குசராத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 45:
 
== வரலாறு ==
{{main|குஜராத்தின்குசராத்தின் வரலாறு}}
 
{{Infobox region symbols
வரிசை 56:
| dance = [[கர்பா நடனம்]]
}}
'''குஜராத்'''து (குஜராத்து) என்னும் பெயர் மத்திய ஆசியாவில் இருந்து இன்றைய குஜராத்துக்கு குடிபெயர்ந்த [[குர்ஜ்]] இன மக்களிடம் இருந்து தோன்றியதாக வரலாறு. [[குர்ஜ்]] இன மக்கள் இன்றைய ஜார்ஜியா (பண்டைய காலத்தில் குர்ஜிஸ்தான் என்று அழைக்கப்பட்டது) நாட்டிலிருந்து கி.மு முதலாம் நூற்றாண்டு வாக்கில் குடிபெயர்ந்தனர். கி.பி 35 முதல் 405 வரை ஈரானிய [[சாகஸ் இன மக்கள்|சாகஸ் இன மக்களின்]] ஆட்சியின்கீழ் இருந்தது. பின்னர், சில காலம் [[இந்தோ கிரேக்க நாடு| இந்திய-கிரேக்க]] அரசாட்சியின் கீழ் இருந்தது. '''குஜராத்'''தின் துறைமுகங்கள் [[குப்த பேரரசு|குப்த பேரரசாலும்]], [[மௌரியப் பேரரசு|மௌரிய பேரரசாலும்]] பெரிதும் பயன்படுத்தபட்டன. ஆறாம் நூற்றாண்டுவாக்கில், குப்தர்களின் வீழ்சசிக்குபின், குசராத்து தன்னாட்சி பெற்ற இந்து அரசாக விளங்கியது. குப்த பேரரசின் சேனாதிபதியான மைதிரேகாவின் குலவழிகள், ஆறாம் நூற்றாண்டு முதல் எட்டாம் நூற்றாண்டு வரை வல்லாபியை தலைநகராக கொண்டு '''குஜராத்'''தை அரசாண்டனர். கி பி 770களில் [[அரேபியா|அரேபிய]] படையெடுப்பார்களின் முயற்சியால் வல்லாபி குல ஆட்சி முடிவுக்கு வந்தது. கிபி 775ல், [[பார்சி]] இன மக்கள் [[பாரசீகம்|ஈரானிலிருந்து]], '''குஜராத்'''தில் குடியேறத் துவங்கினர். பின்னர், எட்டாம் நூற்றாண்டில் [[கூர்ஜர-பிரதிகாரப் பேரரசு|பிரத்திகா]] குல அரசர்களாலும், ஒன்பதாம் நூற்றாண்டில் [[சோலாங்கிப் பேரரசு|சோலன்கி]] குல அரசர்களாலும் அரசாளப்பட்டது. பல இஸ்லாமிய படையெடுப்புகளையும் தாண்டி சோலன்கி ஆட்சி 13ம் நூற்றாண்டின் கடைசி வரை தொடர்ந்தது.
 
=== கிபி 1024 – கிபி 1850 ===
"https://ta.wikipedia.org/wiki/குசராத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது