ரியாத்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 73:
 
[[ஓட்டோமான் பேரரசு]]க்காகச் செயற்பட்ட [[எகிப்து|எகிப்தின்]] முகம்மத் அலி அனுப்பிய படைகள் முதல் சவூதி அரசை அழித்தன. 1818 இல், ஓட்டோமான் படைகள் சவூதியின் தலைநகர் திரியாவைத் தரைமட்டமாக்கின.{{sfn|Cybriwsky|2013|p=258}} இவர்களது படைமுகாம் ஒன்று நாஜித்தில் இருந்தது. சவூதி வம்சத்தினரின் குறுகியகால வீழ்ச்சியை இது குறித்தது.{{sfn|Farsy|1990|p=14}}
 
துர்க்கி பின் அப்துல்ல பின் முகம்மத் இரண்டாம் சவூதி அரசின் முதல் அமீர் ஆனான். இவன் சவூத் பின் சவூதின் [[ஒன்றுவிட்ட சகோதரன்]]. 1834 வரை 19 வருடங்கள் ஆட்சியில் இருந்தான்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ரியாத்" இலிருந்து மீள்விக்கப்பட்டது