கருத்தியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 43:
 
==உளவியல் ஆராய்ச்சி==
 
உளவியல் ஆய்வு<ref name="jost2008"/> கருத்தியல், அரசியலுறுதிப்பாடுகள் எப்போதும் சிந்தனையையும் தற்சார்பு துணிபையும் உணர்த்தும் பார்வைக்கு மாறாக, நனவிலி உந்துதல் நிகழ்வுகளைப் பெரிதும் உணர்த்துவதாக கூறுகிறது. யோசுட்டு இலெட்ஜர்வுடும் ஆர்டீனும் 2009 இல் கருத்தியல்கள் விளக்கத்தின் முன்தொகுப்புகளாகச் செயல்பட்டு வேகமாக பரவலாம் என முன்மொழிந்தனர். இவை உலகைப் புரிந்துகோள்ளவும் சூழலில் நிலவும் அச்சுறுத்தலைத் தவிர்க்கவும் மதிப்பு வாய்ந்த தனியர் நடுவில் அமையும் உறவுகளைச் செழுமைப்படுத்தவும் உதவுகின்றன எனவும் உரைத்தனர்.<ref name="jost2008">Jost, John T., Ledgerwood, Alison, & Hardin, Curtis D. (2008). "Shared reality, system justification, and the relational basis of ideological beliefs." ''Social and Personality Psychology Compass'', 2, 171–186</ref> அமைப்பு சார்ந்த உலகப் பார்வைகளை ஏற்க இத்தகைய உந்துதல்கள் வழிவகுக்கலாம் என முடிவாகக் கூறுகின்றனர். உளவியலாளர்கள், ஆளுமைப் பண்புகளும் தனியரின் வேறுபட்ட மறிகளும் தேவைகளும் கருத்தியல் நம்பிக்கையுடன் ஓரிழையில் பின்னிப் பிணைந்துள்ளதாகக் பொதுவாக கண்டறிந்துள்ளனர்.{{Citation needed|date=November 2010}}
 
==கருத்தியலும் குறிசார் கோட்பாடும்==
"https://ta.wikipedia.org/wiki/கருத்தியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது