கிரேக்க மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 34:
 
*[[மைசீனியா கிரீஸ்|மைசீனிய கிரேக்கம்]]: மைசீனிய நாகரிக்கத்தினர் பேசிய மொழி மைசீனியக் கிரேக்க மொழியாகும். இலீனியர் பி என்ற அசையெழுத்து அமைப்புமுறையில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது. கி.மு. பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த மைசீனிய கிரேக்கமொழி கிரேக்க மொழியின் மிகப்பழைய வடிவமாகும்.
 
*பண்டைய கிரேக்க மொழி: இது பல்வேறு வட்டாரங்களில் பண்டைய கிரேக்க நாகரிகத்தைச் சேர்ந்த தொல் பாரம்பரிய மக்களால் பேசப்பட்ட வட்டார மொழியாகும். ரோமப் பேரரசு முழுவதும் பரவலாக பண்டைய கிரேக்க மொழி அறியப்பட்டிருந்தது. மேற்கத்திய ஐரோப்பாவில் மத்திய காலத்தில் பண்டைய கிரேக்க மொழி பேசப்படுவது வழக்கொழிந்திருந்தது. ஆனால் பைசண்டைன் உலகில் அதிகாரப்பூர்வமாக நிலைத்து நின்று பயன்படுத்தப்பட்டது. கான்சுடான்டிநோபிள் வீழ்ச்சி மற்றும் மேற்கு ஐரோப்பாவிற்கு கிரேக்க குடியேற்றம் ஆகியவற்றினால் மீதமுள்ள ஐரோப்பாவிலும் பண்டைய கிரேக்க மொழி மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டது.
 
== புவியியற் பரம்பல் ==
"https://ta.wikipedia.org/wiki/கிரேக்க_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது