நவம்பர் 3: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category ஆண்டின் நாட்கள் |
No edit summary |
||
வரிசை 3:
== நிகழ்வுகள் ==
* [[644]]
*
*[[1534]] – இங்கிலாந்து மன்னர் [[இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றி|எட்டாம் என்றி]] [[ஆங்கிலிக்க ஒன்றியம்|ஆங்கிலிக்கத் திருச்சபை]]யின் தலைவராக ஆங்கிலேய நாடாளுமன்றத்தினால் நியமிக்கப்பட்டார்.
*
* [[1793]] - [[பிரான்சு|பிரான்சின்]] [[நாடகாசிரியர்|நாடகாசிரியரும்]], [[செய்தியாளர்|செய்தியாளரும்]], [[பெண்ணியம்|பெண்ணியவாதியுமான]] [[ஒலிம்பியா டி கஸ்]] தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்குள்ளாக்கப்பட்டார்.▼
*[[1783]] – [[அமெரிக்க விடுதலைப் படை]] கலைக்கப்பட்டது.
* [[1812]] - [[முதலாம் நெப்போலியன்|நெப்போலியனின்]] இராணுவத்தினர் வியாஸ்மா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் தோற்றனர்.▼
▲*
* [[1838]] - ''பாம்பே டைம்ஸ்'' முதன் முதலில் வெளியிடப்பட்டது. இது பின்னர் [[1861]] இல் [[டைம்ஸ் ஆஃப் இந்தியா]] எனப் பெயரிடப்பட்டது.▼
▲*
▲*
* [[1905]] - [[ரஷ்யா]]வின் [[ரஷ்யாவின் இரண்டாம் நிக்கலாஸ்|இரண்டாம் நிக்கலாஸ்]] அரசியல் கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க உத்தரவிட்டான்.▼
*[[1848]] – [[நெதர்லாந்து|நெதர்லாந்தில்]] இட்சச்சு அரசகுடும்பத்தினரின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு நாடாளுமன்றத்திற்கும், அதன் அமைச்சர்களுக்கும் அதிக அதிகாரங்கள் வழங்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.
* [[1913]] - [[ஐக்கிய அமெரிக்கா]] [[வருமான வரி]]யை அறிமுகப்படுத்தியது.▼
*[[1903]] – [[
▲*
* [[1943]] - [[இரண்டாம் உலகப் போர்]]: [[ஜேர்மனி]]யின் வில்ஹெம்ஷாஃபென் துறைமுகத்தை [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கா]]வின் சுமார் 500 போர் விமானங்கள் தாக்கி அழித்தன.▼
* [[1957]] - உலகில் முதன் முதலில் மிருகம் ஒன்றை ([[லைக்கா]] என்னும் [[நாய்|நாயை]]) [[சோவியத் ஒன்றியம்]] [[ஸ்புட்னிக் 2]] விண்கப்பலில் விண்வெளிக்கு அனுப்பியது.▼
*[[1936]] – [[பிராங்க்ளின் ரூசவெல்ட்]] அமெரிக்காவின் அரசுத்தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* [[1963]] - [[தி.மு.க.]] செயற்குழு திராவிட நாடு, தனிநாடு கோஷத்தைக் கைவிடுவதாக அறிவித்தது.▼
▲*
* [[1963]] - [[ஜெய்ப்பூர்|ஜெய்ப்பூரில்]] நடைபெற்ற [[இந்திய தேசிய காங்கிரஸ்|இந்திய தேசிய காங்கிரசின்]] மாநாட்டில் [[காமராசர்]] அதன் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.▼
*[[1956]] – எகிப்தியர் வசம் இருந்த [[காசா|காசா]] பகுதி மீது [[இசுரேலிய பாதுகாப்புப் படைகள்]] நடத்திய தாக்குதலில் 275 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
* [[1964]] - [[வாஷிங்டன் டீசி]] மக்கள் முதன் முறையாக அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்கள்.▼
▲*
▲*
* [[1973]] - [[நாசா]] [[மரைனர் திட்டம்|மரைனர் 10]] என்ற விண்கப்பலை [[புதன் (கோள்)|புதன்]] நோக்கி அனுப்பியது. [[1974]], [[மார்ச் 29]] இல் அக்கோளை அடைந்த முதலாவது விண்கலம் இதுவாகும்.▼
▲*
▲*
* [[1979]] - [[கம்யூனிச பாட்டாளிகள் கட்சி (அமெரிக்கா)|கம்யூனிச பாட்டாளிகள் கட்சி]]யில் 5 உறுப்பினர்கள் வெள்ளையின மேலாதிக்கவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.▼
▲*
* [[1982]] - [[ஆப்கானிஸ்தான்|ஆப்கானிஸ்தானில்]] சலாங் சுரங்கத்தில் ஏற்பட்ட [[நெருப்பு|தீ]] விபத்தில் 2,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.▼
*
▲*
* [[1988]] - [[இலங்கை]]யின் தமிழ்க் குழுவான [[தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்|தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்]]தினரால் [[மாலை தீவுகள்]] அரசை அகற்ற எடுக்கப்பட்ட முயற்சி [[இந்தியா|இந்திய]] இராணுவத்தினரால் 24 மணி நேரத்தில் முறியடிக்கப்பட்டது.▼
▲*
*[[1986]] – [[மைக்குரோனீசியா கூட்டு நாடுகள்]] [[ஐக்கிய அமெரிக்கா]]விடம் இருந்து விடுதலை பெற்றது.
▲*
*[[2014]] – [[1 உலக வர்த்தக மையம்]] திறக்கப்பட்டது.
== பிறப்புகள் ==
<!--Do not add yourself or people without Wikipedia articles to this list. No red links, please. -->
*[[1618]] – [[ஔரங்கசீப்]],
*[[1863]] – [[ஆல்பிரட் பெரோ]], பிரான்சிய இயற்பியலாளர் (இ. [[1925]])
*[[1882]] – [[யாக்குப் கோலாசு]], பெலருசிய எழுத்தாளர் (இ. [[1956]])
*[[1901]] – [[ஆன்றே மால்றோ]], பிரான்சிய வரலாற்றாளர் (இ. [[1976]])
*[[1907]] - [[இரேந்திரநாத் முகர்சி]], இந்திய இடதுசாரி அரசியல்வாதி (இ. [[2004]])
*[[1911]] – [[ஏ. கே. செட்டியார்]], தமிழில் பயண இலக்கியத்தின் முன்னோடி (இ. [[1983]])
*[[1928]] – [[ஒசாமு தெசூகா]], சப்பானியத் திரைப்படத் தயாரிப்பாளர் (இ. [[1989]])
*[[1930]] – [[பெடரிக்கு இசுட்டால்]],
*[[1932]] – [[அன்னை பூபதி]],
*[[1933]] – [[அமர்த்தியா சென்]], [[பொருளியலுக்கான நோபல் நினைவுப் பரிசு|நோபல் பரிசு]] பெற்ற இந்தியப் பொருளியலாளர்
<!--Do not add yourself or people without Wikipedia articles to this list. No red links, please. -->
வரி 40 ⟶ 49:
*[[1639]] – [[மார்டின் தெ போரஸ்]], பெருவின் புனிதர் (பி. [[1579]])
*[[1954]] – [[ஆன்றி மட்டீசு]], பிரான்சிய ஓவியர், சிற்பி (பி. [[1869]])
*[[
*[[1989]] – [[டிமோதி இம்பவன்றா]], பிஜியின் 2வது பிரதமர் (பி. [[1934]])
*[[1998]] – [[பாப் கார்னே]], அமெரிக்க எழுத்தாளர் (பி. [[1915]])
*[[2006]] – [[ஈ. வி. சரோஜா]], தமிழ்த் திரைப்பட நடிகை, (பி. [[1935]])
*[[2016]] - [[டபிள்யூ. டி. அமரதேவா]], சிங்களப் பாடகர், இசையமைப்பாளர் (பி. [[1927]])
<!--Do not add people without Wikipedia articles to this list. -->
== சிறப்பு நாள் ==
*கலாச்சார நாள் ([[சப்பான்]])
*விடுதலை நாள் ([[பனாமா]], கொலம்பியாவிடம் இருந்து 1903)
*விடுதலை நாள் ([[டொமினிக்கா]], பிரித்தானியாவிடம் இருந்து 1978)
*விடுதலை நாள் ([[மைக்குரோனீசியக் கூட்டு நாடுகள்]], அமெரிக்காவிடம் இருந்து 1986)
*வெற்றி நாள் ([[மாலைத்தீவுகள்]])
*[[அன்னையர் நாள்]] ([[கிழக்குத் திமோர்]])
== வெளி இணைப்புகள் ==
|