சார்பாண்மை மக்களாட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

625 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
(edited with ProveIt)
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
(edited with ProveIt)
வரிசை 1:
{{unreferenced}}
'''சார்பாண்மை மக்களாட்சி''' அல்லது '''பிரதிநிதித்துவ ஆட்சிமுறை''' (Representative democracy) என்பது ஒருவகை [[மக்களாட்சி]] அரசு முறையாகும்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/india/article19943526.ece | title=ஆட்சியாளர்கள் விருப்பத்துக்கு ஏற்ப சட்டம் இயற்றுவது சரியா? - புதிய ஆட்சி முறைக்கு மாறுமா இந்தியா | publisher=தி இந்து தமிழ் | work=கட்டுரை | date=2017 அக்டோபர் 29 | accessdate=30 அக்டோபர் 2017 | author=சுரேஷ் சம்பந்தம்}}</ref> இம்முறை, தனியாள் அதிகாரம் கொண்ட அரசு முறை, எல்லா மக்களுமே நேரடியாகப் பங்குபெறும் [[நேரடி மக்களாட்சி]] முறை என்பவற்றிலிருந்து வேறுபடுகிறது, இம்முறையில் [[தேர்தல்]] மூலம் மக்களால் தெரிவு செய்யப்படும் ஒரு குழுவினர் மக்கள் சார்பில் அரசைக் கட்டுப்படுத்துகின்றனர்.
 
இம் முறையில் சார்பாளர்கள் மக்கள் சொல்வதை மட்டுமே கேட்டுச் செய்பவர்களாக இருப்பதில்லை. மக்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு, மாறும் சூழ்நிலைகளுக்குத் தக்கபடி உகந்த முறையில் இயங்குவதற்கான அதிகாரம் அவர்களுக்கு உண்டு. நேரடி மக்களாட்சி இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. நேரடி மக்களாட்சியில் சார்பாளர்கள் இல்லாமல் இருக்கலாம் அல்லது அவர்கள் மக்கள் சொல்வதை மட்டுமே கேட்டுச் செயல்படுபவர்களாக இருப்பர்.
வரிசை 9:
 
தனிமனித சுதந்திரத்துக்குக் கூடிய அழுத்தம் கொடுக்கும் சார்பாண்மை மக்களாட்சி, [[தாராண்மை மக்களாட்சி]] (liberal democracy) எனப்படுகின்றது. அவ்வாறில்லாத சார்பாண்மை மக்களாட்சி [[தாராண்மையில் மக்களாட்சி]] (illiberal democracy) எனப்படும்.
== மேற்கோள்கள் ==
 
{{Reflist}}
[[பகுப்பு:அரசியல்]]
[[பகுப்பு:தேர்தல்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2436332" இலிருந்து மீள்விக்கப்பட்டது