ஊதுகொம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 28:
|first=
}}
</ref> இது நீள் வளைய வடிவில் சுற்றப்பட்ட [[பித்தளை]]க் குழாயால் ஆனது. குழாயின் ஒரு முனையில் வாயால் ஊதுவதன் மூலம் உள்ளேயுள்ள [[வளி]] அதிர்ந்து ஒலி உண்டாகிறது. <ref>[[Clint McLaughlin]], ''The No Nonsense Trumpet From A-Z'' (1995), 7-10.{{Full citation needed|date=April 2017}}<!--Place, publisher, ISBN needed.--></ref>
 
ஊதுகொம்பில் பல வகைகள் உண்டு. முற்கால ஊதுகொம்புகளில் [[வால்வு]]கள் இருக்கவில்லை. தற்கால ஊதுகொம்புகள், [[ஆடுதண்டு வால்வு]]கள் அல்லது [[சுழல் வால்வு]]களைக் கொண்டுள்ளன. இவற்றை இயக்குவதனால் குழாயின் நீளத்தைக் கூட்ட முடியும். இது உண்டாகும் ஒலியின் [[சுருதி]]யைக் குறைக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/ஊதுகொம்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது