யூரி ககாரின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அறுபட்ட கோப்பை நீக்குதல்
வரிசை 14:
| time =1 மணி, 48 நிமி
| mission =[[வஸ்தோக் திட்டம்|வஸ்தோக் 1]]
| insignia =[[படிமம்:Vostok1patch.png|30px]]
}}
'''யூரி அலெக்சியேவிச் ககாரின்''' (''Yuri Alekseyevich Gagarin'', {{lang-rus|Ю́рий Алексе́евич Гага́рин}}; 9 மார்ச் 1934 – 27 மார்ச் 1968) [[உருசியா|உருசிய]] விண்வெளி வீரர் ஆவார். [[விண்வெளிப் பயணம்|விண்வெளிக்கு]] வெற்றிகரமாகப் பயணித்த முதல் விண்வெளி வீரராவார். அத்துடன் [[பூமி]]யை விண்ணில் வலம் வந்த முதல் மனிதரும் இவரே. ககாரின் 1961 ஏப்ரல் 12 அன்று [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தின்]] [[வஸ்தோக் திட்டம்|வசுத்தோக்-1]] விண்கலத்தில் பயணித்து சுமார் 108 நிமிடங்கள் விண்ணில் சஞ்சரித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/யூரி_ககாரின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது