எச். ஜி. வெல்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
img
வரிசை 22:
 
==ஓவியர் ==
இவருக்கு ஓவியத்தின் மீது நாட்டம் இருந்தது. தனக்கு உரிய பாணியில் மிக சுவாரசியமாகவும் சிறப்பாகவும் தன்னை வேலிகட்டி(?)வெளிக்காட்டி கொள்ள அவருக்கு இந்த ஓவியங்களும் வரைபடங்களும் உதவியாக இருந்தன .அவர் இந்த ஓவியங்களை வரைவதற்கு தனியாக காகிதங்களை வைத்து இருக்கவில்லை தன்னுடைய நாட்குறிப்பின் முகப்பு பக்கத்திலும் உட்பக்கங்களின் கடைசிப் பகுதிகளிலும் பெரும்பாலும் இவற்றை தீட்டினார் .அந்த வரைபடங்கள் பலவகைப்பட்டதாக இருந்தன அரசியல் விமர்சனங்களில் இருந்து தனது விருப்பங்கள் வரை பலவற்றை உள்ளடக்கியவாறு இருந்தது. அவருடைய திருமணத்திற்கு பிறகு அவருடைய மணவாழ்கை பற்றி பல சித்திரங்களை வரைந்தார். அதில் அவருடைய மனைவி அமி காதேரினே பற்றியது ஆகும் அவரை இவர் செல்லமாக ஜேன் என்று அழைப்பார் .இந்த காலகட்டத்தில் இவருடைய படங்களும் ஓவியங்களும் பிச்ஷுவாஸ் என்று அழைக்கப் பட்டன.
 
==முதலாம் உலகப் போர் ==
"https://ta.wikipedia.org/wiki/எச்._ஜி._வெல்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது