பெலருஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி BOT: Replaced raster image with an image of format SVG.
சி *உரை திருத்தம்*
வரிசை 82:
இதன் அயல்நாடான உக்ரைனில் 1986 இல் நடந்த [[செர்னோபில் அணு உலை விபத்து|செர்னோபில் விபத்தினால்]] ஏற்பட்ட [[அணுக்கசிவு]] விளைவுகளினால் தொடர்ந்தும் இந்நாடு பாதிப்படைந்துவருகிறது.
 
2009ம் ஆண்டில் பெலருசின் சனத்தொகை 9.6 மில்லியன்கள் ஆகும்.<ref name="cia">[https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/bo.html#People People: Belarus] ''[[CIAநடுவண் ஒற்று முகமை]]—[[The Worldவேர்ல்டு Factbookஃபக்ட்புக்]]''</ref> இந்நாட்டில் 80%க்கும் அதிகமானோர் பெலருசியர் ஆவர், இவர்களை விட சிறுபான்மையாக உருசியர்கள், போலந்து நாட்டவர், உக்ரேனியர் ஆகியோரும் உள்ளனர். இந்நாட்டின் அரசகரும மொழி இரண்டு: பெலருசிய மொழி, உருசிய மொழி.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/பெலருஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது