இசுலாமிய அரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி re-categorisation per CFD
No edit summary
வரிசை 1:
{{Infobox country
|status = [[List of states with limited recognition|Unrecognized state]]
|conventional_long_name = இராக்கிலும் சாமிலும்சிரியாவிலும் இஸ்லாமிய அரசு
|native_name = الدولة الاسلامية في العراق والشام
|image_map = Territorial control of the ISIS.svg
வரிசை 7:
|image_flag = Flag of the Islamic State in Iraq and the Levant.svg
|image_coat =
|capital =ஹுசைபா
|capital =[[அல்-றக்கா]]<ref>{{cite news|publisher=[[Al-Monitor]]|url=http://www.al-monitor.com/pulse/security/2014/06/syria-iraq-isis-invasions-strength.html|title=ISIS on offense in Iraq|date=10 June 2014|accessdate=11 June 2014}}</ref>
|latd=35 |latm=57 |lats= |latNS=N
|longd=39 |longm=1 |longs= |longEW=E
வரிசை 15:
|official_languages = [[அரபி மொழி]]
}}
'''இசுலாமிய அரசு''' அல்லது '''இராக்கிலும் சாமிலும்சிரியாவிலும் இஸ்லாமிய அரசு''' ({{Lang-en|Islamic State in Iraq and the Levant}}, [[அரபி மொழி]]: الدولة الاسلامية في العراق والشام) சுருக்கமாக ISIL அல்லது ''இசிஸ்'' (ISIS) என்று அழைக்கப்படுகிறது. ''இசிஸ்'' இயக்கம் ஓர் ஆயுதம் தாங்கிய தீவிரவாதக் குழு ஆகும். இது [[சிரியா]] மற்றும் [[ஈராக்]]கிலும் [[வடக்கு ஆப்பிரிக்கா|வட ஆபிரிக்கா]], [[மத்திய கிழக்கு நாடுகள்|மத்திய கிழக்காசியா]], [[தெற்காசியா]]<ref name="Pakistani Taliban pledges allegiance to ISIL">{{cite news|title=Pakistan Taliban splinter group vows allegiance to Islamic State|url=http://www.reuters.com/article/2014/11/18/us-pakistan-militants-is-idUSKCN0J20YQ20141118|work=[[Reuters]]|date=18 November 2014|accessdate=19 November 2014}}</ref> போன்ற பிரதேசங்களிலும் இயங்குகிறது. ''இசிஸ்'' இயக்கத்தின் நோக்கம் ஈரான் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை உள்ளடக்கிய ஓர் இஸ்லாமிய ஆட்சியை உருவாக்க வேண்டும் என்பதாகும்.<ref>http://www.bbc.com/news/world-middle-east-24179084</ref> இக்குழுவானது [[ஈராக் போர்|ஈராக் போரின்]] போது உருவாக்கப்பட்டது. பின்னர் 2004 ஆம் ஆண்டில் ''இசிஸ்'' இயக்கம் [[அல் காயிதா]]வுடன் இணைந்து செயல்பட்டது. இது [[சுன்னி இசுலாம்|சுணிசுன்னி]] இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள ஈராக் பகுதிகளில் ''கலீபா'' ஆட்சியை நிறுவி பின்னர் அவ்வாட்சியை ''சிரியா''வுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு செயற்பட்டு வருகின்றது. 2014 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் [[அல் காயிதா]] ''இசிஸ்'' உடனான தனது தொடர்பை முறித்துக் கொண்டது.<ref>http://www.washingtonpost.com/world/middle_east/al-qaeda-disavows-any-ties-with-radical-islamist-isis-group-in-syria-iraq/2014/02/03/2c9afc3a-8cef-11e3-98ab-fe5228217bd1_story.html</ref> இக்குழுவானது [[அல் காயிதா]]வை விடவும் அபாயகரமான குழு என நிபுணர்கள் கருதுகின்றனர்.<ref>http://www.bbc.co.uk/tamil/global/2014/06/140611_iraq_isis.shtml</ref> மேலும் இவ்வமைப்பிற்கு ஆதரவாக இருப்போம் என [[போகோ அராம்]] தீவிரவாத அமைப்பு அறிவித்துள்ளது.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/world/ஐஎஸ்-அமைப்புக்கு-போகோஹாரம்-ஆதரவு/article6972081.ece | title=ஐஎஸ் அமைப்புக்கு போகோஹாரம் ஆதரவு | publisher='தி இந்து' தமிழ் இணையத்தளம் | accessdate=9 ஏப்ரல் 2015}}</ref>
 
== வெற்றிகள் ==
"https://ta.wikipedia.org/wiki/இசுலாமிய_அரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது