"மாலி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

92 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
*உரை திருத்தம்*
சி (தானியங்கிஇணைப்பு category [[:Category:ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகள்|ஐக்கிய நாடுகள் சபையின் உறுப...)
சி (*உரை திருத்தம்*)
[[இஸ்லாம்]] 90%, பழங்குடிகளின் மதம் 9%, [[கிறிஸ்தவம்]] 1%
==பொருளாதாரம்==
''மாலி'' நாட்டின் பொருளாதார விவகாரங்களை [[மத்திய மேற்கு ஆப்பிரிக்க வங்கியும்]], [[மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகம்|மேற்காப்பிரிக்க நாடுகளின் பொருளாதார சமூகமும்]] ஒன்றாக இணைந்து கவனித்துக் கொள்ளுகின்றன. உலகிலேயே மிகவும் ஏழ்மையான நாடு இது.<ref name=factbook>{{cite web |author=Central Intelligence Agency |authorlink=CIA[[நடுவண் ஒற்று முகமை]] |work=[[The Worldவேர்ல்டு Factbookஃபக்ட்புக்]]|title=Mali |url=https://www.cia.gov/library/publications/the-world-factbook/geos/ml.html |year=2009|accessdate=12 January 2010}}</ref> ஒரு தொழிலாளியின் ஆண்டு வரிமானம் 97,500 ரூபாய் ($ 1,500 டாலர்கள்) மட்டுமே.
=== விவசாயம் ===
இந்நாட்டின் முக்கிய தொழிலே விவசாயம் ஆகும். இங்கு உற்பத்தி செய்யப்படும் பருத்தியானது மேற்க்கத்திய நாடுகளான [[செனிகல்|செனகல்]], [[கோட் டிவார்|ஐவரி கோஸ்ட்]] போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 2002 ஆம் ஆண்டில் மட்டும் 620,000 டன் பருத்தி உற்ப்பத்தி செய்யப்பட்டது, ஆனாலும் 2003 ஆம் ஆண்டில் விலையில் முன்னேற்றம் எதுவுமில்லாமல் வீழ்ச்சியையே சந்தித்தது. <ref name=Goldenhope>{{cite news | first=Briony | last=Hale | title=Mali's Golden Hope | date=13 May 1998 |publisher=BBC News | url =http://news.bbc.co.uk/2/hi/business/1945588.stm | accessdate =4 June 2008 }}</ref><ref name=marshall>{{cite book | last = Cavendish | first = Marshall | title = World and Its Peoples: Middle East, Western Asia, and Northern Africa | publisher=Marshall Cavendish | year = 2007 | location = Tarrytown, New York | isbn = 978-0-7614-7571-2|page=1367}}</ref> பருத்தியைத் தவிர்த்து [[நெல்]], [[பருப்பு வகைகள்]], [[மக்காச்சோழம்]], [[காய்கறிகள்]], [[மரச்சாமான்கள்]], [[தங்கம்]], [[விலங்கினங்கள்]] என்பனவையும் சேர்த்து 80% அளவுக்கு ஏற்றுமதி செய்கிறது.
19,782

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2438196" இருந்து மீள்விக்கப்பட்டது