கோட்டாறு மறைமாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இற்றைப்படுத்தல்
There are some changes regarding senses are made.
வரிசை 54:
}}
 
'''கோட்டாறு மறைமாவட்டம்''' ({{lang-la| Kottaren(sis)}}) என்பது [[கோட்டாறு]] புனித பிரான்சிஸ் சவேரியார் பீடாலயத்தைத் தலைமையகமாக கொண்டு செயல்படும் [[கத்தோலிக்க திருச்சபை]]யின் மறைமாவட்டம் ஆகும். இது [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[மதுரை உயர்மறைமாவட்டம்|மதுரை உயர்மறைமாவட்டத்தின்]] கீழ் அமைந்திருக்கிறது. இது இந்தியாவின் தென் எல்லையான [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி மாவட்டத்தைமாவட்டத்திற்குள்]] உள்ளடக்கியஉட்பட்ட [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க]] ஆட்சி பகுதியாகும். இது குளச்சல் மற்றும் கோட்டாறு ஆகிய மறைவட்டங்களை உள்ளடக்கியுள்ளது.மே 20, 1930ம் ஆண்டு [[கொல்லம்]] மறைமாவட்டத்திலிருந்து தமிழ் பகுதிகள் தனியாக பிரிக்கப்பட்டு கோட்டாறு மறைமாவட்டமாக அப்போதைய [[திருத்தந்தை]] பதினொன்றாம் பயசு அவர்களால் அறிவிக்கப்பட்டது. இதன் முதல் ஆயராக மேதகு ஆயர் லாரன்சு பெரைரா அவர்கள் பணிபுரிந்தார்கள். இதன் தற்போதைய ஆயர் மேதகு. பீட்டர்நசரேன் ரெமீசியூசுசூசை ஆகும். இது உருவாகும் போது சுமார் ஒரு லட்சம்96,000 கத்தோலிக்க கிறித்தவர்கள் இம் மறைமாவட்டத்தில் வசித்து வந்தார்கள்.
 
==வரலாறு==
 
கொல்லம் மறைமாவட்டத்தின் தமிழ் வழங்கும் தென்பகுதி தனியாக பிரிக்கப்பட்டு வராப்புழை மறைமாநிலத்தின் கீழ் இணை மறைமாவட்டமாக கோட்டாறு மறைமாவட்டம் உருவாக்கப்பட்டது.தோவாளை, அகத்தீசுவரம்,(அழகப்பபுரம் தவிர), கல்குளம், விளவங்கோடு,(தூத்தூர் முதலிய 3 கடற்கரை கிராமங்கள் தவிர) ஆகிய நான்கு தாலுக்காக்களையும் உள்ளடக்கிய கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கோட்டறுகோட்டாறு மறைமாவட்டத்தின் நிலப்பகுதியாகும்நிலப்பகுதியாக இருந்தது. இப்பகுதி 1956 நவம்பர் முதல் நாள் தமிழகத்தோடு இணைந்ததை தொடர்ந்து கோட்டறு மாவட்டம் 1963 ம் ஆண்டு அக்டோபர் 11ம் நாளிலிருந்து மதுரை மறைமாநிலத்தின் ஓர் இணை மறைமாவட்டமாக மாறிற்று.
=== குழித்துறை மறைமாவட்டம் ===
2014ஆம் ஆண்டு, திசம்பர் 22ஆம் நாள் கோட்டாறு மறைமாவட்டத்திலிருந்து ஒரு புதிய மறைமாவட்டம் உருவாகியது. [[குழித்துறை மறைமாவட்டம்]] என்று அழைக்கப்படுகின்ற இந்த புதிய மறைமாவட்டத்தை [[திருத்தந்தை பிரான்சிசு]] உருவாக்கினார். கோட்டாறு மறைமாவட்டத்தின் திரித்துவபுரம் மற்றும் முளகுமூடு என்ற இரு பகுதிகளை உள்ளடக்கிய இந்தப் புதிய மறைமாவட்டத்தின் முதல் ஆயராகப் பேரருட்திரு ஜெரோம் தாஸ் வறுவேல் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னை மாநில சலேசிய சபையைச் சார்ந்தவர்.
வரிசை 64:
=== கோட்டாறு மறைமாவட்டத்தின் புதிய ஆயர்: நசரேன் சூசை ===
 
2017, மே மாதம் 20ஆம் நாள் திருத்தந்தை பிரான்சிசு, கோட்டாறு மறைமாவட்டத்தின் கன்னியாகுமரி நகரில் அலங்கார அன்னை ஆலயப் பங்குத்தந்தையாகப் பணிபுரிந்த அருள்திரு நசரேன் சூசை என்பவரை கோட்டாறு மறைமாவட்டத்தின் புதிய ஆயராக நியமித்தார். இதுவரை கோட்டாறு மறைமாவட்டத்தின் ஆயராகப் பணிபுரிந்த மேதகு பீட்டர் ரெமிஜியுஸ் பணி ஓய்வு கேட்டு அளித்த விண்ணப்பத்தை ஏற்று, திருத்தந்தை பிரான்சிசு புதிய ஆயரை நியமித்துள்ளார்.
 
ஆயர் நசரேன் சூசைக்குத் திருநிலைப்பாடு விழா 2017, சூன் 29ஆம் நாள், தூய திருத்தூதர் பேதுரு, பவுல் பெருவிழாவன்று கோட்டாறு ஆயர் இல்ல வளாகத்தில் நிகழ்ந்தது.
வரிசை 95:
 
2013 மார்ச் மாதத்திலிருந்து கன்னியாகுமரி நகரில் புனித அலங்கார அன்னை ஆலயப் பங்குத் தந்தை. கன்னியாகுமரி மறைவட்டத் தலைவர் பணி. பல இறையியல் கல்வி நிறுவனங்களில் அழைப்புப் பேராசிரியராகப் பணி (திரு இதயக் கல்லூரி, பூவிருந்தவல்லி, சென்னை; சென்னைப் பல்கலைக் கழகம்; இந்தியத் துறவியர் இறையியல் கல்வியகம், பெங்களூரு; சம்பல்பூர், ஒடிசா; சலேசிய இறையியல் கல்வியகம், சென்னை; தூய பவுல் குருத்துவக் கல்லூரி, திருச்சி; அருள் கடல், சென்னை)
 
*கோட்டாறு மறைமாவட்ட ஆயராகத் திருநிலைப்பாடு: சூன் 29, 2017.
*திருநிலைப்படுத்திய முதன்மை ஆயர்: பீட்டர் ரெமிஜியுஸ் (கோட்டாறு மறைமாவட்டம்)
*திருநிலைப்படுத்திய துணைநிலை ஆயர்கள்: பேராயர் அந்தோனி பாப்புசாமி (மதுரை உயர் மறைமாவட்டம்); ஆயர் யூஜின் ஜோசப் (வாராணசி ஆயர்)
*மறையுரை வழங்கிய ஆயர்: பேராயர் ஜார்ஜ் அந்தோனிசாமி (சென்னை-மயிலை உயர் மறைமாவட்டம்)
 
==மறைமாவட்ட ஆயர்கள்==
வரி 117 ⟶ 112:
==மக்கள் தொகை, பணியாளர்கள் புள்ளி விபரங்கள்==
*கன்னியாகுமரி மாவட்ட மொத்த மக்கள் தொகை - 17,41,000
*கோட்டாறு மறைமாவட்ட கத்தோலிக்கர்கள் - 52,4352,789979
*மறைமாவட்ட அருள்பணியாளர்கள் - 278191
===மறைமாவட்டத்தில் பணிபுரியும் துறவற சபைகள்===
*அருள்பணியாளர்கள் சபைகள் -12 9
*அருள் சகோதரர்கள் சபைகள் -3
*அருள் சகோதரிகள் சபைக்ள - 4038
===மறைமாவட்டத்தில் பணிபுரியும் துறவியர்===
*அருள் பணியாளர்கள் -61 35
*அருள் சகோதரிகள் -733 445
*அருள் சகோதரர்கள் -14 15
===மறைமாவட்டத்தில் பணிபுரியும் வேதியர்===
*பயிற்சி பெற்றோர்- 16
*பிறர்- 260
*குருமாணவர்கள்-185
==மறைமாவட்ட அமைப்புகளும் நிறுவனங்களும்==
*பங்குகள் -161 92
*கிளைப்பங்குகள் -187 38
*குருமாணவர்கள் -4 42
*கோட்டாறு மறைவட்டம் - 4822 பங்குகள் 4905 கிளைப்பங்குகள்
*குளச்சல்கன்னியாகுமரி மறைவட்டம்-27 பங்குகள் 5 கிளை - 12 பங்குகள் 06 கிளைப்பங்குகள்
*தேவசகாயம் மவுண்ட் மறைவட்டம் - 19 பங்குகள் 18 கிளைப்பங்குகள்
*ஆயரின் ஆலோசனை குழு உறுப்பினர்கள்-10
*குளச்சல் மறைவட்டம் - 12 பங்குகள் 04 கிளை பங்குகள்
*அருள்பணியாளர்கள் மன்றம் உறுப்பினர்கள்-33
*முட்டம் மறைவட்டம் - 16 பங்குகள் 04 கிளைப்பங்குகள்
*மறைமாவட்ட அருள்பணிப்பேரவை உறுப்பினர்கள்- 249
*ஆலஞ்சி மறைவட்டம் - 11 பங்குகள் 01 கிளைப்பங்குகள்
==மறைமாவட்ட ஒழுங்கின்படி பங்குப்பேரவை==
*ஆயரின் ஆலோசனை குழு உறுப்பினர்கள் - 10
*செயல்படும் பங்குகள்-156
*அருள்பணியாளர்கள் மன்றம் உறுப்பினர்கள் -33 26
*கிளைப்பங்குகள்- 185
 
==கல்வி நிறுவனங்கள்==
===மறைமாவட்ட நிர்வாகத்திற்குட்பட்ட கல்வி நிறுவனங்கள்===
*மேல்நிலைப்பள்ளிகள் -18 07
*உயர்நிலைப்பள்ளிகள் -18 10
*நடுநிலைப்பள்ளிகள் -24 09
*தொடக்க பள்ளிகள் -55 26
*ஆங்கிலப்பள்ளிகள் - 1803
*தொழில்தொழிற்பயிற்சி நிறுவனங்கள் -2 03
*ஆங்கிலப்பள்ளிகள்- 18
*சமுதாயக் கல்லூரி -1 01
*கல்லூரிகள்-5
*ஆசிரியர் பயிற்சி நிறுவனம் - 01
*சமுதாயக் கல்லூரி-1
*செவிலியர் பயிற்சி நிறுவனம் - 01
*பொறியியல் கல்லூரி-1
 
===துறவியர் நிர்வாகத்தின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்கள்===
*கல்லூரி -1 02
*மேல்நிலைப்பள்ளிகள் -9 07
*உயர்நிலைப்பள்ளிகள் -11 06
*நடுநிலைப்பள்ளிகள் -5 01
*தொடக்கப்பள்ளிகள் -16 09
*ஆங்கில பள்ளிகள் - 11
*தொழிற்கல்வி நிறுவனம்-2
*சமுதாயக்பொறியியல் கல்லூரி - 201
 
===கிராம சேவை நிறுவனங்கள்===
*கிராம விழிப்புணர்வுத் திட்டம் சங்கங்கள்-89
*கிராம விழிப்புணர்வுத் திட்ட சுய உதவிக்குழுக்கள்-110
*கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி திட்டம்- 130
*மாதர் தன்னம்பிக்கை இயக்கம் (கைகள்) சங்கங்கள்- 52
*தலித் முன்னேற்றத் திட்ட்ம்-42
*உள்நாட்டு மீனவர் சங்கங்கள்-29
*குழந்தைகள்படகு பராமரிப்புகட்டும் மையம்-2
*மக்கள் வங்கி-3
*படகு கட்டும் மையம்-1
*மருத்துவ மையங்கள்-21மனைகள் (07)
*மக்கள் வங்கி-3
*மருத்துவ சேவை மையங்கள் (7)
===குழித்துறை முழுவளர்ச்சி சமூக சேவைகள்===
*முதியோர் இல்லங்கள், ஊனமுற்றோர் இல்லங்கள்-6(04)
*சுய உதவிக்குழுக்கள்-138
*நிறுவனங்கள்குழந்தைகள் கருணை இல்லங்கள்-15 (10)
*வாழை விவசாயிகள் மேம்பாட்டு திட்டம்-96
*மதுநோயாளிகள் மறுவாழ்வு மையம்-2 (02)
*அடித்தள முழுவளர்ச்சி சங்கம்-171
*சமூக ஆரோக்கிய முன்னேற்ற திட்டம்- 25
*இயற்கை முழுநல வாழ்வு மையங்கள்-1
*இயற்கை முழுநல வாழ்வு மைய கிளைகள்-4
*கிராம விழிப்புணர்வுத் திட்ட சங்கங்கள்-110
*தலித் முன்னேற்ற திட்டம்-53
*உள்நாட்டு மீனவர் சங்கங்கள்-49
*கைகள் மாதர் தன்னம்பிக்கை இயக்கம்-75
*நிறுவனங்கள் கருணை இல்லங்கள்-15
*சிறு தொழில் மையங்கள்-32
*மருத்துவமனைகள்-7
*மருத்துவ மையங்கள்-21
*கூட்டுறவு மையங்கள்-8
*அச்சகங்கள்-4
*முதியோர் இல்லங்கள், ஊனமுற்றோர் இல்லங்கள்-6
*மதுநோயாளிகள் மறுவாழ்வு மையம்-2
 
==மறைமாவட்ட அருள் பணிக்குழுக்கள்==
*விவிலியம்
வரி 217 ⟶ 191:
*பொதுநிலையினர்
*துறவியர்
*சிறைப்பணி
 
==பக்தசபைகளும் இயக்கங்களும்==
வரி 246 ⟶ 221:
*இளந்தளிர் (சிறார் இதழ்)
*விடிவெள்ளி (கி.வா.ச)
*யுகசிற்பி (இளைஞர் இதழ்)
*யுகசிற்பி (இளைஞர் இதழ்)
*ஓலமிடும் ஓசை (தலித்)
"https://ta.wikipedia.org/wiki/கோட்டாறு_மறைமாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது