ஒரு குழந்தைக்கு ஒரு மடிக்கணினி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 15:
|membership =
|language =
|leader_title = Chairmanதலைவர்
|leader_name = [[நிக்கொலசு நெக்ரொபாண்டே]]
|key_people = [[Jim Gettys]], [[Seymour Papert]], [[Alan Kay]]
|num_staff =
|budget =
வரிசை 24:
 
 
'''ஒரு குழந்தைக்கு ஒரு மடிக்கணி''' (''One Laptop Per Child - OLPC'') (ஓஎல்பிசி)''' என்பது எம் ஐ டி மீடியா லேப் என்னும் அமைப்பைச் சார்ந்த பேராசிரியர் குழுவால் [[நிக்கொலசு நெக்ரொபாண்டே]] என்பவரின் தலைமையில் உருவாக்கப்பட்ட ஒரு திட்டமாகும்.
 
இந்தத் திட்டத்தின் முக்கிய அம்சம், குறைந்த விலையில் (நூறு அமெரிக்க டாலர்) குழந்தைகள் பலரும் எளிதில் பயன்படுத்தக் கூடிய ஒரு [[மடிக்கணினி|மடிக்கணினியை]] உருவாக்குவதாகும். [[எக்ஸ்-ஓ]] (XO) என்னும் [[லினக்சு]] இயங்குதளத்துடன் கூடிய ஒரு மடிக்கணி உருவாக்கப்பட்டுள்ளது.
 
ஒரு குழந்தைக்கு ஒரு மடிக்கணி அமைப்பு அமெரிக்காவில் இலாப நோக்கற்ற நிறுவனமாகப் பதிவு செய்யப்பட்ட ஒரு அமைப்பு. ஏஎம்டி, ஈபே, கூகுள், நோர்ட்டெல், ரெட் ஹேட், போன்ற பல வணிக நிறுவனங்கள் நிதி ஆதரவை அளிக்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/ஒரு_குழந்தைக்கு_ஒரு_மடிக்கணினி" இலிருந்து மீள்விக்கப்பட்டது