கருத்தியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 47:
 
ஆழ்சூழலியலும் புதுச்சூழலியல் இயக்கமும் ஓரளவு பசுமைவாதிகளும் சூழல் அறிவியலைத் தங்களது நேர்மறையான கருத்தியலாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.
 
சூழல் அறிவியலின் கோட்பாடுளை அறிவியல் முறைமைகளால் நிறுவமுடிந்தாலும், சூழற் பொருளியலானது அறிவியல் கோட்பாட்டை அரசியற் பொருளியலாக மாற்றுவதால் சிலர் அதை எதிர்த்துக் குறைகூறுகின்றனர். இக்காலப் பசுமைப் பொருளியல் இரு அணுகுமுறைகளையும் இணைத்து அறிவியலாகவும் கருத்தியலாகவும் அமைகிறது.
 
இது பொருளியல் கோட்பாடாக மட்டுமின்றி, கருத்தியலாகவும் வளர்கிறது; சில குறிப்பிடத் தகுந்த பொருளியல்சார்ந்த கருத்தியல்களாக, புது தாராளவாதம், பணவாதம், வணிகநிலைவாதம். கலப்புப் பொருளியல், சமூக டார்வினியம், பொதுவுடைமை, கட்டற்ற பொருளியல், கட்டற்ற தொழிவணிகம் ஆகியவற்றைக் குறிப்பிடலாம். பாதுகாப்பான தொழில்வணிகம், நேர்மையான தொழில்வணிகம் பற்றிய நடப்புக் கோட்பாடுகளையும் கருத்தியல்களாகக் கருதலாம்.
 
==உளவியல் ஆராய்ச்சி==
"https://ta.wikipedia.org/wiki/கருத்தியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது