பி. ஜெயச்சந்திரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கிஇணைப்பு category [[:Category:கேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்|கேரள மாநில திரைப்பட விருது...
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 27:
1965 இல் இந்திய பாக்கித்தான் போர் நிதி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு ஜெயச்சந்திரன் பாடினார். அந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஏ. வின்சென்ட், தயாரிப்பாளர் ஆர். எஸ். பிரபு ஆகியோர் ஜெயச்சந்திரனை அவர்களின் ''குஞ்சாலி மரக்கார்'' என்ற மலையாலப் படத்தில் பாட வைத்தார்கள். இப்படம் வெளிவர முன்னரே ஜெயச்சந்திரன் பாடிய ''களித்தோழன்'' படம் வெளி வந்தது. 1972ஆம் ஆண்டு "பணிதீராத வீடு" என்ற மலையாளத் திரைப்படத்தில் [[எம். எஸ். விஸ்வநாதன்]] இசையமைப்பில் பாடிய ''நீலகிரியுடே'' என்ற பாடலுக்காக முதல் கேரள மாநில விருது பெற்றார்.1985ஆம் ஆண்டு "ஸ்ரீ நாராயண குரு" என்ற மலையாளத் திரைப்படத்தில் அவரது பாடல் ''சிவசங்கர சர்வ சரண்ய விபோ'', தேசியத் திரைப்பட விருதினைப் பெற்றுத் தந்தது. [[ஏ. ஆர். ரகுமான்]] இசையில் [[கிழக்குச்சீமையிலே]] படத்தில் அவரது பாடல் ''கத்தாழம் காட்டுவழி'' தமிழ்நாடு மாநில திரைப்படவிருது பெற்றது.
 
1975ஆம் ஆண்டு ஏ.ஆர்.ரகுமானின் தந்தை ஆர். கே. சேகர் இசையமைத்த "பெண்படா" என்ற மலையாளத் திரைப்படத்தில் ''வெள்ளி தேன் கிண்ணம் போல்'' என்ற இவரது பாடல், ஒன்பது வயதில் '''திலீப் சேகர்''' என்ற ஏ.ஆர். ரகுமான் இசையமைத்த முதல் பாடலாகக் கருதப்படுகிறது.<ref>{{cite web|url=http://www.rahmanism.com/2007/11/ar-rahman-composed-malayalam-song-at.html|title=First song of the legendary composer A.R.Rahman}}</ref>
#[[1973ம் ஆண்டு வெளியான அலைகள் தமிழ் படத்தில் ""பொன்னென்ன பூவென்ன பெண்ணே..."" என்ற பாடலை எம் எஸ் வி இசையில் அறிமுகம்.<ref>{{cite web|url=http://www.rahmanism.com/2007/11/ar-rahman-composed-malayalam-song-at.html|title=First song of the legendary composer A.R.Rahman}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பி._ஜெயச்சந்திரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது