"பழைமைவாதம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

179 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
முற்பதிவு
(முற்பதிவு)
{{AEC BOOK|[[பயனர்:உலோ.செந்தமிழ்க்கோதை|உலோ.செந்தமிழ்க்கோதை]]|அக்தோபர் 28, 2017}}
'''பழைமைவாதம்''' (''conservatism'') என்பது, [[மரபு]]களுக்கு முன்னுரிமை கொடுக்கும் [[அரசியல் கொள்கை]]களைக் குறிக்கும் ஒரு [[சொல்]]. இங்கே மரபு என்பது, பல்வேறு [[மதம்|மத]], பண்பாட்டு, அல்லது [[நம்பிக்கை]]கள், வழமைகள் போன்றவற்றைக் குறிக்கிறது. வெவ்வேறு [[பண்பாடு]]களில் வெவ்வேறான சமூகப் பெறுமானங்கள் நிலைபெற்றிருப்பதன் காரணமாகப் பழைமைவாதம் என்பதைத் துல்லியமாக வரையறுப்பது கடினமாகும். சில பழைமைவாதிகள் அவ்வக்காலத்து நிலையைப் பேணிக்கொள்ளவோ அல்லது சீர்திருத்தங்களை மெதுவாகச் செய்யவோ விரும்புவர். வேறு சிலர் தமக்கு முந்திய காலப் பெறுமானங்களை மீள்விக்க விரும்புவர்.
 
23,857

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2436611" இருந்து மீள்விக்கப்பட்டது