நிலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 4:
 
== பெயர் ==
"நிலம்" என்பது "நீர் போல் இயங்காது ஒரேயிடத்தில் நிலையாக நிற்கும் பூதவகை" எனப் பொருள் கூறப்படுகிறது. நிலையாக நிற்பது என்னும் பொருளில் "நில்" என்னும் அடியில் இருந்து "நிலம்" என்னும் சொல் உருவானது.<ref>[http://www.tamilvu.org/library/ldpam/ldpam05/ldpam052/html/ldpam052ind.htm செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி], படலம் 5, பாகம் 2, பக். 6059.</ref> இது ஒரு திராவிட மொழிச் சொல். பிற திராவிட மொழிகளில் இதற்கு ''நிலம்'' {மலையாளம்), ''நெல'' (கன்னடம், துளு, குடகு, படகர்), ''நேல'' (தெலுங்கு), ''நெல்ன்'' (துட) போன்ற சொற்கள் பயன்படுகின்றன.
 
நீட்சிப் பொருள் கொண்ட வேர்ச்சொல் ''நுல்''. இதிலிருந்து ''நிலம்'' என்னும் சொல் பின்வருமாறு பெறப்படும்: ''நுல்'' --> ''நெல்'' --> ''நெள்'' --> ''நெரு'' --> ''நெகிழ்'' {''நெகிள்'') --> ''நீள்'' --> ''நிள்'' --> ''நில்'' --> ''நிலம்'' <ref>[http://www.tamilvu.org/library/ldpam/ldpam05/ldpam052/html/ldpam052ind.htm செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி], படலம் 5, பாகம் 2, பக். 60.</ref>
"https://ta.wikipedia.org/wiki/நிலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது