கருத்தியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 50:
* "கருத்தியலை நம்ப நமக்கு ஏதும் தேவையில்லை. ஆனால் கட்டாயமாக நமக்குத் தேவைப்படுவது நம் நற்பண்புகளை வளர்த்துக்கொள்வதே ஆகும். பொதுப்பொறுப்புடைமை உணர்வு நிகழ்கால வாழ்வின் அனைத்துக் கூறுபாடுகளையும் மாற்றிவிடும்."— தலை லாமாவின் நூல்.<ref>''The Dalai Lama's Book of Wisdom'', edited by [[Matthew Bunson]], Ebury Press, 1997, p. 180.</ref>
 
* "தேசியம் என்பது நமது வாழெல்லையை உருவாக்கும் விலங்கு உணர்வேயாகும், இட்லர் தலைமையின்கீழ் தனிச் செருமானிய இனம் எனும் இனக்குழு உணர்வு தொடக்கநிலை மாந்தனின் அல்லது பிந்தைய பாபூன் கரக்கினத்தின் உணர்வைவிட எவ்வகையிலும் வேறுபட்ட்தோ பண்பட்டதோ அல்ல."—[[Robert—இராபர்ட் Ardrey]]ஆர்திரே.<ref>[[Robert Ardrey]], ''[[African Genesis]]'', Fontana, 1969, p. 188.</ref>
 
* 'ஒரு கருத்தியலின் நற்பணி அது எவ்வளவு வேகமாக கலாவதியாகிறது என்பதிலேயே உள்ளது.' <ref> Richard taruskin, The dangers of Music and other essays, p86 </ref>
"https://ta.wikipedia.org/wiki/கருத்தியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது