ரெட்டை வால் குருவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''ரெட்டை வால் குருவி''' என்பது 1987 ஆம் ஆண்டில் வெளி வந்த தமிழ்த் திரைப்படம் ஆகும். [[பாலு மகேந்திரா]] இயக்கிய இந்தப் படத்தில் மோகன்,
[[ராதிகா சரத்குமார்]], அர்ச்சனா, [[வி. கே. ராமசாமி]] முதலியோர் நடித்தார்கள்.
மிக்கி அண்ட் மாவுட் என்ற ஆலிவுட் திரைப்படத்தின் தமிழ் வடிவம் ஆகும். இளையராஜா இப்படத்திற்கு இசை அமைத்துள்ளார்.
 
"https://ta.wikipedia.org/wiki/ரெட்டை_வால்_குருவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது