"ஏழாம் லியோ (திருத்தந்தை)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
| url = http://archive.org/stream/thelivesofthepop01platuoft#page/n275/mode/2up
| accessdate= 2013-04-25.
}}</ref> [[உரோமை நகரம்|உரோமை நகரின்]] அப்போதைய ஆட்சியாளர் சுபோலேதோவின் இரண்டாம் அல்பெரிக்கின் விறுப்பத்தால்விருப்பத்தால் இவர் திருத்தந்தையாக்கப்பட்டர். உரோமையின் புனித சிக்ஸ்துஸாலயத்தில் [[புனித ஆசிர்வாதப்பர் சபை]]யின் துறவியாக இருந்தார். இப்பதவியினை இவர் விரும்பாதபோதிலும் கட்டாயப்படுத்தி இவருக்கு அளிக்கப்பட்டது.
 
இவர் திருத்தந்தையாக மூன்றுவருடம்மூன்று வருடம் ஆட்சிசெய்தார். குளூனி மடம் உட்பட இவர் பல மடங்களுக்கு உதவிசெய்துள்ளார்.<ref>[http://www.newadvent.org/cathen/09160a.htm "திருத்தந்தை ஏழாம் லியோ"] from New Advent Catholic Encyclopedia</ref> ஆல்பரிக் மற்றும் அவரின் வளர்ப்புத்தந்தையானவளர்ப்புத் தந்தையான இத்தாலியின் அரசர் ஹக்குக்கும் இடையே இருந்த பிணக்கை தீர்க்க இவர் குளூனி மட அதிபரை அனுப்பினார்.
 
செருமனியில் ஃபெதரிக் என்பவரை மினாஸ் நகரின் பேராயராக இவர் நியமித்தார். திருமுழுக்கு பெற விரும்பாத [[யூதர்]]களை நாடுகடத்த ஃபெதரிக்குக்கு இவர் அனுமதியளித்தார். எனினும் யூதர்களுக்கு கட்டாய திருமுழுக்கு அளிப்பதை இவர் ஏற்கவில்லை.<ref>''Popes Through The Ages'' by Joseph Brusher S. J.</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2436966" இருந்து மீள்விக்கப்பட்டது