என்பு மீள் வடிவமைப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:561px-Bonemetabolismtamil.svg.png|thumb|300 px|right|]]
வாழ் நாள் முழுவதும் வன்கூட்டுத் தொகுதியிலிருந்து என்பிழையம் அழிக்கப்பட்டு மீளுருவாக்கப்படும் செயற்பாடு '''என்பு மீள் வடிவமைப்பு''' (Bone remodelling) எனப்படும். இது சிறுவர்களில் மாத்திரமில்லாமல் வளர்ந்தோரிலும் நடைபெறும். சிறுவர்களில் இச் செயற்பாடு வேகமாக நடைபெறும். உதாரணமாக பிறந்ததிலிருந்து ஒரு வயது வரை 100% என்பிழையமும் மீள் வடிவமைக்கப்படும். எனினும் வளர்ந்தோரில் ஒரு வருடத்துக்கு கிட்டத்தட்ட 10% என்பிழையமே மீள் வடிவமைக்கப்படும். இச் செயற்பாடு மூலம் அன்றாட வாழ்வில் மெதுவாக தேய்ந்து போதல், சிறிய வெடிப்புக்களுக்கு உட்படுத்தப்படும் பழைய என்பிழையம் புதிய சேதமில்லாத என்பிழையத்தால் பிரதியீடு செய்யப்படுகின்றது.
என்பு மீள் வடிவமைப்பு காரணமாகவே என்புகளில் ஏற்படும் பெரும் வெடிப்புக்களும் சரி செய்யப்படுகின்றது. என்பு ஓர் உயிருள்ள செயற்திறனுள்ள இழையமாக இருத்தலாலேயே என்பு மீள் வடிவமைப்பு சாத்தியமாகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/என்பு_மீள்_வடிவமைப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது