மறுபிறப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

102 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
சி
சி (தானியங்கிஇணைப்பு category இந்துத் தத்துவங்கள்)
 
- என்கிறது யஜுர் வேதம், [[பிரகதாரண்ய உபநிடதம்]] 4.4.6
மறுபிறவியானது 'பிறப்பு - இறப்பு - மறுபிறப்பு' எனும் இயற்கையான [[பிறவிச் சுழல்பிறவிச்சுழற்சி|பிறவிச்சுழலின்பிறவிச்சுழற்சியின்]] ஒரு பகுதியாகும். இறப்பிற்குப்பின், ஒருவர் அவருடைய உடலை விட்டுவிட்டு, அவரது உள் உலகங்களில் அடுத்த நிலைகளை அடைகிறார். அதன்பின் மறுபிறவியில் ஓர் உடலை அடைகிறார்.
 
ஒருவருடைய கர்மாவானதுபாவ-புண்ணியங்கள் (கர்மங்கள்) முழுதும் தீருமாயின், பிறவிச் சுழல்பிறவிச்சுழற்சி முடிவடைந்து, அவர் அதன்பின் மறுபிறவி எடுப்பதில்லை. இந்த மறுபிறவி இல்லா நிலை [[மோட்சம்]] அல்லது [[முக்தி]] அல்லது என'''விடுதலை''' வழங்கப்படுகிறதுஎனப்படுகிறது.
மறுபிறவியானது 'பிறப்பு - இறப்பு - மறுபிறப்பு' எனும் இயற்கையான [[பிறவிச் சுழல்|பிறவிச்சுழலின்]] ஒரு பகுதியாகும். இறப்பிற்குப்பின், ஒருவர் அவருடைய உடலை விட்டுவிட்டு, அவரது உள் உலகங்களில் அடுத்த நிலைகளை அடைகிறார். அதன்பின் மறுபிறவியில் ஓர் உடலை அடைகிறார்.
 
ஒருவருடைய கர்மாவானது முழுதும் தீருமாயின், பிறவிச் சுழல் முடிவடைந்து, அவர் அதன்பின் மறுபிறவி எடுப்பதில்லை. இந்த மறுபிறவி இல்லா நிலை [[மோட்சம்]] அல்லது முக்தி என வழங்கப்படுகிறது.
== அறிவியல் நோக்கு ==
மறுபிறப்புக்கு எந்தவிதமான அறிவியல் ஆதாரமும் இல்லை.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2437129" இருந்து மீள்விக்கப்பட்டது