வர்மக்கலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 17:
 
==வர்மம்==
உடலின் குறிப்பிட்ட சில நரம்புகளில், குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட அளவில் தட்டுப்பட்டால் ஒருவர் உணர்விழப்பர். அந்தக் குறிப்பிட்ட இடங்களே ''வர்மம்'' னப்படும். உடல் சீராக இயங்குவதற்காக உடலின் 108 இடங்களில் நின்று இயங்கும் உயிர்நிலைகளே வர்மங்கள் எனப்படும், நரம்புகள், மூட்டுகள், தசைநார், தசைகள் அல்லது உறுப்புகள் போன்றவை.<ref name="uk">{{cite web|author=Guruji Murugan, Chillayah|publisher=சில்ம்பாம் மற்றும் வர்மா கலாய்|title=சிலம்பம் நலன்கள் மற்றும் வழிமுறைகள்|date=20 October 2012|url=http://silambam.asia|accessdate=31 May 2013}}</ref> அதாவது ''உயிர்நிலைகளின் ஓட்டம்'' எனக் கூறுவர். 108 வர்மங்களில் 12 படு வர்மங்களும் (மரணம் ஏற்படுத்தக்கூடியவை), 96 தொடு வர்மங்களும் உள்ளன. வர்ம தாக்கத்திற்கு மாற்றீடாக மேற்கொள்ளப்படும் வர்மம் மயக்க நிலையிலிருந்து சுகமளிக்கக்கூடியது.<ref>Luijendijk, D.H. ''Kalarippayat: The Essence and Structure of an Indian Martial Art'', Oprat, 2008</ref>
 
;வர்ம முனைகள்
"https://ta.wikipedia.org/wiki/வர்மக்கலை" இலிருந்து மீள்விக்கப்பட்டது