இ. எஃபு. ஷூமாசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 16:
'''எர்ன்ஸ்ட் ஃப்ரீட்ரிக் "ஃபிரிட்ஸ்" ஷூமேக்கர் (Ernst Friedrich''' "'''Fritz'''" '''Schumacher)''' (19 ஆகத்து 1911 – 4 செப்டம்பர் 1977) என்பவர் ஒரு ஜெர்மன் புள்ளியியல் நிபுணர் மற்றும் பொருளாதார நிபுணர் ஆவார். உலகத்திலிருக்கும் ஏழைகளுக்கு பெருந்தொழில் உற்பத்தி தேவையில்லை. பெருமளவு மக்கள் பங்கேற்கும் பொருள் உற்பத்தியே அவர்களுக்கு [[உகந்த தொழில்நுட்பம்]]  என்பதற்காக நன்கு அறியப்பட்டவர்.<ref name="SiBbiog">Biography on the inner dustjacket of [//en.wikipedia.org/wiki/Small_Is_Beautiful Small Is Beautiful]</ref> இவர் இரண்டு தசாப்தங்கள் பிரித்தானிய தேசிய நிலக்கரிக் கழகத்தில் பொருளாதார ஆலோசகராக பணியாற்றியவர், மற்றும் 1966 ஆம் ஆண்டில் [[பிறக்டிக்கல் அக்சன்|பிறக்டிக்கல் அக்சனை]] நிறுவினார். இடைநிலை தொழில்நுட்ப மேம்பாட்டுக் குழுவை நிறுவினார்.
 
1995 ஆம் ஆண்டில் இவரது 1973 ஆண்டைய நூலான ''[[சிறியதே அழகு (நூல்)|சிறியதே அழகு]]'' என்னும் நூலை இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் வந்த வெளியீடுகளில் சமூகத்தின் சிந்தனை ஓட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய சிறந்த 100 நூல்களில் ஒன்றாக வரிசைப்படுத்தப்பட்டது.<ref name="TLS100">The Times Literary Supplement, 6 October 1995, p. 39</ref> 1977 ஆம் ஆண்டில் அவர் எ கைட் ஃபார் தி பிர்பிளக்சிடு-ஐ  வெளியிட்டார், இது [[பொருள்முதல் வாதம்|பொருள் முதல்வாத]] அறிவியலின் விமர்சனமாகவும், [[அறிவு|அறிவின்]] தன்மை மற்றும் அமைப்பின் ஆராய்ச்சியாகவும் இருந்தது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இ._எஃபு._ஷூமாசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது