"விக்கிப்பீடியா பேச்சு:விக்கித்திட்டம்:15/தொடர்பங்களிப்பாளர் போட்டி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

:ஏற்கனவே போட்டியாளர்களிடம் சரியாக விளக்காத காரணத்தால், அவர்களையும் போட்டியில் சேர்த்துக்கொள்ளலாம் என்பது எனது தனிக் கருத்தாகும். ஆயினும், அனைவரும் எடுக்கும் முடிவுக்கு நானும் கட்டுப்படுகிறேன். நன்றி. --[[பயனர்:Dineshkumar Ponnusamy|தினேஷ்குமார் பொன்னுசாமி]] ([[பயனர் பேச்சு:Dineshkumar Ponnusamy|பேச்சு]]) 17:31, 2 நவம்பர் 2017 (UTC)
::எனக்கும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டுரைகள் இருப்பதனால், அவர்களையும் போட்டியில் சேர்த்துக்கொள்ளலாம் என்றே தோன்றுகின்றது. அவ்வாறு இருக்குமாயின், ஆரம்பத்திலேயே நாம் அறியத் தந்திருக்க வேண்டும்தானே. --[[பயனர்:Kalaiarasy|கலை]] ([[பயனர் பேச்சு:Kalaiarasy|பேச்சு]]) 20:51, 2 நவம்பர் 2017 (UTC)
 
முடிவு:-அவர்களுக்கு நாம் முன்னரேயே அறியத்தந்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாதது நம் தவறு. ஆகையால் அவர்களையும் போட்டியில் சேர்த்துக்கொள்ளலாம். நடுவர்களில் பெரும்பான்மையோரின் கருத்துக்கு அமைய ஜனநாயக ரீதியாக அவர்கள் பொட்டியில் சேர்த்துக்கொள்ளபடுகிறார்கள் என்பதை அறிவிக்கிறேன். இதில் ஒருங்கிணைப்புக்குழுவினரிடையே ஆட்சேபனை இருபின் முடிவுகள் மாறப்படலாம். அவர்களையும் போட்டியில் சேர்த்துக்கொள்வோம்.--[[பயனர்:Shriheeran|ஸ்ரீஹீரன்]] ([[பயனர் பேச்சு:Shriheeran|பேச்சு]]) 02:04, 3 நவம்பர் 2017 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2438328" இருந்து மீள்விக்கப்பட்டது