ரியாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 59:
}}
 
'''ரியாத்''' ([[அரபு மொழி]]: الرياض) [[சவுதி அரேபியா]]வின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும். [[அரபிய மூவலந்தீவு|அரபிய மூவலந்தீவின்]] நடுவில் அமைந்த ரியாத் சவுதி அரேபியாவின் ரியாத் மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இது வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பகுதிகளான நாசித், அல் யமாமா என்பவற்றுள் அடங்கியது. இந்நகரத்தில் 4.26 மில்லியன் பேர் வசிக்கிறார்கள்.<ref>{{Cite web|url=http://www.arriyadh.com/eng/|title=About arriyadh|last=|first=|date=|website=|publisher=|access-date=}}</ref>
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
{{stubrelatedto|தலைநகரம்}}
"https://ta.wikipedia.org/wiki/ரியாத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது