போர்த்துக்கேய மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 21:
|iso1=pt|iso2=por|iso3=por}}[[படிமம்:Breve discurso em que se contem a conquista do Reyno de Pegu na Índia Oriental, pelos portuguezes em tempo do Viso-Rey Ayres de Saldanha; sendo capitam Salvador Ribeiro de Souza, chamado Massinga, natural de Guimaraens. Rei do Pegu.JPG|போர்த்துகீசிய மொழி|thumb|180px]][[படிமம்:Pt-Portugues.ogg|thumb|180px|போர்த்துகீசிய ஒலிப்பு]]
 
'''போர்த்துக்கேய மொழி''' (''Portuguese language'') உலகில் அதிகம் பேசப்படும் [[மொழி]]களில் ஆறாமிடம் வகிக்கிறது. [[இலத்தீன்|இலத்தீனிலிருந்து]] உருவான மொழி. காலனித்துவ காலத்தில் உலகெங்கும் பரவியது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களாலேயே எழுதப்படுகிறது. இது ஒரு மேற்கத்திய ரோமானிய மொழிக்குடும்பத்தைச் சார்ந்த மொழி ஆகும். [[போர்ச்சுக்கல்]], [[பிரேசில்]], [[கேப் வெர்டெ|கேப் வெர்டே]], [[கினி-பிசாவு]] [[மொசாம்பிக்]], [[அங்கோலா]], [[சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி]] ஆகிய நாடுகளின் ஒரே அதிகாரப்பூர்வ மொழியாகும்.<ref name="CPLP">{{cite web|url=https://www.cplp.org/id-2597.aspx|title=Estados-membros da CPLP|last=|first=|date=7 February 2017|website=|language=Portuguese|access-date=}}</ref> [[கிழக்குத் திமோர்]] [[எக்குவடோரியல் கினி]], சீனாவில் [[மக்காவ்]] மாகாணம் போன்றவை இணை அதிகாரப்பூர்வ மொழியாகவும் உள்ளன. காலனித்துவ காலங்களில் விரிவாக்கத்தின் விளைவாக, போர்ச்சுகலின் ஒரு கலாச்சார இருப்பு மற்றும் போர்த்துகீசியபோர்த்துக்கேய மொழி பேசுபவர்கள் இந்தியாவின் [[கோவா]], [[டாமன் மற்றும் டையூ]] ஆகிய மாநிலங்களில் காணப்படுகின்றனர்.<ref>{{cite book|title=Learner English: a Teacher's Guide to Interference and Other Problems|author1=Michael Swan |author2=Bernard Smith |year=2001|chapter=Portuguese Speakers|publisher=Cambridge University Press}}</ref> இலங்கையின் கிழக்கு கரையோரத்தில் [[மட்டக்களப்பு|மட்டக்களப்பில்]]; [[இந்தோனேசியா|இந்தோனேசிய]] தீவான [[புளோரஸ்]] [[மலேசியா]]வின் [[மலாக்கா]] பிராந்தியத்திம் மற்றும் [[பப்பியாமெந்தோ]] பேசப்படும் [[கரீபியன்]] பகுதியில் ஏபிசி தீவுகள் கேப் வேர்டீன் கிரியோல் என்பது பரவலாகப் பேசப்படும் போர்த்துகீசிய மொழி சார்ந்த ஐரோப்பிய மொழி ஆகும் ஆகும். போர்த்துகீசியபோர்த்துக்கேய மொழி பேசும் நபர் அல்லது நாட்டை ஆங்கிலத்திலும் போர்த்துகீசியபோர்த்துக்கேய மொழியிலும் "லூசோபோன்" ("Lusophone") என்று குறிப்பிடலாம்.
 
போர்த்துகீசியபோர்த்துக்கேய மொழியானது இபேரோ-ரோமானிய மொழிக் குழுவின் ஒரு பகுதியாகும். கலிசியாவின் இடைக்கால இராச்சியத்தில் கொச்சை லத்தீனீன் பல மொழிகளில் இருந்து உருவானது. மேலும் சில [[செல்திக்கு மொழிகள்|செல்திக்கு]] ஒலியியல் மற்றும் சொற் களஞ்சியம் போன்றவற்றைக் கொண்டுள்ளன. <ref>{{cite web|url=https://sites.duke.edu/judeolusitanica/2013/07/21/the-origin-and-formation-of-the-portuguese-language/|title=The Origin and Formation of The Portuguese Language|website=Judeo-Lusitanica}}</ref><ref>{{cite web|url=http://www.filologia.org.br/vcnlf/anais%20v/civ8_03.htm/|title=Breves considerações sobre o legado das línguas célticas|first=João|last=Bittencourt de Oliveira|website=filologia.org.br}}</ref> சுமார் 215 முதல் 220 மில்லியன் மக்கள் போர்த்துகீசியபோர்த்துக்கேய மொழியைத் தாய்மொழியாகவும், உலகில் மொத்தம் 260 மில்லியன் மக்கள் இம்மொழியை பேசுபவர்களாகவும் உள்ளனர். போர்த்துகீசிய மொழி உலகில் ஆறாவது மிக அதிக அளவில் பேசப்படும் மொழியாக பட்டியலிடப்பட்டுள்ளது. உலகின் மூன்றாவது ஐரோப்பிய மொழியாகவும் அறியப்படுகிறது. மற்றும் தென் அரைக்கோளத்தின் ஒரு பெரிய மொழியாகவும். <ref>{{cite web|url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/xx.html|title=CIA World Factbook|accessdate=12 June 2015}}</ref> தென் அமெரிக்காவில் அதிகம் பேசப்படும் மொழியாகும் விளங்குகிறது. மேலும் [[எசுப்பானிய மொழி]]க்குப் பிறகு [[இலத்தீன் அமெரிக்கா]]வில் பேசப்படும் இரண்டாவது அதிகம் பேசும் மொழியாகும். ஐரோப்பிய யூனியன், [[தெற்கத்திய பொதுச் சந்தை]], [[அமெரிக்க நாடுகள் அமைப்பு]] (OAS),[[மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம்]] (ECOWAS) மற்றும் [[ஆபிரிக்க ஒன்றியம்|ஆபிரிக்க ஒன்றியம்]] ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ மொழியாகும்.
 
== வரலாறு ==
கி்.மு. 216 ல் ரோமானியர்கள் ஐபீரிய தீபகற்பத்தில் வந்தபோது அவர்கள் லத்தீன் மொழியையும் அவர்கனோடுஅவர்களோடு கொண்டு வந்தனர். அவர்கள் லத்தீன் மொழியையும் அவர்களிடம் கொண்டு வந்தனர். அதில் இருந்து அனைத்து ரோமானிய மொழிகளும் அங்கு வந்தன. ரோமானிய வீரர்கள், குடியேற்றக்காரர்கள் மற்றும் வணிகர்கள், தங்களின் வருகைக்கு முன்பே நீண்ட காலமாக நிறுவப்பட்ட முந்தைய செல்டிக் அல்லது செலிபீரிய நாகரிகங்களின் குடியிருப்புக்களுக்கு அருகில் அவர்களது குடியிருப்பு நகரங்கள் பெரும்பாலும் அமைந்தன.
 
கி.பி. 409 மற்றும் கி.பி. 711 க்கு இடையே மேற்கு ஐரோப்பாவில் ரோமானிய பேரரசு வீழ்ச்சியுற்றது போது ஐபீரிய தீபகற்பம் குடியேற்ற காலத்தின் செருமானிய மக்களால் கைப்பற்றப்பட்டது. ஆக்கிரமிப்பாளர்கள் பெரும்பாலும் செருமானிய பழங்குடிகளான சியூபி (Suebi) மற்றும் விசிகோத்துகள் (Visigoths) துவக்கத்தில் [[ஜெர்மானிய மொழி]]களில் பேசினாலும் விரைவில் பிந்தைய ரோமானிய கலாச்சாரத்தையும் [[தீபகற்பம்|தீபகற்பத்தின்]] கொச்சை [[லத்தீன் மொழி]]யியல் ஒலிகளையும் ஏற்றுக்கொண்டனர். <ref>[http://ling.cornell.edu/people/Weiss/CGL_34_Language_Contact_5.pdf Comparative Grammar of Latin 34] {{webarchive |url=https://web.archive.org/web/20070927041334/http://ling.cornell.edu/people/Weiss/CGL_34_Language_Contact_5.pdf |date=27 September 2007 }}</ref><ref>[http://www.arkeotavira.com/Mapas/Iberia/Populi.htm Ethnologic Map of Pre-Roman Iberia (circa 200 B.C.)]. Arkeotavira.com. Retrieved on 14 November 2011.</ref> அடுத்த 300 ஆண்டுகளில் முற்றிலும் உள்ளூர் மக்களிடையே ஒருங்கிணைந்தனர். கி.பி 711 இல் மூரிசு படையெடுப்பு தொடங்கியதை அடுத்து வெற்றி பெற்ற பிராந்தியங்களில் அரபு மொழி நிர்வாக மற்றும் பொதுவான மொழியாக மாறியது. ஆனால் மீதமுள்ள பெரும்பாலான [[கிறிஸ்தவர்|கிறித்தவர்கள்]] உரோமானிய மொழியான [[மோசரபு மொழி|மோசரபு மொழியை]] தொடர்ந்து பேசினர். இது [[ஸ்பெயின்|ஸ்பெயினில்]] மூன்று நூற்றாண்டுகள் நீடித்தது.
 
== புவியியல் பரவல் ==
[[File:Multilingual Emergency Assembly Area Sign in Oizumi.JPG|thumb|சப்பானின் ஒயுசூமியில், ஜப்பானியம், போர்த்துகீசியம்போர்த்துக்கேயம் மற்றும் ஆங்கில மொழிகளில் வைக்கப்பட்ட பன்மொழி தகவல் பலகை. ஜப்பனீஸ் பிரேசிலியர்களின் குடியேற்றத்தால் போர்த்துகீசியபோர்த்துக்கேய மொழி பேசும் ஒரு பெரிய சமூகம் இந்நகரத்தில் வசிககிறார்கள்.<ref>{{cite journal | url = https://books.google.com/?id=7nlxybOVae8C&pg=PT150&lpg=PT150&dq=oizumi+brazilians | title = Migrants and Identity in Japan and Brazil: The Nikkeijin | isbn = 978-1-135-78765-3 | author1 = Carvalho | first1 = Daniela de | date = 1 February 2013}}</ref>]]
 
போர்த்துகீசியம்போர்த்துக்கேயம் பிரேசில் <ref>{{cite web|url=http://countrystudies.us/brazil/39.htm |title=Portuguese language in Brazil |publisher=Countrystudies.us |date= |accessdate=23 July 2012}}</ref> மற்றும் போர்ச்சுக்கல் <ref name="Special Eurobarometer 243">{{cite web|url=http://ec.europa.eu/public_opinion/archives/ebs/ebs_243_en.pdf |title=Special Eurobarometer 243 "Europeans and their Languages"|year=2006|page=6|publisher= European Commission|accessdate=11 May 2011}}</ref> நாட்டில் பெரும்பாலான மக்கள் பேசும் மொழியாகும். 1991 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி [[சாவோ தொமே மற்றும் பிரின்சிப்பி]] நாட்டில் 99.8% மக்கள் போர்த்துகீசியபோர்த்துக்கேய மொழியைப் பேசுகின்றனர். ஒருவேளை அங்கோலாவில் 75% போர்த்துகீசியர்கள் போர்த்துகீசியபோர்த்துக்கேய மொழி பேசுகிறார்கள். 85% மக்கள் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சரளமாக இம்மொழி பேசுபவர்களாக உள்ளனர். மொசாம்பிக்கின் மக்கள்தொகையில் 40% க்கும் அதிகமானோர் போர்த்துகீசிய மொழி பேசும் மொழி பேசுகின்றனர். <ref>{{ELL2|Angola: Language Situation}}</ref><!--reports that 75% or more speak it natively are based on rates in the cities, and a little exaggerated for the country as a whole. See ELL for a ref.--> and 85% are more or less fluent.<ref>Medeiros, Adelardo. ''[[Portuguese in Africa]]'' – Angola</ref> அந்நாட்டில் 2007 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 60% பேர் சரளமாக அம்மொழி பேசுபவர்களாக உள்ளனர். <ref>{{cite web|url=http://www.linguaportuguesa.ufrn.br/pt_3.4.d.php|title=Portuguese in Africa – Mozambique|last=A. D. Medeiros|first=Adelardo|accessdate=12 June 2015}}</ref> [[கினி-பிசாவு]] நாட்டில் 30% மக்களால் போர்த்துகீசியம் பேசப்படுகிறது மேலும் போர்த்துகீசிய அடிப்படையிலான மொழி அனைத்தும் புரிந்து கொள்ளப்படுகிறது. <ref>{{cite web|url=http://www.linguaportuguesa.ufrn.br/pt_3.4.c.php|title=Portuguese in Africa – Guinea-Bissau|last=A. D. Medeiros|first=Adelardo|accessdate=12 June 2015}}</ref> [[கேப் வெர்டெ|கேப் வெர்டே]] நாட்டின் மொழியில் தரவு எதுவும் கிடைக்கவில்லை ஆனால் அங்கு கிட்டத்தட்ட அனைத்து மக்களும் இருமொழி பேசுபவர்களாகவும் ஒற்றை மொழி பேசும் ஏராளமான மக்கள் கேப் வேர்டீன் போர்த்துகீசியபோர்த்துக்கேய அடிப்படை மொழியினை பேசுகின்றனர்.
 
பல நாடுகளில் கணிசமான போர்த்துகீசியபோர்த்துக்கேய மொழி பேசும் குடியேற்ற சமூகங்களும் உள்ளன அன்டோரா, (15.4%) <ref>13,100 Portuguese nationals in 2010 according to [http://www.estadistica.ad/serveiestudis/web/banc_dades4.asp?lang=3&codi_tema=2&codi_divisio=28&codi_subtemes=8 Population par nationalité on the site of the "Département des Statistiques d'Andorre"]</ref> பெர்முடா, <ref>{{cite web|url=http://www.worldinfozone.com/country.php?country=Bermuda |title=Bermuda |publisher=World InfoZone |date= |accessdate=21 April 2010}}</ref> கனடா (2006 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 0.72% அல்லது 219,275 பேர்), <ref>{{cite web|url=http://www40.statcan.ca/l01/cst01/demo11a-eng.htm |title=Population by mother tongue, by province and territory (2006 Census) |publisher=Statistics Canada |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20120313161228/https://www40.statcan.ca/l01/cst01/demo11a-eng.htm |archivedate=13 March 2012 |df= }}</ref> பிரான்ஸ் (500,000 பேர்), <ref>~500,000 use it as their mother tongue in the 2012 estimate, see ''[http://www.insee.fr/fr/themes/tableau.asp?reg_id=0&ref_id=etrangersnat Répartition des étrangers par nationalité]''</ref> ஜப்பான் (400,000 மக்கள்), <ref>{{cite web |url=http://www.correiodoestado.com.br/noticias/japao-imigrantes-brasileiros-popularizam-lingua-portuguesa_43355/|title= Japão: imigrantes brasileiros popularizam língua portuguesa| language=pt| year=2008}}</ref> ஜெர்சி, <ref>{{cite web|url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/je.html |title=4.6% according to the 2001 census, see |publisher=Cia.gov |date= |accessdate=23 July 2012}}</ref> நமீபியா (சுமார் 4-5% மக்கள், முக்கியமாக நாட்டின் வடக்கு அங்கோலாவில் இருந்து அகதிகள்), <ref name="www.namibian.com.na">{{cite web|url=http://www.namibian.com.na/index.php?id=28&tx_ttnews%5Btt_news%5D=85817&no_cache=1|title=The Namibian|author=Carin Pretorius – Developed CEIT Development CC|work=The Namibian}}</ref> பராகுவே (10.7% அல்லது 636,000 மக்கள்), <ref>{{cite web| url=http://www.ethnologue.com/country/PY | title=Paraguay Ethnologue}}</ref> மக்காவ் (0.6% அல்லது 12,000 பேர்), <ref>{{cite web| url=http://www.pagef30.com/2008/10/how-much-portuguese-is-spoken-in-macau.html | title=Languages of Macau}}</ref> சுவிட்சர்லாந்து (2008 இல் 196,000 தேசியவாதிகள்), <ref>{{cite journal | first=Rosita| last= Fibbi|year=2010 | title= Les Portugais en Suisse|publisher= Office fédéral des migrations| url = http://www.bfm.admin.ch/content/dam/data/migration/publikationen/diasporastudie-portugal-f.pdf
| accessdate =13 May 2011 | ref=harv }}</ref> வெனிசுலா (254,000). <ref>See {{cite web| url=http://www.ethnologue.com/show_country.asp?name=VE |title=Languages of Venezuela}}</ref> மற்றும் ஐக்கிய அமெரிக்க நாடுகளில் (0.35% மக்கட்தொகை அல்லது 1,228,126 பேர் போர்த்துகீசியம் பேசுபவர்கள் - 2007 அமெரிக்கர்கள் சமுதாய கணக்கெடுப்பு படி). <ref>{{cite book | last=Carvalho | first=Ana Maria| contribution=Portuguese in the USA | year=2010 | editor-last= Potowski | editor-first= Kim | title= Language Diversity in the USA | publisher=Cambridge University Press | isbn=978-0-521-74533-8| page =346 | ref=harv}}</ref>
 
இந்தியாவின் முன்னாள் போர்த்துகீசியபோர்த்துக்கேய ஆட்சிப்பகுதியான கோவா <ref>{{cite web|url=http://www.colaco.net/1/port.htm |title=Portuguese Language in Goa |publisher=Colaco.net |date= |accessdate=21 April 2010}}</ref> மற்றும் டமன் மற்றும் டையூவில் <ref>{{cite web|url=http://www.rjmacau.com/english/rjm1996n3/ac-mary/portuguese.html |title=The Portuguese Experience: The Case of Goa, Daman and Diu |publisher=Rjmacau.com |date= |accessdate=21 April 2010 |deadurl=yes |archiveurl=https://web.archive.org/web/20090826163207/https://www.rjmacau.com/english/rjm1996n3/ac-mary/portuguese.html |archivedate=26 August 2009 |df= }}</ref> போர்த்துகீசியபோர்த்துக்கேய மொழியை இன்னும் சுமார் 10,000 மக்களால் பேசப்படுகிறது. 2014 ஆம் ஆண்டில், கோவாவில் போர்த்துகீசியபோர்த்துக்கேய மொழியை 1,500 மாணவர்கள் கற்றுக் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. <ref>{{cite web|url=http://www.revistamacau.com/2014/06/02/1-500-pessoas-estudam-portugues-em-goa/ |title=1.500 pessoas estudam português em Goa|publisher=Revistamacau.com|date=2 June 2014|accessdate=10 July 2015}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/போர்த்துக்கேய_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது