"விக்கிப்பீடியா:ஆலமரத்தடி (அறிவிப்புகள்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

 
தொடர்பங்களிப்பாளர் போட்டி மிகச்சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. வெற்றி பெற்றவர்களின் விபரங்களும் புள்ளிவிபரங்களும் சில நாட்களில் அறிவிக்கப்படும். போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் சிறப்பாக ஒருங்கமைத்த கலை, ஸ்ரீஹீரன், தினேஷ்குமாருக்கும் நன்றி! --[[பயனர்:Sivakosaran|சிவகோசரன்]] ([[பயனர் பேச்சு:Sivakosaran|பேச்சு]]) 04:44, 1 நவம்பர் 2017 (UTC)
 
:மகிழ்ச்சி!, ஒருசில வேலைப்பளு காரணமாக விக்கிப்பக்கமே வருவதில்லை. சாதாரணமாக எதிர்பார்த்ததைவிட பலமடங்கு வெற்றி எமக்கு கிடைத்துள்ளது. இப்போட்டியினை முதலில் நான் திட்டமிட்டு, செயற்படுத்தி அறிவிப்புகள் மேற்கொள்ளும் போது பயமாக இருந்தது. இப்போது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்போட்டியின் முலம் நாம் பல விக்கிபீடியாகளுக்கு முன்னுதாரணமாக மாறியுள்ளோம். சிறப்பான இலக்கை சில நாட்களிலேயே அடைந்துள்ளோம். இப்போட்டியினை அறிமுகம் செய்ய உறுதுணையாய் இருந்த அனைவருக்கும் குறிப்பாக இரவி அவர்களுக்கும் நன்றி! மேலும் கேட்ட போது மனமுவந்து நடுவராக பெரும்பணியாற்றிய கலை அவர்களுக்கு நன்றி. சிவகோசரன், தினேஷ்குமார் ஆகியோருக்கும் எனது நன்றிகள்! மேலும் பங்குபற்றிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். மகிழ்ச்சி--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 14:13, 1 நவம்பர் 2017 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2437784" இருந்து மீள்விக்கப்பட்டது