கருத்தியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 23:
 
திரேசிக்குப் பிறகான ஒரு நூற்றாண்டில் கருத்தியல் மாறிமாறி நேர்முக, எதிர்மறை கருத்து ஊடகமாக அமையலானது.
 
கருத்தியல், தனது இழிவுபடுத்தும் கொட்டலைக் கைவிட்டு, பொதுச் சொல்லாக பல்வேறு அரசியல் கருத்துரைகளிலும் சமூகக் குழுக்களின் பார்வைகளிலும் மாற்றங் கண்டது.<ref>Eagleton, Terry (1991) ''Ideology. An introduction'', Verso, pg. 2</ref> கார்ல் மார்க்சு இச்சொல்லை வகுப்புப் போராட்டத்தில் பயன்படுத்த,<ref>Tucker, Robert C (1978). ''The Marx-Engels Reader'', W. W. Norton & Company, pg. 3.</ref><ref>Marx, ''MER'', pg. 154</ref> மற்றவர்கள் இதைச் சமூகக் கட்டமைப்புச் செயல்பாட்டின் பகுதியாகவும் சமூக ஒருங்கிணைப்பாகவும் நம்பினர்.<ref>Susan Silbey, [http://www.credoreference.com/entry/cupsoc/ideology "Ideology"] at ''Cambridge Dictionary of Sociology''.</ref>
 
==பகுப்பாய்வு==
"https://ta.wikipedia.org/wiki/கருத்தியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது