ஊதுகொம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 33:
 
ஊதுகொம்பு [[செந்நெறி இசை]], [[ஜாஸ்]] போன்ற பல இசை வகைகளில் பயன்படுகின்றது. லூயிஸ் ஆம்ஸ்ட்ராங், மைல்ஸ் டேவிஸ், டிஸ்சி கில்லெஸ்பி, பிக்ஸ் பீடெர்பெக், கிளிபோர்ட் பிரவுண், லீ மோர்கன், பிரடீ ஹப்பார்ட், செட் பேக்கர், மேனார்ட் பெர்கூசன் போன்றோர் புகழ் பெற்ற ஊதுகொம்பு இசைக் கலைஞர்களுள் அடங்குவர்.
 
== பெயர்க்காரணம் ==
ஊதுகொம்பின் ஆங்கிலச்சொல்லான "trumpet" 14 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முதலில் பயன்படுத்தப்பட்டது. <ref>{{cite web |url=http://www.etymonline.com/index.php?allowed_in_frame=0&search=trumpet |title=Trumpet |author=<!--Not stated--> |date= |website=www.etymonline.com|publisher=Online Etymology Dictionary |access-date=20 May 2017 |quote=}}</ref> இது பழைய பிரெஞ்சு
வார்த்தையான "trompette" இலிருந்து வந்ததாகும். இச்சொல்லுக்கு மிகக்குறுகலான தும்பிக்கை என்பதாகும். <ref>{{cite web |url=http://www.etymonline.com/index.php?allowed_in_frame=0&search=trumpet |title=Trumpet |author=<!--Not stated--> |date= |website=www.etymonline.com|publisher=Online Etymology Dictionary |access-date=20 May 2017 |quote=}}</ref> "trumpet" என்று பொருள்படும்
"trump" என்ற வார்த்தை கி.மு 1300 இல் ஆங்கிலத்தில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது. இந்த வார்த்தை "பழைய பிரெஞ்சு டிராம்பேயிலிருந்து (trompe)" வந்ததாகக் கருதப்படுகிறது. அதன் பொருள் ''“நீண்ட, குழாய் போன்ற காற்று இசைக்கருவிகள்"'' ஆகும். ப்ரோவென்சல் டிரோம்பா, இத்தாலிய டிரோம்பா அநேகமாக அனைத்துமே ஜெர்மானிய ஆதார மூலத்திலிருந்து வந்தவை ஆகும். <ref>{{cite web |url=http://www.etymonline.com/index.php?term=trump&allowed_in_frame=0 |title=Trump |author=<!--Not stated--> |date= |website=www.etymonline.com|publisher=Online Etymology Dictionary |access-date=20 May 2017 |quote=}}</ref>
 
== வரலாறு ==
[[File:Trumpetlarcomuseum.jpg|thumb|left|பீங்கான் டிரம்பெட். AD 300 லார்ஸ்கோ மியூசியம்- லிமா, பெரு]]
[[File:Trumpet, 1600-tal - Livrustkammaren - 106526.tif|thumb|17-ம் நூற்றாண்டு ஊதுகொம்பு]]
 
ஆரம்பகால ஊதுகொம்புகள் 1500 கி.மு. மற்றும் அதற்கு முற்பட்டவையாகும். எகிப்தில் துட்டன்காமன் கல்லறையில் இருந்து வெண்கல மற்றும் வெள்ளி ஊதுகொம்புகளும், ஸ்காண்டிநேவியாவில் இருந்து வெண்கலப் நீள் ஊதுகொம்புகளும் மற்றும் சீனாவில் இருந்து உலோக ஊதுகொம்புகளும் இந்த காலத்திற்கு முன்பே உள்ளன. <ref>[[Edward Tarr]], ''The Trumpet'' (Portland, Oregon: Amadeus Press, 1988), 20-30.</ref> மத்திய ஆசியாவின் ஆக்ஸஸ் நாகரிகத்தில் (கி.மு. 3 வது புத்தாயிரம் ) இருந்து ஊதுகொம்புகளின் மத்தியில் அலங்கார புடைப்புகள் கொண்டவையாகவும் ஒரு உலோகத் தாளில் இருந்தும் தயாரிக்கப்படுவது ஒரு தொழில்நுட்ப அதிசயமாக கருதப்படுகிறது.<ref>"Trumpet with a swelling decorated with a human head," [https://web.archive.org/web/20071012193813/http://louvre.fr/llv/oeuvres/detail_notice.jsp?CONTENT%3C%3Ecnt_id=10134198673225306&CURRENT_LLV_NOTICE%3C%3Ecnt_id=10134198673225306&FOLDER%3C%3Efolder_id=9852723696500803&bmUID=1164415855346&bmLocale=en ''Musée du Louvre'']</ref>
 
 
[[பகுப்பு:காற்றிசைக் கருவிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஊதுகொம்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது