பப்பாளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆதாரமற்ற தகவல் நீக்கல்
வரிசை 23:
 
== பப்பாளி பழத்தில் உள்ள சத்துக்கள் ==
பப்பாளி பழத்தில் கரோட்டின் சத்து அதிகமாக உள்ளது. இது மஞ்சள் நிறமான பழங்களில் அதிக அளவு காணப்படுகிறது. இந்த கரோட்டின் என்னும் நிறமச்சத்து நம் உடலில் விட்டமின் ஏவாக மாற்றப்படுகிறது. விட்டமின் ஏ அதிகமாக உள்ளது.இது 1094 IU கொண்டிருக்கிறது <ref>[http://www.stylecraze.com/articles/benefits-of-papaya-for-skin-and-hair/ Papaya nutrition facts]</ref>.இது மட்டுமல்லாது உடல் நலத்துக்கு முக்கியமான விட்டமின் சி யும் இதில் உள்ளது. மேலும் பதினெட்டு வகையான சத்துக்கள் உள்ள ஒரே பழம் இதுவாகும்.<ref>டாக்டா் ஏ.டி. அரசு (2006) , " பிணிகளை வெல்லும் கனிகள்" கண்ணதாசன் பதிப்பகம், சென்னை 17</ref><ref>[http://www.beautyepic.com/benefits-of-papaya/ பப்பாளி நன்மைகள்]
]</ref>
 
வரிசை 37:
* பிலிப்பைன்ஸ் பப்பாளி
கனி டியு பப்பாளி வகையானது விதைகளற்றதால் மக்களால் மிகவும் விரும்பப்படுகிறது.
 
== பப்பாளியின் பயன்கள் ==
# பப்பாளி பழத்திலுள்ள கரோட்டின் சத்து புற்றுநோய்க்கு எதிரியாகும். குறிப்பாக நுரையீரல் புற்றுநோய், உணவுக் குழாய் மற்றும் இரைப்பையில் உண்டாகும் புற்று நோய், கருப்பை புற்றுநோய் போன்றவை வராமல் தடுக்கிறது.
# ஸ்கா்வி நோய்க்கு பப்பாளி சிறந்த மருந்தாகும். பப்பாளி பழத்தில் இரண்டு துண்டுகள் காலை மாலை உண்டு வந்தால் இந்நோய் மருந்துகள் இன்றி குணமாகும்.
கனியாத பப்பாளி பழத்தை தினமும் 250 கிராம் அளவு உணவுக்கு முன் உண்டு வந்தால் சிறு நீாிலுள்ள சா்க்கரை அளவு வெகுவாக குறைந்து விடும். தொடா்நது மூன்று மாதம் இச்சிகிச்சையைத் தொடா்ந்தால் ஆரம்ப நிலையில் உள்ள நீரிழிவு நோய் அறவே நீங்கிவிடும்.<ref>டாக்டா் ஏ.டி. அரசு (2006) , " பிணிகளை வெல்லும் கனிகள்" கண்ணதாசன் பதிப்பகம், சென்னை 17</ref>
 
== உசாத்துணை ==
{{Reflist}}
 
{{Reflist}}
== வெளி இணைப்புகள் ==
* [http://ta.chinabroadcast.cn/1/2006/01/09/21@28304_1.htm சீன வானொலியில் பப்பாளிப்பழத்தின் பயன்கள் குறித்த கட்டுரை]
"https://ta.wikipedia.org/wiki/பப்பாளி" இலிருந்து மீள்விக்கப்பட்டது