆயிற்று''' கருவியை மீடியாவிக்கி பக்கத்தில் உருவாக்கி விருப்பத்தேர்வுகளில் இணைத்தால் பயனர்களுக்கு உதவியாக அமையும். நிர்வாகிகளால் மாத்திரமே மீடியாவிக்கி பக்கங்களை உருவாக்க முடியும். தாங்கள் அவ்வாறு ஒரு பக்கத்தை உருவாக்கி உதவ முடியுமா?!--[[File:Animhorse.gif|40px]] [[பயனர்:Shrikarsan|ஸ்ரீகர்சன்]] ([[பயனர் பேச்சு:Shrikarsan|பேச்சு]]) 13:49, 17 பெப்ரவரி 2014 (UTC)
 
:கண்டிப்பாக கருவியாக இணைக்கலாம் [[பயனர்:Shrikarsan|ஸ்ரீகர்சன்]]. அதற்கு ஆலமரத்தடியிலேயே மற்ற பயனர்களின் கருத்துகளையும் கேளுங்கள். சில நாட்கள் கழித்து எதிர்ப்பு ஏதும் இல்லையெனில் கருவியாக்கி விடலாம். பார்க்க [[விக்கிப்பீடியா:ஆலமரத்தடி_(தொழினுட்பம்)/தொகுப்பு01#mw:Reference_Tooltips]]--'''[[User:shanmugamp7|<font style="color:#193FE9">சண்முகம்</font><font color="#D7111F">ப7</font>]]''' <sup>[[User talk:Shanmugamp7|<font color="#0A6F04">(பேச்சு) </font>]]</sup> 14:08, 17 பெப்ரவரி 2014 (UTC)
 
நன்றி அண்ணா அனைத்துக்கருவிகளையும் வெளியிட்ட பின் வாக்கெடுப்பு நடாத்தலாம் என நினைக்கின்றேன். நீங்களும் என் கருவிகளை செயற்படுத்திப்பார்த்து ஆலோசனைகளை வழங்குங்கள்.--[[File:Animhorse.gif|40px]] [[பயனர்:Shrikarsan|ஸ்ரீகர்சன்]] ([[பயனர் பேச்சு:Shrikarsan|பேச்சு]]) 16:27, 17 பெப்ரவரி 2014 (UTC)
 
{{வார்ப்புரு:சான்று சேர்க்கும் திட்டம்}} --[[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 03:47, 17 மே 2014 (UTC)
 
== தானியங்கி ==
 
வணக்கம் சண்முகம், அண்மைக் காலமாக Rotlink என்ற பயனர் தமிழ்விக்கியில் பங்களித்து வருகிறார். இவர் வேற்று மொழிப் பயனர். இவரது பங்களிப்புகள் deadlink களைக் கண்டுபிடித்து அவற்றுக்கிணையான archive.org இணைப்புகளைத் தேடி சேர்க்கிறார். இது நல்ல முயற்சி என்றே எனக்குப் படுகிறது. ஆனாலும், இப்பயனரை ஆங்கில விக்கியில் நிரந்தரமாகத் தடை செய்துள்ளனர் போல் தெரிகிறது. எதற்காகத் தடை செய்தனர் என அறிய முடியவில்லை. ஏனைய விக்கிகளிலும் இவர் தடை செய்யப்பட்டுள்ளாரா என்பதை அறியலாமா? archive.org இணைப்பதில் என்ன தவறு எனத் தெரியவில்லை. இது பற்றி அறிய முடியுமா?--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 20:38, 27 ஆகத்து 2014 (UTC)
:இது [https://en.wikipedia.org/w/index.php?title=User_talk:Rotlink&oldid=573956455#Blocked nerdrage] போலக் காணப்படுகிறது. நல்ல முயற்சியும் முன்னறிவிப்பின்றி தானியக்கமாக செயல்படுவது விக்கி கொள்கைகளுக்கு புறம்பானது. இங்கும் அவர் முறையான அறிவிப்பின்றி/அனுமதி பெறாமல் தானியங்கியை இயக்குகிறார்.--[[பயனர்:Rsmn|மணியன்]] ([[பயனர் பேச்சு:Rsmn|பேச்சு]]) 04:30, 28 ஆகத்து 2014 (UTC)
::[[பயனர்:Ravidreams|இரவி]] அல்லது [[பயனர்:Sundar|சுந்தர்]] கவனிக்க.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 07:58, 28 ஆகத்து 2014 (UTC)
:::இவர் பத்துக்கும் மேற்பட்ட விக்கிகளில் தடை செய்யப்பட்டுள்ளர் [https://tools.wmflabs.org/meta/stalktoy/Rotlink] [[Special:centralauth/Rotlink]]. காரணம் அனுமதியில்லாத தானியங்கி பயன்பாடே. [[இணைய ஆவணகம்]] (archive.org) தொடர்பான இணைப்புகள் அனைத்தும் பயனுள்ளதாகவே இருக்கும் என்றே கருதுகிறேன். --'''[[User:shanmugamp7|<font style="color:#193FE9">சண்முகம்</font><font color="#D7111F">ப7</font>]]''' <sup>[[User talk:Shanmugamp7|<font color="#0A6F04">(பேச்சு) </font>]]</sup> 09:22, 28 ஆகத்து 2014 (UTC)
::::[[User:shanmugamp7|சண்முகத்தின்]] கருத்துப்படிபார்த்தால் நாம் அந்தக்கணக்கை தடைசெய்ய வேண்டியதில்லை என நினைக்கிறேன். முறைப்படி தானயங்கி அணுக்க விண்ணப்பமொன்றை பதிவுசெய்யுமாறு அறிவுறுத்தலாம். -- [[User:Sundar|சுந்தர்]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 04:27, 30 ஆகத்து 2014 (UTC)
 
==விக்கித் திட்டம் 100, சனவரி 2015 அழைப்பு==
{{விக்கித் திட்டம் 100, 2015 அழைப்பு}}--[[User:aathavan jaffna|<font color="#FC89AC" face="Comic Sans MS">'''♥ ஆதவன் ♥'''</font>]] <sub>[[User:aathavan jaffna/படங்கள்|<font color="#5150AC" face="Comic Sans MS">'''。◕‿◕。'''</font>]]</sup> <sup>[[User talk:aathavan jaffna|<font color="green" face="Comic Sans MS">'''♀ பேச்சு ♀'''</font>]]</sup> 07:27, 30 திசம்பர் 2014 (UTC)
::வணக்கம் சண்முகம், பாதி மாதம் முடிந்த நிலையில் ஒரு சின்ன நினைவூட்டல் :) உங்கள் [[விக்கிப்பீடியா பேச்சு:விக்கித் திட்டம் 100, 2015#இலக்குத் தொகுப்புகளை உடன் பங்களிப்போருக்கு உரித்தாக்குதல்|பங்களிப்புகளை மற்றவர்களுக்கு உரித்தாக்குவதன்]] மூலம் அவர்களையும் உற்சாகத்துடன் இந்த முயற்சியில் ஈடுபட வைக்க முடியும்.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 08:27, 16 சனவரி 2015 (UTC)
:::திட்டம் நிறைவேற இன்னும் 48 மணி நேரங்களுக்குக் குறைவாகவே உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு தொகுப்புகளைச் செய்து இலக்குக் கோட்டை அடைய வாழ்த்துகள் :) --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 01:50, 30 சனவரி 2015 (UTC)
 
==நன்றி==
பெயரை மாற்றியமைக்கு நன்றி.--[[User:C.K.MURTHY55|<span style="color:#00008B;text-shadow:#3FFF00 0.2em 0.2em 0.3em">&nbsp;'''C.K.MURTHY'''&nbsp; </font></span>]] ([[User talk:C.K.MURTHY55|<span style="color:#DC143C;text-shadow:#00008B 0.2em 0.2em 0.3em">&nbsp;'''''பேச்சு'''''&nbsp; </font></span>]])
 
==பெயரை மாற்றகோரிக்கை==
அன்புள்ள [[பயனர்:Shanmugamp7|சண்முகம்]] அவர்களே எனது பயனர் பெயரை Arularasan என்று மாற்ற விரும்புகிறேன். மாற்ற இயலுமா உதவுங்கள் Arulghsr[[பயனர்:Arulghsr|Arulghsr]] ([[பயனர் பேச்சு:Arulghsr|பேச்சு]])[[பயனர்:Arulghsr|Arulghsr]] ([[பயனர் பேச்சு:Arulghsr|பேச்சு]]) 03:56, 19 மார்ச் 2015 (UTC)
::[[Special:CentralAuth/Arularasan]] படி எற்கனவே உள்ள கணக்கு பெயர் மாற்றப்பட வேண்டும். இது குறித்து கொள்கை முடிவு இதுவரை எடுக்கப்படவில்லை. எனினும் இது போன்ற வேண்டுகோள்கள் சில சமயம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. பிற மேலாளர்களுடன் உரையாடி, ஒருமித்த கருத்து இருந்தால் உங்கள் பெயரை மாற்ற முயல்கிறேன். உங்கள் வேண்டுகோளை [https://ta.wikipedia.org/s/mkt இங்கு] அல்லது [[m:SRUC|இங்கு]] இட இயலுமா?--'''[[User:shanmugamp7|<font style="color:#193FE9">சண்முகம்</font><font color="#D7111F">ப7</font>]]''' <sup>[[User talk:Shanmugamp7|<font color="#0A6F04">(பேச்சு) </font>]]</sup> 04:44, 19 மார்ச் 2015 (UTC)
 
== புதிய நிருவாகிகள் பரிந்துரை ==
 
வணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவின் அடுத்த தலைமுறை நிருவாகிகளை இனங்காண உங்கள் [[விக்கிப்பீடியா:நிருவாகிகள் பட்டியல்/பரிந்துரைகள்|பரிந்துரைகள் தேவை]]. ஒவ்வொருவரும் ஒருவரை இனங்கண்டு வழிகாட்டி மெருகேற்றி வந்தால் கூட நாம் இன்னும் பல புதிய பொறுப்பாளர்களைப் பெற முடியும். நன்றி. --[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 07:35, 28 மார்ச் 2015 (UTC)
 
==தானியங்கி வரவேற்பு==
வணக்கம், புதுப்பயனர் வரவேற்பை தானியங்கி கொண்டு செய்ய வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்களுடைய கருத்துகளையும், வாக்கையும் [[விக்கிப்பீடியா:ஆலமரத்தடி#தானியங்கி வரவேற்பு | இங்கு]] பதிவு செய்ய வேண்டுகிறேன், நன்றி! --[[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 08:47, 7 மே 2015 (UTC)
:தானியங்கிக்கான வழு எப்போது பதியப்படும்? விரைந்து செய்தால் நலம். வேறு ஏதேனும் உதவி தேவையெனில் தெரிவிக்க வேண்டுகிறேன். நன்றி.--[[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 15:38, 21 மே 2015 (UTC)
::@[[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] : வரவேற்பிற்கு என்ன வார்ப்புரு பயன்படுத்துவது, கையொப்பமாக random user name இடுவது எனில் யார் யார் பெயரை இடுவது குறித்த முடிவுகளை எடுத்து, அதற்குரிய மீடியாவிக்கி தகவல்களை உருவாக்கிவிட்டால் உடனடியாக வழு பதிந்து விடலாம். --'''[[User:shanmugamp7|<font style="color:#193FE9">சண்முகம்</font><font color="#D7111F">ப7</font>]]''' <sup>[[User talk:Shanmugamp7|<font color="#0A6F04">(பேச்சு) </font>]]</sup> 16:55, 21 மே 2015 (UTC)
 
== உதவித்தொகை பெற, ஆதரவு கோரிக்கை ==
 
[[விக்கிப்பீடியா:உதவித்தொகை#Info-farmer_(தகவலுழவன்)]] என்ற பக்கத்தில் உதவித்தொகை பெற விண்ணபித்துள்ளேன். ஆதரவு தரக் கோருகிறேன். வணக்கம்.--[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 17:55, 4 சூலை 2015 (UTC)
 
== விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு ==
 
{{வார்ப்புரு:விக்கி மாரத்தான் 2015/பயனர் அழைப்பு}}
--[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 19:41, 7 சூலை 2015 (UTC)
 
== உளங்கனிந்த நன்றி! ==
 
{{வார்ப்புரு:விக்கி மாரத்தான் 2015/நன்றி அறிவிப்பு}}
--[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 18:57, 25 சூலை 2015 (UTC)
 
==குறிப்பை நீக்கியமை==
தமிழ் இணையக் கல்விக்கழகம் தொடர்பான உரையாடல் குறித்து நீங்கள் இட்ட குறிப்பை ஏன் நீக்கினீர்கள் என் அறிய முடியுமா? --[[பயனர்:மதனாஹரன்|மதனாகரன்]] ([[பயனர் பேச்சு:மதனாஹரன்|பேச்சு]]) 03:05, 10 ஆகத்து 2015 (UTC)
::அதில் உள்ள சில விவரங்களை முறையான அறிவிப்பு வெளிவந்த பின் வெளியிடுவது நல்லது என அறிந்தேன். அதனால் முழுமையாக நீக்கி விட்டேன். இரவியுடைய அறிக்கை வந்த பிறகு என்னுடைய கருத்தை மீண்டும் சேர்ப்பேன்.--'''[[User:shanmugamp7|<font style="color:#193FE9">சண்முகம்</font><font color="#D7111F">ப7</font>]]''' <sup>[[User talk:Shanmugamp7|<font color="#0A6F04">(பேச்சு) </font>]]</sup> 03:23, 10 ஆகத்து 2015 (UTC)
 
பதிலளித்தமைக்கு நன்றி. நீக்கும்போது தொகுப்புச் சுருக்கத்தில் எந்தக் காரணமும் சொல்லாமல் நீக்கி விட்டீர்கள். அதனால் தான் கேட்டேன். --[[பயனர்:மதனாஹரன்|மதனாகரன்]] ([[பயனர் பேச்சு:மதனாஹரன்|பேச்சு]]) 03:33, 10 ஆகத்து 2015 (UTC)
 
== யாரு அது முதல் பக்கத்துல சண்முகமா........? ==
 
வாழ்த்துக்கள். எப்ப முதல் பக்கத்தில் வந்ததுன்னு தெரியல. ஆனா நானிப்போ தான் பாக்குறேன்.--[[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] ([[பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்|பேச்சு]]) 12:07, 8 அக்டோபர் 2015 (UTC)
:{{விருப்பம்}}--<span style="color:green;background:#DEF740;text-decoration:inherit;font-family:Comic Sans MS"><big>{{</big>✔<big>|</big><small><sup style="color:black">#ifexist:</sup><sub style="margin-left:-7.7ex;color:black">#invoke:</sub></small>[[பயனர்:Shrikarsan|<span style="color:green"> ஸ்ரீகர்சன்</span>]]<big>|[[பயனர் பேச்சு:Shrikarsan|✆]]|[[சிறப்பு:Contributions/Shrikarsan|<small>✎</small>]]|[[பயனர்:Shrikarsan/திட்டங்கள்|★]]}}</big></span> 12:36, 8 அக்டோபர் 2015 (UTC)
::நன்றி தென்காசியாரே. நானே ரொம்ப நாளைக்கப்புறம்தான் பார்த்தேன் :P--'''[[User:shanmugamp7|<font style="color:#193FE9">சண்முகம்</font><font color="#D7111F">ப7</font>]]''' <sup>[[User talk:Shanmugamp7|<font color="#0A6F04">(பேச்சு) </font>]]</sup> 12:52, 8 அக்டோபர் 2015 (UTC)
 
== மொத்தமான செய்தி அனுப்புதல் ==
 
இங்கு மொத்தமான [[சிறப்பு:MassMessage|செய்தி]] அனுப்புதல் செயற்பாட்டில் உள்ளதா? அல்லது வழு பதியவேண்டுமா? --[[User:AntanO|Ant<font color="red">a</font>n]][[User talk:AntanO|<font color="red"><big>'''O'''</big></font>]] 06:49, 6 நவம்பர் 2015 (UTC)
::As you can see below, it is enabled but you may not be able to send messages crosswiki, you can only do that from meta i guess (sorry for English)--'''[[User:shanmugamp7|<font style="color:#193FE9">சண்முகம்</font><font color="#D7111F">ப7</font>]]''' <sup>[[User talk:Shanmugamp7|<font color="#0A6F04">(பேச்சு) </font>]]</sup> 07:01, 6 நவம்பர் 2015 (UTC)
 
:::எனக்கு ''Your message delivery to 0 pages has been queued.'' என்ற செய்திதான் வந்தது. --[[User:AntanO|Ant<font color="red">a</font>n]][[User talk:AntanO|<font color="red"><big>'''O'''</big></font>]] 08:44, 6 நவம்பர் 2015 (UTC)
::::Use the following format for linking pages <nowiki>{{#target:பயனர் பேச்சு:Shanmugamp7}}</nowiki> ex:[[பயனர்:Shanmugamp7/test]]--'''[[User:shanmugamp7|<font style="color:#193FE9">சண்முகம்</font><font color="#D7111F">ப7</font>]]''' <sup>[[User talk:Shanmugamp7|<font color="#0A6F04">(பேச்சு) </font>]]</sup> 09:14, 6 நவம்பர் 2015 (UTC)
 
::::{{நன்றிகள்}}--[[User:AntanO|Ant<font color="red">a</font>n]][[User talk:AntanO|<font color="red"><big>'''O'''</big></font>]] 09:30, 6 நவம்பர் 2015 (UTC)
 
== Test ==
 
Test
<!-- Message sent by User:Shanmugamp7@tawiki using the list at https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:Shanmugamp7/test&oldid=1948289 -->
 
== Interview request ==
 
Hello,<br/>
Currently at CIS-A2K, we are working on a handbook called "Indic Wikipedia Policies and Guidelines Handbook" where we are discussing a number of things such as: Creating new policies, Modifying existing ones; and to explain these we had to discuss Village Pump, Consensus etc. The book is in English, but we hope to translate and print the book in a few Indian languages.
 
Now I am eager to include your views and opinion in this handbook (Ravi suggested me your name). Could you please join this survey? Both phone/skype/hangout and email conversation are okay, Please send me an email to tito@cis.india.org
 
Regards. --[[பயனர்:Titodutta|Titodutta]] ([[பயனர் பேச்சு:Titodutta|பேச்சு]]) 09:41, 17 நவம்பர் 2015 (UTC)
::Hi, [[பயனர்:Titodutta|Titodutta]], is that correct email id?, mail delivery is getting failed. <code>DNS Error: Address resolution of cis.india.org. failed: Domain name not found</code>--'''[[User:shanmugamp7|<font style="color:#193FE9">சண்முகம்</font><font color="#D7111F">ப7</font>]]''' <sup>[[User talk:Shanmugamp7|<font color="#0A6F04">(பேச்சு) </font>]]</sup> 07:16, 23 நவம்பர் 2015 (UTC)
:* Hi, yes there was an error in the email id. I have sent an email to you using Wikipedia email, please reply to the email and we'll start talking, and please see if you can do it in next 24 hours. --[[பயனர்:Titodutta|Titodutta]] ([[பயனர் பேச்சு:Titodutta|பேச்சு]]) 08:52, 24 நவம்பர் 2015 (UTC)
:* Thanks, I have replied to the email --[[பயனர்:Titodutta|Titodutta]] ([[பயனர் பேச்சு:Titodutta|பேச்சு]]) 09:17, 24 நவம்பர் 2015 (UTC)
 
== கையொப்பம் ==
 
சண்முகம், உங்கள் கையொப்பத்தில் உள்ள நிரல்களைக் கவனித்துத் திருத்துங்கள். [https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%87.%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D இந்தப் பக்கத்தில்] உங்கள் கையொப்பத்துக்குப் பின்னர் வரும் பகுதிகள் சிறிய எழுத்துகளில் காட்டப்படுகின்றன.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 11:53, 24 நவம்பர் 2015 (UTC)
:[https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%3ANewusermessage-signatures&type=revision&diff=1971576&oldid=1904464 ] {{done}}--'''[[User:shanmugamp7|<font style="color:#193FE9">சண்முகம்</font><font color="#D7111F">ப7</font>]]''' <sup>[[User talk:Shanmugamp7|<font color="#0A6F04">(பேச்சு) </font>]]</sup> 12:26, 24 நவம்பர் 2015 (UTC)
 
== வேண்டுகோள் ==
 
Syum உங்களிடம், [[ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்]] கட்டுரை நகர்த்துதல் பற்றி கூறியதை அறிந்தேன். உங்களது இணைய இணைப்பு நிலைப்பற்றிய ஐயம் இருந்ததால், அவரிடம் கோரினேன். வேறொன்றுமில்லை. இனி ஒரு திட்டத்தில் இருந்து, பிற திட்டத்திற்கு யாரும் இதுபோல நகர்த்தா வண்ணம், மீடியாவிக்கியிலேயே செய்ய அடிகோலுங்கள். நேரம் இருக்கும் போது இங்குள்ள பல கருவிகள் (விரைவுபகுப்பி, தொடுப்பிணைப்பி, பயிற்சிப்பகுதி (மணல்தொட்டி), உலகநேரங்காட்டி)அனைத்துத் தமிழ் திட்டங்களிலும் அமையவும் ஆவண செய்யுங்கள். உங்களை நேரில் சந்திக்கும் நாளை எதிர்நோக்கியிருக்கிறேன். மீண்டும் சந்திப்போம், வணக்கம்.--[[User:Info-farmer|<font style="color:#318CE7">'''த<font color = "red">♥</font>உழவன்'''</font>]]<sup><big>[[User talk:Info-farmer|<font style="color:#FF8C00"> '''(உரை)''']] </font></big></sup> 11:51, 16 திசம்பர் 2015 (UTC)
 
== Geographical Indications in India Edit-a-thon ==
 
​Hello,<br/>[[File:Geographical Indications in India collage.jpg|right|200px]]
''Sorry for writing in English''<br/>
CIS-A2K is going to organize an edit-a-thon between 25 and 31 January this year. The aim of this edit-a-thon is creating and improving [[:en:Geographical Indications in India|List of Geographical Indications in India]] related articles.
 
We welcome all of you to join this edit-a-thon.<br/>
Please see the event and add your name as a participant: '''[[:meta:CIS-A2K/Events/Geographical Indications in India Edit-a-thon]]'''
 
Feel free to ask if you have question(s).<br/>
Regards. --[[பயனர்:Titodutta|Titodutta]] ([[பயனர் பேச்சு:Titodutta|பேச்சு]]) 21:01, 22 சனவரி 2016 (UTC)
 
 
==image==
 
நண்பரே Infobox ல் புகைப்படம் ஏற்றுவது எப்படி ? https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D
இந்த பக்கத்தில் https://commons.wikimedia.org/wiki/File:Writer_jeyamohan.jpg# இந்த புகைப்படத்தை ஏற்ற முயல்கிறேன் , முடியவில்லை - arangasamy
 
::{{done}}[https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D&type=revision&diff=2011046&oldid=2011043 ]--'''[[User:shanmugamp7|<font style="color:#193FE9">சண்முகம்</font><font color="#D7111F">ப7</font>]]''' <sup>[[User talk:Shanmugamp7|<font color="#0A6F04">(பேச்சு) </font>]]</sup> 10:44, 26 சனவரி 2016 (UTC)
 
== விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு ==
 
{{வார்ப்புரு:விக்கி மாரத்தான் 2016/பயனர் அழைப்பு}}
--[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 08:22, 27 சூலை 2016 (UTC)
 
==கவனிக்க==
* [[விக்கிப்பீடியா:தானியங்கி வேண்டுகோள்கள்]]--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 05:03, 13 திசம்பர் 2016 (UTC)
::தமிழ் விக்கி அதிகாரிகளை தொடர்பு கொள்ளுங்கள் ஸ்ரீஹீரன்--'''[[User:shanmugamp7|<font style="color:#193FE9">சண்முகம்</font><font color="#D7111F">ப7</font>]]''' <sup>[[User talk:Shanmugamp7|<font color="#0A6F04">(பேச்சு) </font>]]</sup> 06:42, 13 திசம்பர் 2016 (UTC)
:::நன்றி--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 08:20, 13 திசம்பர் 2016 (UTC)
 
== கருப்புப்பட்டியல் ==
 
MediaWiki:Spam-blacklist த.வி.யில் இயங்குநிலையில் உள்ளதா? கவனியுங்கள்: [[விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (புதிய கருத்துக்கள்)#vikatan.com]] --[[User:AntanO|Ant<font color="red">a</font>n]][[User talk:AntanO|<font color="red"><big>'''O'''</big></font>]] 03:08, 17 பெப்ரவரி 2017 (UTC)
:{{Done}} [[Special:diff/2188355]]--'''[[User:shanmugamp7|<font style="color:#193FE9">சண்முகம்</font><font color="#D7111F">ப7</font>]]''' <sup>[[User talk:Shanmugamp7|<font color="#0A6F04">(பேச்சு) </font>]]</sup> 05:41, 17 பெப்ரவரி 2017 (UTC)
 
::{{like}} --[[User:AntanO|Ant<font color="red">a</font>n]][[User talk:AntanO|<font color="red"><big>'''O'''</big></font>]] 19:39, 17 பெப்ரவரி 2017 (UTC)
== தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு ==
 
{{வார்ப்புரு:விக்கித்திட்டம் 15/பயனர் அழைப்பு}}
--[[விக்கிப்பீடியா:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி#ஒருங்கிணைப்புக் குழு|ஒருங்கிணைப்புக் குழு]] ([[விக்கிப்பீடியா பேச்சு:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி|பேச்சு]]) சார்பாக [[பயனர்:NeechalBOT|NeechalBOT]] ([[பயனர் பேச்சு:NeechalBOT|பேச்சு]]) 07:53, 7 மார்ச் 2017 (UTC)
 
== விக்கிமீடியா வியூகம் 2017 ==
 
தமிழ் விக்கிப்பீடியா, விக்சனரி, விக்கிமூலம், விக்கிச் செய்திகள், விக்கிமேற்கோள், விக்கி நூல்கள் உட்பட்ட திட்டங்கலை முன்னெடுக்கி விக்கிமீடியா நிறுவனம் தனது தொலைநோக்குச் செயற்பாடுகளை ஒழுங்கமைக்கும் வண்ணம் உள்ளீடுகளைக் கேட்டுள்ளது. தமிழ் விக்கியில் இருந்து உள்ளீடுகளைத் தொகுப்பதற்கான இந்தப் பக்கத்தை தொடங்கி உள்ளேம். அப் பக்கத்தின் பேச்சுப் பக்கத்தில் உங்கள் எண்ணங்களை, கருத்துரிப்புக்களை பகிருங்கள். <b><big>[[விக்கிப்பீடியா:விக்கிமீடியா வியூகம் 2017]]</b></big>. இதன் முதற்கட்டம் ஏப்பிரல் 15 இல் முடிவடைகிறது. நன்றி. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] ([[பயனர் பேச்சு:Natkeeran|பேச்சு]]) 20:32, 10 ஏப்ரல் 2017 (UTC)
 
== Account creator - திருவள்ளூர் ஆசிரியர்களுக்கான தமிழ் விக்கிபீடியா பயிற்சி ==
 
அன்புள்ள சண்முகம், 10, 11, 12 மே 2017 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள "திருவள்ளூர் ஆசிரியர்களுக்கான தமிழ் விக்கிபீடியா பயிற்சி"கென பல பயனர் கணக்குகளைத் தற்காலிகமாக உருவாக்க வேண்டியுள்ளது. ஒருங்கிணைத்து பயிற்சி வழங்கும் பணி என்னிடம் கொடுக்கப்பட்டுள்ளது. உதவ இயலுமா? மேலும் ஏதேனும் ஒரு நாள் பயிற்சிக்கு வர இயலுமா? (நீங்கள் சென்னையில் உள்ளீர்கள் அல்லவா?)--[[பயனர்:PARITHIMATHI|PARITHIMATHI]] ([[பயனர் பேச்சு:PARITHIMATHI|பேச்சு]]) 16:47, 9 மே 2017 (UTC)
::Account creator அணுக்கம் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது, எனவே நீங்கள் இனி எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் உருவாக்கலாம். கணக்குகளை உருவாக்குவதில் ஏதேனும் உதவி தேவைப்படின் கூறுங்கள். இப்பயிற்சி குறித்து ஓரிரு நாட்களுக்கு முன்னர் தான் அறியப்பெற்றேன், இப்போது அலுவலகத்தில் விடுப்பு பெறுவது மிகக் கடினம், வேலை முக்கியமான தருணத்தில் உள்ளது. மாலை நேரங்களில் அல்லது வார இறுதியில் என்னாலியன்ற உதவிகளை செய்ய இயலும்--'''[[User:shanmugamp7|<font style="color:#193FE9">சண்முகம்</font><font color="#D7111F">ப7</font>]]''' <sup>[[User talk:Shanmugamp7|<font color="#0A6F04">(பேச்சு) </font>]]</sup> 17:02, 9 மே 2017 (UTC)
:::மிக்க நன்றி. உதவி தேவையெனில் (மாலை நேரங்களில்) கேட்கிறேன். தொ.பேசி எண் தர இயலுமா? அல்லது என் எண் 9444517552 இதற்கு குறுஞ்செய்தி அனுப்பலாம். நன்றி--[[பயனர்:PARITHIMATHI|PARITHIMATHI]] ([[பயனர் பேச்சு:PARITHIMATHI|பேச்சு]]) 02:29, 10 மே 2017 (UTC)
 
== துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு ==
 
வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.
 
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. மே 10,11,12 ஆகிய தேதிகளில் மட்டும் 22 மாவட்டங்களில் இருந்து 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் [[விக்கிப்பீடியா:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி, 2017|இங்கு]] உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. --17:05, 9 மே 2017 (UTC)
<!-- Message sent by User:Ravidreams@tawiki using the list at https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&oldid=2280684 -->
 
== ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிப்பு - உங்கள் உதவி தேவை ==
 
வணக்கம். ஆசிரியர்களுக்கான அடுத்த கட்ட விக்கிப்பீடியா பயிற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உங்கள் அருகில் உள்ள பகுதிகளில் விக்கிப்பீடியா சார்பாக கலந்து கொண்டு பயிற்சி அளித்து தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சிக்கு உதவ வேண்டுகிறேன். ஒரு நாளைக்கு ஒரு மாவட்டம் செல்லலாம். பயணம், உணவு, தங்குமிடம் பொறுப்பேற்றுக் கொள்ளப்படும். உங்களால் இயன்ற தேதிகள், ஊர்களை [[விக்கிப்பீடியா:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி, 2017#அடுத்த கட்டப் பயிற்சிகள்|இங்கு]] உறுதிப்படுத்த வேண்டுகிறேன். நிகழ்வு நடக்கும் இடங்கள், மற்ற விவரங்களை விரைவில் இற்றைப்படுத்துவோம். நன்றி.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 08:16, 20 சூன் 2017 (UTC)
 
== துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு ==
 
வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.
 
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. சூன் 21 தொடங்கி சூலை 06 வரை மூன்று கட்டங்களாக நடக்கும் இப்பயிற்சிகளில் 32 மாவட்டங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் [[விக்கிப்பீடியா:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி, 2017|இங்கு]] உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. -- [[User:Ravidreams|இரவி]], 21 சூன் 2017. 20:58 இந்திய நேரம்.
<!-- Message sent by User:Ravidreams@tawiki using the list at https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&oldid=2280684 -->
 
== துப்புரவுப் பணிக்கான அவசர அழைப்பு ==
 
வணக்கம். இது அனைத்து நிருவாகிகளுக்குமான பொதுவான அவசரச் செய்தி. எனவே, இது தொடர்பான பணிகளில் ஏற்கனவே நீங்கள் ஈடுபட்டிருந்தாலும் இந்த அறிவிப்பைக் காண நேரிடும்.
 
தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை மூலமாக தமிழகப் பள்ளி ஆசிரியர்களுக்கான மாநிலம் தழுவிய 3 நாள் விக்கிப்பீடியா பயிலரங்குகள் நடைபெறுகின்றன. சூன் 21 தொடங்கி சூலை 06 வரை மூன்று கட்டங்களாக நடக்கும் இப்பயிற்சிகளில் 32 மாவட்டங்களில் இருந்து 900க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களும் இன்னும் பலரும் மாதம் முழுவதும் விக்கிப்பீடியாவில் பங்களிக்க ஊக்குவிக்கப்படுவார்கள். எனவே, பெருமளவில் வரும் புதுப்பயனர்களின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விக்கிப்பீடியா துப்புரவிலும் இவர்களுக்கு வழிகாட்டவும் கூடுதல் உடனடி உதவி தேவைப்படுகிறது. இது பற்றிய மேலதிக விவரங்கள் [[விக்கிப்பீடியா:மாவட்ட அளவில் பள்ளி ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பயிற்சி, 2017|இங்கு]] உள்ளன. துப்புரவுப் பணிகள் பற்றி அங்கு உள்ள குறிப்புகளைக் கவனித்து மேம்படுத்துங்கள். நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் சேவை உடனடியாகத் தேவை :) இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தமிழக ஆசிரியர்களுக்கு விக்கிப்பீடியா பற்றிய நட்பான நல்ல அறிமுகத்தைத் தருவதுடன் அவர்களைத் தொடர்ந்து நல்ல பங்களிப்பாளர்களாகத் தக்க வைக்கும் நோக்குடன் அரவணைத்துச் செயற்படுவோம். நன்றி. -- [[User:Ravidreams|இரவி]], 21 சூன் 2017. 20:58 இந்திய நேரம்.
<!-- Message sent by User:Ravidreams@tawiki using the list at https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D&oldid=2280684 -->
10,452

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2435721" இருந்து மீள்விக்கப்பட்டது