பயனர்:G.Kiruthikan/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1,944:
10) பின்வருவனவற்றில் எவ்வியல்பு Ne ஐ விட Ar க்குக் குறைவாக இருக்கும்?
1. உருகுநிலை 2. கொதிநிலை 3. முனைவாகு தன்மை 4. ஆவியாதல் மறை வெப்பம் 5. முதலாம் அயனாக்கற் சக்தி
 
66 மில்லியன் வருடங்களுக்கு முன் ஏற்பட்ட டைனொசர்களின் பேரழிவு பற்றிய புதிய ஆராய்ச்சிகளின் முடிவு:
மெக்சிக்கோவின் யுக்டான் தீபகற்பத்துக்கு அருகிலுள்ள கடற்பிராந்தியத்தில் நடைபெற்ற அகள்வாராய்ச்சியின் போது எடுத்த அவதானங்களிலிருந்து டைனோசர்கள் 3-16 வருடங்கள் வரை நீடித்த உலகளாவிய பனிக்காலத்தால் (Global winter) அழிவடைந்தன என்பது உறுதியாகியுள்ளது. 3- 16 வருடங்கள் உலக வெப்பநிலை உறை வெப்பநிலைக்குக் கீழ் இருந்தமை அவதானிக்கப்பட்டுள்ளது. 12 km அகலமுள்ள விண்கல் 18 km/s கதியுடன் புவியில் மோதியதில் 30km ஆழமும், 100km விட்டமும் உள்ள பள்ளம் ஆரம்பத்தில் உருவாகியுள்ளது. இப்பள்ளம் பிற்காலத்தில் மணல், படிமங்கள் மூடி பின் சுண்ணக் கல்லாக மாறியுள்ளது. 325 கிகா (பத்தின் ஒன்பதாம் அடுக்கு) தொன்கள் சல்பர், பல தொன்கள் தூசியும் வளிமண்டலத்தில் கலக்கப்பட்டது. சல்பர் நீருடன் உருவாக்கிய எய்ரோசொல்கள் புவியில் சூரிய ஒளி உட்புகுவதைத் தடுத்ததால் பல வருடங்களுக்கு பனிக்காலம் உலகளாவிய ரீதியில் நீடித்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:G.Kiruthikan/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது