கபிலவஸ்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மேற்கோள்கள்: re-categorisation per CFD using AWB
சிNo edit summary
வரிசை 52:
}}
 
'''கபிலவஸ்து''' என்பது [[இந்தியா]]-[[நேபாளம்]] நாட்டு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள, [[பௌத்தம்|புத்த சமயத்தினரின்]] புனித யாத்திரைத் தலங்களுள் ஒன்றாக விளங்கும் ஒரு இடமாகும். கபிலவஸ்து,கபிலவஸ்துவின் [[லும்பினி]] தோட்டத்தில் [[புத்தர்]] பிறந்த இடமாக கருதப்படுகிறது.<ref name=UNESC01997>{{cite web|url=http://whc.unesco.org/en/news/180|title=UNESCO World Heritage Centre - World Heritage Committee Inscribes 46 New Sites on World Heritage List|author=UNESCO World Heritage Centre|work=unesco.org|accessdate=24 April 2015}}</ref><ref name=UNESCO2014>{{cite web|url=http://whc.unesco.org/en/list/666|title=Lumbini, the Birthplace of the Lord Buddha|publisher=UNESCO|accessdate=1 March 2011}}</ref>
 
இது, அம் மதத்தினரின் இன்னொரு புனிதத் தலமான [[லும்பினி]]க்கு அண்மையில் அமைந்துள்ளது. கபிலவஸ்து என்பது ஒரு பெரிய பகுதியைக் குறிக்கிறது. இதில் பெரும்பகுதி [[நேபாளம்|நேபாளத்திலும்]], சிறு பகுதி [[இந்தியா]]விலும் உள்ளன. [[சுவான்சாங்|யுவான் சுவாங்]], பாகியான் ஆகிய பயணிகள் போன்றோர் விட்டுச் சென்ற குறிப்புக்களின் அடிப்படையில் புத்தரின் பிறப்பிடத்தைத் தேடும் பணிகள் 19 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இடம்பெற்றன. பண்டைய கபிலவஸ்துவின் சரியான அமைவிடம் இன்னும் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இந்திய வரலாற்றாளர்களும், நூல்களும் [[பிப்ராஹ்வா]] என்னும் இடமே உண்மையான கபிலவஸ்து எனக் குறிப்பிடும்போது, நேபாளத்தினர் [[திலோராக்கொட்]] என்னும் இடத்தை உண்மையான கபிலவஸ்து என்கின்றனர். இவ்விரு கருத்துக்களையும் திருப்திப்படுத்தும் விதமாகவும் கருத்துக்கள் உள்ளன. கோசலப் படைகளின் தாக்குதலுக்கு முற்பட்ட பழைய கபிலவஸ்து, ''[[திலோராக்கொட்]]'' பகுதியில் இருந்ததாகவும், இதற்குப் பிந்திய புதிய கபிலவஸ்து பிப்ராஹ்வாவில் இருந்திருக்கக்கூடும் என்பது அவற்றுள் ஒரு கருத்து ஆகும். இது தவிர முற்குறிப்பிட்ட இரு பகுதிகளையுமே உள்ளடக்கிய ஒரு பெரிய பகுதியாக கபிலவஸ்து இருந்திருக்கலாம் என்பதும் சிலரது கருத்தாகும்.
வரிசை 82:
[[பகுப்பு:பௌத்த யாத்திரைத் தலங்கள்]]
[[பகுப்பு:நேபாளம்]]
[[பகுப்பு:கபிலவஸ்து மாவட்டம்|*]]
"https://ta.wikipedia.org/wiki/கபிலவஸ்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது